
ஐபிஎல் 2025 எம்ஐvsகேகேஆர்: டாஸ் வென்றது மும்பை இந்தியன்ஸ்; கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதலில் பேட்டிங்
செய்தி முன்னோட்டம்
ஐபிஎல் 2025 தொடரில் திங்கட்கிழமை (மார்ச் 31) நடைபெறும் 12வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ) மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணிகள் மோதுகின்றன.
இதில் டாஸ் வென்ற எம்ஐ முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது.
விளையாடும் லெவன் வீரர்களின் பட்டியல் பின்வருமாறு:-
கேகேஆர்: குயின்டன் டி காக், சுனில் நரைன், வெங்கடேஷ் ஐயர், அஜிங்க்யா ரஹானே, ரிங்கு சிங், ஆங்க்ரிஷ் ரகுவன்ஷி, ஆண்ட்ரே ரஸ்ஸல், ரமன்தீப் சிங், ஸ்பென்சர் ஜான்சன், ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி.
எம்ஐ: ரியான் ரிக்கல்டன், வில் ஜாக்ஸ், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, நமன் திர், மிட்செல் சான்ட்னர், தீபக் சாஹர், டிரென்ட் போல்ட், அஷ்வனி குமார், விக்னேஷ் புத்தூர்.
ட்விட்டர் அஞ்சல்
டாஸ் அப்டேட்
🚨TOSS UPDATE🚨
— The Khel India Cricket (@TKI_Cricket) March 31, 2025
Mumbai Indians have won the toss and elected to bowl first. pic.twitter.com/Tp4BCWFkp7