NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / ரோஹித் ஷர்மாவை 50 கோடிக்கு வாங்க லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் திட்டமா? உண்மை இதுதான்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ரோஹித் ஷர்மாவை 50 கோடிக்கு வாங்க லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் திட்டமா? உண்மை இதுதான்
    ரோஹித் ஷர்மா

    ரோஹித் ஷர்மாவை 50 கோடிக்கு வாங்க லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் திட்டமா? உண்மை இதுதான்

    எழுதியவர் Sekar Chinnappan
    Aug 29, 2024
    05:08 pm

    செய்தி முன்னோட்டம்

    ஐபிஎல் 2025க்கான மெகா ஏலம் குறித்த தகவல் தொடர்ந்து பரவி வரும் நிலையில், அனைவரின் பார்வையும் மும்பை இந்தியன்ஸ் மீது உள்ளது.

    இதற்கு காரணம் தற்போதைய இந்திய டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவ், 2024 டி20 உலகக்கோப்பை வென்ற ரோஹித் ஷர்மா, மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் முன்னர் இந்திய அணியை வழிநடத்திய மூத்த பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா என நான்கு ஜாம்பவான்கள் இருப்பதுதான்.

    இந்நிலையில், ரோஹித் ஷர்மாவை சஞ்சீவ் கோயங்காவுக்குச் சொந்தமான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் தனது சேவைகளைப் பெறுவதற்காக ரூ.50 கோடி சம்பளப் பேக்கேஜை வழங்கத் தயாராக இருப்பதாக சமூக ஊடகங்களில் ஒரு வதந்தி பரவியது. அந்த வதந்திகளுக்கு கோயங்கா தற்போது ஒரு பேட்டியில் பதிலளித்துள்ளார்.

    ரூ.50 கோடி

    ரோஹித் ஷர்மாவுக்கு 50 கோடி குறித்து சஞ்சீவ் கோயங்கா

    "ரோஹித் ஷர்மாவுக்கு லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் தனியாக ரூ.50 கோடி வைத்துள்ளதாக வதந்தி பரவி வருகிறது. இது உண்மையா?" என்று ஒரு தொகுப்பாளர் கேட்டுள்ளார்.

    அதற்கு பதிலளித்த கோயங்கா, "ரோஹித் ஷர்மா ஏலத்திற்கு வருவாரா இல்லையா என்பது உங்களுக்கோ அல்லது யாருக்கோ தெரியுமா? இந்த யூகங்களெல்லாம் காரணமே இல்லாமல்தான். இல்லையா, அவர் வந்தாலும், உங்கள் சம்பளத்தில் 50 சதவீதத்தை ஒரு வீரருக்குப் பயன்படுத்தப் போகிறீர்கள் என்றால், மற்ற 22 வீரர்களை எப்படி நிர்வகிப்பீர்கள்?" என்று கேள்வி எழுப்பினார்.

    "அப்படியானால் அவர் உங்கள் விருப்பப்பட்டியலில் இருக்கிறாரா?" தொகுப்பாளர் மீண்டும் கேட்டார்.

    கோயங்கா நேராக பதில் சொல்லாமல், எல்லோருக்கும்போல் அணியில் சிறந்த வீரர், சிறந்த கேப்டன் இருக்க வேண்டும் என்று விரும்புவது இயற்கைதான் என்று பதிலளித்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ரோஹித் ஷர்மா
    லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்
    ஐபிஎல்
    மும்பை இந்தியன்ஸ்

    சமீபத்திய

    அதிகரிக்கும் கொரோனா பாதிப்புகள்; முககவசம் அணியுமாறு சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தல் கொரோனா
    துணைத் தேர்வு எழுதும் 10, 11 மற்றும் 12 ஆம் மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பு பள்ளிக்கல்வித்துறை
    இந்தியாவில் 3,000ஐ நெருங்கும் கொரோனா பாதிப்புகள்; தமிழகத்தில் எத்தனை பேருக்கு பாதிப்பு? கொரோனா
    முகத்தில் ஐஸ் கட்டியை வைத்து ஒத்தடம் கொடுப்பதால் கிடைக்கும் நன்மைகள் சரும பராமரிப்பு

    ரோஹித் ஷர்மா

    ரூ.275 பள்ளிக்கட்டணத்தை கட்ட முடியாத நிலை; ரோஹித் ஷர்மாவின் பின் இப்படியொரு நெகிழ்ச்சி பிளாஷ்பேக்கா! கிரிக்கெட்
    ஒருநாள் உலகக்கோப்பையில் கேப்டனாக புதிய சாதனை படைத்த ரோஹித் ஷர்மா ஒருநாள் உலகக்கோப்பை
    ரோஹித் ஷர்மாவுக்கு இனி அணியில் இடமில்லை? பரபரப்புத் தகவல் டி20 கிரிக்கெட்
    'ண்ணோவ் நீ வாண்ணா' : டி20 அணியில் மீண்டும் விளையாட ரோஹித் ஷர்மாவை அழைக்கும் பிசிசிஐ இந்திய கிரிக்கெட் அணி

    லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்

    ஆர்சிபி அணியின் கேப்டனுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதித்தது ஐபிஎல் நிர்வாகம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் : கடந்த கால புள்ளிவிபரங்கள் பஞ்சாப் கிங்ஸ்
    சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டியில் மிகப்பெரிய மாற்றம் : காரணம் இது தான் சென்னை சூப்பர் கிங்ஸ்
    ஐபிஎல் 2023 : டாஸ் வென்றது ராஜஸ்தான் ராயல்ஸ்! முதலில் பந்துவீச முடிவு! ஐபிஎல்

    ஐபிஎல்

    RR vs RCB : விராட் கோலி சதமடித்து சாதனை விராட் கோலி
    ஐபிஎல் 2024: ஒரு வழியாக, முதல் வெற்றியை பதிவு செய்த மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் 2024
    ஹாரி ப்ரூக்கிற்கு பதிலாக டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் புதிதாக இணைந்த புதிய வேக பந்து வீச்சாளர் டெல்லி கேப்பிடல்ஸ்
    ஐபிஎல் 2024 : KKR -ஐ வீழ்த்தி வெற்றியை பதிவு செய்தது சிஎஸ்கே ஐபிஎல் 2024

    மும்பை இந்தியன்ஸ்

    ஜோஃப்ரா ஆர்ச்சர் விலகல்! மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்த முன்னாள் சிஎஸ்கே வீரர்! ஐபிஎல்
    தொடர்ந்து பேட்டிங்கில் சொதப்பும் ரோஹித் ஷர்மாவுக்கு ரவி சாஸ்திரி அட்வைஸ்! ரோஹித் ஷர்மா
    தொடர்ச்சியாக ஐந்து முறை ஒற்றை இலக்க ஸ்கோர்! ஐபிஎல்லில் மோசமான சாதனை படைத்த ரோஹித் ஷர்மா! ஐபிஎல்
    ஜிடி vs எம்ஐ : டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் முதலில் பந்துவீச முடிவு! குஜராத் டைட்டன்ஸ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025