NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / ஐபிஎல் 2025 எம்ஐvsபிபிகேஎஸ்: டாஸ் வென்றது பிபிகேஎஸ்; மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஐபிஎல் 2025 எம்ஐvsபிபிகேஎஸ்: டாஸ் வென்றது பிபிகேஎஸ்; மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங்
    டாஸ் வென்ற பிபிகேஎஸ் முதலில் பந்துவீச்சு தேர்வு

    ஐபிஎல் 2025 எம்ஐvsபிபிகேஎஸ்: டாஸ் வென்றது பிபிகேஎஸ்; மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங்

    எழுதியவர் Sekar Chinnappan
    Jun 01, 2025
    07:14 pm

    செய்தி முன்னோட்டம்

    ஐபிஎல் 2025 தொடரில் ஞாயிற்றுக் கிழமை (ஜூன் 1) நடைபெறும் குவாலிஃபயர் 2 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ) மற்றும் பஞ்சாப் கிங்ஸ் (பிபிகேஎஸ்) அணிகள் மோதுகின்றன.

    இதில் டாஸ் வென்ற பிபிகேஎஸ் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

    விளையாடும் லெவன் வீரர்களின் பட்டியல் பின்வருமாறு:-

    பிபிகேஎஸ்: பிரியான்ஷ் ஆர்யா, ஜோஷ் இங்கிலிஸ், ஷ்ரேயாஸ் ஐயர், நேஹால் வதேரா, மார்கஸ் ஸ்டோனிஸ், ஷஷாங்க் சிங், அஸ்மதுல்லா ஓமர்சாய், கைல் ஜேமிசன், விஜய்குமார் வைஷாக், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல்.

    எம்ஐ: ரோஹித் ஷர்மா, ஜானி பேர்ஸ்டோவ், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, நமன் திர், மிட்செல் சான்ட்னர், ராஜ் பாவா, டிரென்ட் போல்ட், ஜஸ்பிரித் பும்ரா, ரீஸ் டாப்லி.

    ட்விட்டர் அஞ்சல்

    டாஸ் அப்டேட்

    🚨 Here are the Playing XIs for both teams

    PBKS have won the toss and opted to bowl first #PBKSvMI #PBKSvsMI pic.twitter.com/ihoff8lyC2

    — RevSportz Global (@RevSportzGlobal) June 1, 2025
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஐபிஎல் 2025
    ஐபிஎல்
    பஞ்சாப் கிங்ஸ்
    மும்பை இந்தியன்ஸ்

    சமீபத்திய

    ஐபிஎல் 2025 எம்ஐvsபிபிகேஎஸ்: டாஸ் வென்றது பிபிகேஎஸ்; மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் ஐபிஎல் 2025
    ரஷ்ய விமான தளங்களை குறிவைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல்; விமானங்களுக்கு சேதம் என தகவல் உக்ரைன்
    மனிதர்களின் மனநிலையில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் ஏஐ சாட்பாட்கள்; ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சித் தகவல் செயற்கை நுண்ணறிவு
    பெண்களிடையே அதிகரித்து வரும் தைராய்டு கோளாறுகள்; அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகள் தைராய்டு

    ஐபிஎல் 2025

    மே 17இல் தொடங்குகிறது ஐபிஎல் 2025; ஆறு மைதானங்களில் மட்டும் போட்டி; ஜூன் 3இல் ஃபைனல் ஐபிஎல்
    மிச்சமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் டிஜே வேண்டாம், cheer leaders வேண்டாம், உணர்வுகளை மனதில் கொள்ளுங்கள்: கவாஸ்கர் கோரிக்கை ஐபிஎல்
    ஐபிஎல் 2025: இறுதி கட்ட போட்டிகளுக்கு தற்காலிக மாற்று வீரர்களுக்கு அனுமதி ஐபிஎல்
    ஐபிஎல் 2025இல் தற்காலிக மாற்று வீரர்களை சேர்த்துக்கொள்ள பிசிசிஐ அனுமதி... ஆனால் ஒரு கண்டிஷன் ஐபிஎல்

    ஐபிஎல்

    ஐபிஎல் 2025: மீதமுள்ள போட்டிகளுக்கான அட்டவணை இன்று வெளியாகக்கூடும் ஐபிஎல் 2025
    ஐபிஎல் 2025க்கு பிறகு எம்எஸ் தோனி விளையாடுவது சந்தேகம்; முன்னாள் எஸ்ஆர்எச் பயிற்சியாளர் கருத்து எம்எஸ் தோனி
    'எம்.எஸ். தோனியின் ரசிகர்கள் உண்மையானவர்கள், மற்றவர்கள் பணத்தால் வாங்கப்பட்டவர்கள்': சர்ச்சையை கிளப்பிய முன்னாள் கிரிக்கெட் வீரர்கள்  எம்எஸ் தோனி
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்

    பஞ்சாப் கிங்ஸ்

    பிபிகேஎஸ் vs கேகேஆர் : டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் முதலில் பேட்டிங் செய்ய முடிவு! ஐபிஎல்
    டேவிட் வார்னர், விராட் கோலியின் சாதனையை சமன் செய்த ஷிகர் தவான் டேவிட் வார்னர்
    டிசி vs பிபிகேஎஸ் புள்ளி விபரம்! வீரர்கள் எட்ட வாய்ப்புள்ள சாதனைகள்! ஐபிஎல்
    10 ஆண்டுகளுக்கு பிறகு தர்மசாலாவில் ஐபிஎல் போட்டி! மைதானம் குறித்த சுவாரஸ்ய தகவல்கள்! ஐபிஎல்

    மும்பை இந்தியன்ஸ்

    மும்பை இந்தியன்ஸ் அணியில் லிசாத் வில்லியம்ஸுக்குப் பதிலாக கார்பின் பாஷ் ஒப்பந்தம் ஐபிஎல்
    மகளிர் ஐபிஎல் 2025: இரண்டாவது முறையாக பட்டம் வென்றது மும்பை இந்தியன்ஸ்; டெல்லி கேப்பிடல்ஸுக்கு இப்படியொரு சோகமா? மகளிர் ஐபிஎல்
    ஐபிஎல்லில் அதிக பரிசுத்தொகை வென்ற அணி சென்னை சூப்பர் கிங்ஸஸா? மும்பை இந்தியன்ஸா? ஐபிஎல் 2025
    CSK vs MI ஐபிஎல் 2025 டிக்கெட் விவரங்கள்: விற்பனை தேதி, எப்படி முன்பதிவு செய்வது எனத்தெரிந்து கொள்ளுங்கள் ஐபிஎல் 2025
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025