அடுத்த செய்திக் கட்டுரை

ஐபிஎல் 2025 சிஎஸ்கேvsஎம்ஐ: டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பந்துவீச முடிவு
எழுதியவர்
Sekar Chinnappan
Mar 23, 2025
07:12 pm
செய்தி முன்னோட்டம்
ஐபிஎல் 2025 தொடரில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 23) நடைபெறும் மூன்றாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) மற்றும் மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ) அணிகள் மோதுகின்றன.
இதில் டாஸ் வென்ற சிஎஸ்கே முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது.
விளையாடும் லெவன் வீரர்களின் பட்டியல் பின்வருமாறு:-
சிஎஸ்கே: ருதுராஜ் கெய்க்வாட், ரச்சின் ரவீந்திரா, தீபக் ஹூடா, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, சாம் கரன், எம்எஸ் தோனி, ரவிச்சந்திரன் அஸ்வின், நூர் அகமது, நாதன் எல்லிஸ், கலீல் அகமது.
எம்ஐ: ரோஹித் ஷர்மா, ரியான் ரிக்கல்டன், வில் ஜாக்ஸ், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, நமன் திர், ராபின் மின்ஸ், மிட்செல் சான்ட்னர், தீபக் சாஹர், ட்ரெண்ட் போல்ட், சத்தியநாராயண ராஜு.
ட்விட்டர் அஞ்சல்
டாஸ் அப்டேட்
New Season. First Toss! 🔥
— Chennai Super Kings (@ChennaiIPL) March 23, 2025
We bowl first! 💫#CSKvMI #WhistlePodu 🦁💛