மேஜர் லீக் கிரிக்கெட்: செய்தி

அமெரிக்காவிலும் கொடி நாட்டிய மும்பை இந்தியன்ஸ்; மேஜர் லீக் கிரிக்கெட்டின் முதல் பட்டத்தை வென்று அசத்தல்

நிக்கோலஸ் பூரனின் அதிரடி சதத்தால் எம்ஐ நியூயார்க் (மும்பை இந்தியன்ஸ்), சியாட்டில் ஓர்காஸை வீழ்த்தி மேஜர் லீக் கிரிக்கெட்டின் முதல் சீசனில் பட்டத்தை வென்றது.

மேஜர் லீக் கிரிக்கெட் வரலாற்றில் முதல் சதத்தை பதிவு செய்த ஹென்ரிச் கிளாசென்

செவ்வாய் (ஜூலை 25) இரவு மேஜர் லீக் கிரிக்கெட் 2023 தொடரில் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் ஹென்ரிச் கிளாசென் மேஜர் லீக் வரலாற்றில் முதல் சதத்தை பதிவு செய்தார்.

வாய்ப்பு கிடைக்காததால் அமெரிக்க குடியுரிமையுடன் மேஜர் லீக் கிரிக்கெட்டுக்கு இடம் பெயர்ந்த 5 இந்திய வீரர்கள்

மேஜர் லீக் கிரிக்கெட் (எம்எல்சி) 2023 தொடர் வெள்ளிக்கிழமை (ஜூலை 14) டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான மோதலுடன் தொடங்கியது.

தொடங்கியது மேஜர் லீக் கிரிக்கெட் தொடர்; முதல் போட்டியில் நைட் ரைடர்ஸை பந்தாடியது சூப்பர் கிங்ஸ்

மேஜர் லீக் கிரிக்கெட் 2023 (எம்எல்சி) இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை (ஜூலை 14) காலை 6 மணிக்கு டல்லாஸில் உள்ள கிராண்ட் ப்ரேரி ஸ்டேடியத்தில் தொடங்கியது.