
ஐபிஎல் 2025 எம்ஐvsஜிடி: டாஸ் வென்றது மும்பை இந்தியன்ஸ்; குஜராத் டைட்டன்ஸ் முதலில் பேட்டிங்
செய்தி முன்னோட்டம்
ஐபிஎல் 2025 தொடரில் சனிக்கிழமை (மார்ச் 28) நடைபெறும் ஒன்பதாவது போட்டியில்குஜராத் டைட்டன்ஸ் (ஜிடி) மற்றும் மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ) அணிகள் மோதுகின்றன.
இதில் டாஸ் வென்ற எம்ஐ முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது.
விளையாடும் லெவன் வீரர்களின் பட்டியல் பின்வருமாறு:-
ஜிடி: ஷுப்மன் கில், சாய் சுதர்சன், ஜோஸ் பட்லர், ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், ஷாருக் கான், ராகுல் தீவட்டியா, ரஷித் கான், ரவி ஸ்ரீனிவாசன் சாய் கிஷோர், ககிசோ ரபாடா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா.
எம்ஐ: ரோஹித் ஷர்மா, ரியான் ரிக்கல்டன், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, திலக் வர்மா, நமன் திர், மிட்செல் சான்ட்னர், தீபக் சாஹர், டிரெண்ட் போல்ட், முஜீப் உர் ரஹ்மான், சத்தியநாராயண ராஜு.
ட்விட்டர் அஞ்சல்
டாஸ் அப்டேட்
Hardik Pandya wins the toss and Mumbai Indians will bowl first!#GTvMI pic.twitter.com/220xVNjNkq
— CRICKETNMORE (@cricketnmore) March 29, 2025