NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / ஐபிஎல் 2025: CSK vs MI போட்டிக்கான டிக்கெட் ஒரு மணி நேரத்தில் விற்றுத் தீர்ந்தன
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஐபிஎல் 2025: CSK vs MI போட்டிக்கான டிக்கெட் ஒரு மணி நேரத்தில் விற்றுத் தீர்ந்தன
    டிக்கெட் விற்பனை அறிவிக்கப்பட்டதும் ஒரு மணி நேரத்தில் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன

    ஐபிஎல் 2025: CSK vs MI போட்டிக்கான டிக்கெட் ஒரு மணி நேரத்தில் விற்றுத் தீர்ந்தன

    எழுதியவர் Venkatalakshmi V
    Mar 19, 2025
    12:47 pm

    செய்தி முன்னோட்டம்

    ஐபிஎல் 2025 போட்டிகள் இந்த வார இறுதியில் தொடங்கவுள்ளன.

    முதல் போட்டி, KKR அணிக்கும், RCB அணிக்கும் சனிக்கிழமை நடைபெறும் நிலையில், இரண்டாவது போட்டி, மார்ச் 23, ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னை எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும்.

    அப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே), மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. பலத்த எதிர்பார்ப்பை எதிர்கொண்டுள்ள இந்த போட்டியின் டிக்கெட் விற்பனை தற்போது துவங்கியுள்ளது.

    டிக்கெட் விற்பனை அறிவிக்கப்பட்டதும் ஒரு மணி நேரத்தில் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன.

    விலைகள்

    CSK vs MI IPL 2025 டிக்கெட் விலைகள்

    ஐபிஎல் 2025 ல் CSK vs MI போட்டிக்கான டிக்கெட்டுகள் இன்று காலை 10:15 மணிக்கு விற்பனைக்கு வந்தது.

    சிஎஸ்கே vs எம்ஐ டிக்கெட்டுகளின் விலை ₹ 1700(டவர் C/D/E, கீழ்), ₹ 2500-(டவர் I/J/K, மேல்), ₹ 3,500-(டவர் C/D/E, மேல்), ₹ 4000-(I/J/K, கீழ்) மற்றும் ₹ 7500(டவர் KMK, Terrace).

    CSK vs MI போட்டிக்கான டிக்கெட்டுகள் chennaisuperkings.com மற்றும் district.in இல் மட்டுமே கிடைக்கும்.

    டிக்கெட்டுகளை வாங்கும் ரசிகர்கள் ரீஃபன்ட் பெற முடியாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

    ஒரு பந்து கூட வீசப்படாமல் போட்டி கைவிடப்பட்டால் மட்டுமே பணம் முழுமையாகத் திரும்பப் பெறப்படும்.

    ஒரு நபர் ஒரு பிரிவில் அதிகபட்சமாக இரண்டு விக்கெட்டுகளை வாங்க முடியும்.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    #ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் #ஆன்லைனில் விற்று தீர்ந்தது. #IPL2025 #CSKvsMI #ticket #DinakaranNews
    https://t.co/t5rLa2r8wU

    — Dinakaran (@DinakaranNews) March 19, 2025
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஐபிஎல் 2025
    ஐபிஎல்
    சென்னை சூப்பர் கிங்ஸ்
    சிஎஸ்கே

    சமீபத்திய

    பாகிஸ்தான் விமானப்படையின் AWAC-ஐ நேற்றிரவு இந்தியா சுட்டு வீழ்த்தியது: அதன் சிறப்புகள் என்ன? இந்தியா
    பாகிஸ்தான் மோதலுக்கு மத்தியிலும் கெத்தாக நிற்கும் இந்திய பங்குச் சந்தைகள்; காரணம் என்ன? பங்குச் சந்தை
    இந்தியா-பாகிஸ்தான் பதட்டங்கள் காரணமாக CA தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன தேர்வு
    இந்தியாவின் பதிலடியால் பலத்த சேதம்; உலக நாடுகளிடம் நிதி வேண்டி கையேந்தி நிற்கும் பாகிஸ்தான் பாகிஸ்தான்

    ஐபிஎல் 2025

    இயர் எண்டர் 2024: ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் அதிக தொகையைப் பெற்ற டாப் 5 வீரர்கள் ஐபிஎல்
    ஐபிஎல் 2025: மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய பீல்டிங் பயிற்சியாளராக கார்ல் ஹாப்கின்சன் நியமனம் மும்பை இந்தியன்ஸ்
    தமிழ்நாட்டின் 16 வயது கமாலினிக்கு அடித்தது ஜாக்பாட்; மகளிர் ஐபிஎல்லில் ரூ.1.60 கோடிக்கு ஏலம் மகளிர் ஐபிஎல்
    மகளிர் ஐபிஎல் 2025 மினி ஏலம் நிறைவு; அனைத்து அணிகளின் முழு வீராங்கனைகளின் பட்டியல் மகளிர் ஐபிஎல்

    ஐபிஎல்

    இயர் எண்டர் 2024: ஐபிஎல் 2024 சாதனைகளின் பட்டியல்; ஒரு முழுமையான தொகுப்பு ஐபிஎல் 2024
    லிஸ்ட் ஏ கிரிக்கெட் வரலாற்றில் அதிவேக சதமடித்த இந்தியர்; ஐபிஎல் ஏலத்தில் விலைபோகாத அன்மோல்ப்ரீத் சிங் சாதனை கிரிக்கெட்
    ஐபிஎல் 2025: 13 வயது சிறுவனை ரூ.1.1 கோடிக்கு வாங்கியது ஏன்? ராஜஸ்தான் ராயல்ஸ் சஞ்சு சாம்சன் விளக்கம் ராஜஸ்தான் ராயல்ஸ்
    மார்ச் 21 அன்று தொடங்குகிறது ஐபிஎல் 2025 தொடர்; பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தகவல் ஐபிஎல் 2025

    சென்னை சூப்பர் கிங்ஸ்

    ஐபிஎல் 2025 : மெகா ஏலத்தில் அஸ்வின் மற்றும் முகமது ஷமியை கைப்பற்ற சிஎஸ்கே திட்டம் ஐபிஎல்
    ஐபிஎல் 2025: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இணைந்தார் சிஎஸ்கே பந்துவீச்சு பயிற்சியாளர் டுவைன் பிராவோ ஐபிஎல்
    விசில் போடு! டுவைன் பிராவோ கேகேஆர் அணியில் இணைவது குறித்து எக்ஸ் தளத்தில் சிஎஸ்கே பதிவு ஐபிஎல்
    ஐபிஎல் 2025: மெகா ஏலத்திற்கான தக்கவைப்பு விதிகள் வெளியானது; புதிய அம்சங்கள் என்ன?  ஐபிஎல் 2025

    சிஎஸ்கே

    CSK vs SRH: CSK வெற்றிக்கு பிறகு சாக்ஷி தோனியின் வைரல் பதிவு சென்னை சூப்பர் கிங்ஸ்
    'மஹி பாய்க்கு நன்றி': முஸ்தஃபிசுர் உருக்கமான பதிவு சென்னை சூப்பர் கிங்ஸ்
    ஐபிஎல் 2024: CSK vs RR போட்டிக்கு நாளை டிக்கெட் விற்பனை ஐபிஎல்
    பிரகாசமாகும் சிஎஸ்கேவின் பிளே ஆஃப் வாய்ப்பு: நேற்றைய போட்டியின் சுவாரசிய நிகழ்வுகள் சென்னை சூப்பர் கிங்ஸ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025