NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / ஐபிஎல் 2023 குவாலிஃபையர் 2 மழையால் தாமதம்! டாஸ் வென்றது மும்பை இந்தியன்ஸ்!
    விளையாட்டு

    ஐபிஎல் 2023 குவாலிஃபையர் 2 மழையால் தாமதம்! டாஸ் வென்றது மும்பை இந்தியன்ஸ்!

    ஐபிஎல் 2023 குவாலிஃபையர் 2 மழையால் தாமதம்! டாஸ் வென்றது மும்பை இந்தியன்ஸ்!
    எழுதியவர் Sekar Chinnappan
    May 26, 2023, 08:00 pm 1 நிமிட வாசிப்பு
    ஐபிஎல் 2023 குவாலிஃபையர் 2 மழையால் தாமதம்! டாஸ் வென்றது மும்பை இந்தியன்ஸ்!
    டாஸ் வென்றது மும்பை இந்தியன்ஸ்

    ஐபிஎல் 2023 தொடரின் குவாலிஃபையர் 2 போட்டியில் வெள்ளிக்கிழமை (மே 26) மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ) மற்றும் குஜராத் டைட்டன்ஸ் (ஜிடி) அணிகள் மோதுகின்றன. மழை பெய்ததால் போட்டி தாமதமாக 8 மணிக்கு தொடங்க உள்ள நிலையில், டாஸ் வென்ற எம்ஐ முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. விளையாடும் 11 வீரர்கள் பட்டியல் பின்வருமாறு:- ஜிடி: சாஹா, ஷுப்மன் கில், சாய் சுதர்சன், விஜய் சங்கர், ஹர்திக் பாண்டியா, டேவிட் மில்லர், ராகுல் தெவாடியா, ரஷித் கான், மோகித் சர்மா, நூர் அகமது, ஷமி. எம்ஐ: இஷான் கிஷன், ரோஹித் ஷர்மா, கேமரூன் கிரீன், சூர்யகுமார், திலக் வர்மா, டிம் டேவிட்,ஜோர்டான், பியூஷ் சாவ்லா, ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், குமார் கார்த்திகேயா, ஆகாஷ் மத்வால்.

    Twitter Post

    🚨 Toss Update 🚨@mipaltan win the toss and elect to field first against @gujarat_titans in Ahmedabad.

    Follow the match ▶️ https://t.co/f0Ge2x8XbA#TATAIPL | #Qualifier2 | #GTvMI pic.twitter.com/BdK4DQl7Qr

    — IndianPremierLeague (@IPL) May 26, 2023
    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    கிரிக்கெட்
    ஐபிஎல்
    ஐபிஎல் 2023
    கிரிக்கெட் செய்திகள்

    சமீபத்திய

    கார் மோதி பெண் உயிரிழந்த சம்பவம் - பிரபல யூடியூபர் இர்பான் சொகுசு கார் பறிமுதல் யூடியூபர்
    ஹீரோ பிரபாஸுக்கு வில்லனாக மாறிய உலகநாயகன் கமலஹாசன் கமல்ஹாசன்
    அரிக்கொம்பன் யானை தாக்கி சிகிச்சைப்பெற்ற நபர் உயிரிழப்பு  கேரளா
    'தோனியால் மட்டுமே இந்த அதிசயத்தை நிகழ்த்த முடியும்' " சிஎஸ்கே உரிமையாளர் என்.சீனிவாசன் ஐபிஎல்

    கிரிக்கெட்

    'ரஹானேவை விருப்பமில்லாமல் தான் சேர்த்தோம், ஆனால்..' : சிஎஸ்கே தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங் ஐபிஎல் 2023
    தேசிய கிரிக்கெட் அகாடெமியில் இணைந்தார் ரிஷப் பந்த்! விரைவில் இந்திய அணியில் விளையாட வாய்ப்பு! கிரிக்கெட் செய்திகள்
    'முழுக்க முழுக்க தோனிக்காக மட்டுமே' : வைரலாகும் ரவீந்திர ஜடேஜாவின் ட்வீட்! ரவீந்திர ஜடேஜா
    'புகையிலை விளம்பரத்தில் நடிக்காததற்கு காரணம் இது தான்' : சச்சின் டெண்டுல்கர் சச்சின் டெண்டுல்கர்

    ஐபிஎல்

    ஐபிஎல் 2023 சீசனில் முறியடிக்கப்பட்ட முக்கிய சாதனைகள்! ஐபிஎல் 2023
    'தோனியிடம் தோற்றத்தில் மகிழ்ச்சியே' : குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா நெகிழ்ச்சி! குஜராத் டைட்டன்ஸ்
    'Man with a Plan' : ஐந்தாவது ஐபிஎல் பட்டத்தை வென்ற தல தோனிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து! ஐபிஎல் 2023
    'அடுத்த ஐபிஎல்லிலும் விளையாடுவேன்' : ஓய்வு குறித்த கேள்விக்கு எம்எஸ் தோனி நறுக் பதில் எம்எஸ் தோனி

    ஐபிஎல் 2023

    அமெரிக்க நிறுவனத்துடன் புதிய ஒப்பந்தத்தை கையெழுத்திட்டது ஜியோ சினிமா! ஜியோ
    ஐபிஎல் சீசினில் மட்டும் 12 மில்லியன் பிரியாணி ஆர்டர்கள்.. ஸ்விக்கியின் புதிய ட்வீட்! ஸ்விக்கி
    ஐபிஎல் 2023 : விருது வென்றவர்களின் முழு பட்டியல் ஐபிஎல்
    ஐபிஎல் 2023 இறுதிப்போட்டி : கடைசி பந்துவரை திக்திக்! குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி ஐந்தாவது பட்டத்தை கைப்பற்றியது சிஎஸ்கே! ஐபிஎல்

    கிரிக்கெட் செய்திகள்

    விராட் கோலியின் சாதனையை சமன் செய்தார் ஷுப்மன் கில்! விராட் கோலி
    இன்னும் 87 ரன்கள்தான் தேவை..! டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனை படைப்பாரா ஷுப்மான் கில்? டி20 கிரிக்கெட்
    ஆசிய கிரிக்கெட் கோப்பை 2023 : பாகிஸ்தானின் ஹைபிரிட் மாடலுக்கு ஒப்புக்கொள்ள பிசிசிஐ மறுப்பு! ஆசிய கோப்பை
    'இது தான் எனது கடைசி போட்டி' : ஐபிஎல்லில் இருந்து ஓய்வை அறிவித்தார் சிஎஸ்கே வீரர் அம்பதி ராயுடு! ஐபிஎல்

    விளையாட்டு செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Sports Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023