Page Loader
ஐபிஎல் 2025 எம்ஐvsஜிடி: டாஸ் வென்றது மும்பை இந்தியன்ஸ்; குஜராத் டைட்டன்ஸ் முதலில் பந்துவீச்சு
டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் தேர்வு

ஐபிஎல் 2025 எம்ஐvsஜிடி: டாஸ் வென்றது மும்பை இந்தியன்ஸ்; குஜராத் டைட்டன்ஸ் முதலில் பந்துவீச்சு

எழுதியவர் Sekar Chinnappan
May 30, 2025
07:15 pm

செய்தி முன்னோட்டம்

ஐபிஎல் 2025 தொடரில் வெள்ளிக் கிழமை (மே 30) நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ) மற்றும் குஜராத் டைட்டன்ஸ் (ஜிடி) அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற எம்ஐ முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. விளையாடும் லெவன் வீரர்களின் பட்டியல் பின்வருமாறு:- எம்ஐ: ரோஹித் ஷர்மா, ஜானி பேர்ஸ்டோவ், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, நமன் திர், ராஜ் பாவா, மிட்செல் சான்ட்னர், டிரெண்ட் போல்ட், ஜஸ்ப்ரீத் பும்ரா, ரிச்சர்ட் க்ளீசன். ஜிடி: ஷுப்மன் கில், சாய் சுதர்சன், குசல் மெண்டிஸ், ஷாருக் கான், வாஷிங்டன் சுந்தர், ராகுல் தீவட்டியா, ரஷித் கான், ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர், ஜெரால்டு கோட்ஸி, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா.

ட்விட்டர் அஞ்சல்

டாஸ் அப்டேட்