மும்பை இந்தியன்ஸ்: செய்தி

'மிகச் சிறந்த திருமண நாள் பரிசு' : மும்பை இந்தியன்ஸ் வெற்றியை கொண்டாடிய சச்சின்!

மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆலோசகர் சச்சின் டெண்டுல்கர் தனது 28வது திருமண நாளை புதன்கிழமை (மே 24) கொண்டாடினார்.

25 May 2023

ஐபிஎல்

ஐபிஎல் 2023 குவாலிஃபையர் 2 : மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை!

ஐபிஎல் 2023 சீசனின் குவாலிஃபையர் 2 இல் நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ஐந்து முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோத உள்ளன.

25 May 2023

ஐபிஎல்

'5 விக்கெட் கிளப்பிற்கு வரவேற்கிறோம்' : ஆகாஷ் மத்வாலின் சாதனைக்கு ஜாம்பவான் கும்ப்ளே வாழ்த்து!

புதனன்று (மே 24) லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸுக்கு எதிரான ஐபிஎல் 2023 எலிமினேட்டரில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் மத்வால் அனைவரையும் கவர்ந்தார்.

என்ஜினியரிங் To கிரிக்கெட் : யார் இந்த ஆகாஷ் மத்வால்? சுவாரஷ்ய பின்னணி!

ஐபிஎல் 2023 எலிமினேட்டர் போட்டியில் புதன்கிழமை (மே 24) லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி குவாலிஃபையர் 2 போட்டிக்கு முன்னேறியுள்ளது.

24 May 2023

ஐபிஎல்

எம்ஐ vs எல்எஸ்ஜி எலிமினேட்டர் : டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் செய்ய முடிவு!

ஐபிஎல் 2023 தொடரின் எலிமினேட்டர் போட்டியில் புதன்கிழமை (மே 24) மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ) மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (எல்எஸ்ஜி) அணிகள் மோதுகின்றன.

எம்ஐ vs எல்எஸ்ஜி : லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸை வெல்லுமா மும்பை இந்தியன்ஸ்?

மும்பை இந்தியன்ஸ் புதன்கிழமை (மே 24) அன்று நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியுடன் மோத உள்ளது.

22 May 2023

ஐபிஎல்

ஐபிஎல் 2023 லீக் சுற்று முடிவு! ஆதிக்கத்தை தொடரும் ஜிடி, எல்எஸ்ஜி! திருப்பி அடித்த சிஎஸ்கே, எம்ஐ!

ஐபிஎல் 2023 இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் லீக் போட்டிகள் முடிவடைந்து பிளேஆப் செல்லும் நான்கு அணிகள் இறுதி செய்யப்பட்டுள்ளன.

'மும்பை இந்தியன்ஸின் எம்எஸ் தோனி கீரன் பொல்லார்ட்' : ஹர்பஜன் சிங் புகழாரம்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் பேட்டர் கீரன் பொல்லார்டை எம்எஸ் தோனியுடன் ஒப்பிட்டுப் பாராட்டியுள்ளார்.

'கோலி கோலி' என கோஷம் எழுப்பிய ரசிகர்கள்! ஆக்ரோஷம் காட்டிய ரோஹித் ஷர்மா!

கடந்த இரண்டு வாரங்களாக விளையாடாத நவீன்-உல்-ஹக் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மீண்டும் களம் கண்டார்.

16 May 2023

ஐபிஎல்

எல்எஸ்ஜி vs எம்ஐ : டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் பந்துவீச முடிவு!

ஐபிஎல் 2023 தொடரின் 63வது போட்டியில் செவ்வாய்க்கிழமை (மே 16) லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (எல்எஸ்ஜி) மற்றும் மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ) அணிகள் மோதுகின்றன.

16 May 2023

ஐபிஎல்

நாயிடம் கடிவாங்கிய அர்ஜுன் டெண்டுல்கர்! வைரலாகும் வீடியோ!

ஐபிஎல் 2023 இல் லக்னோவில் உள்ள ஏகானா ஸ்டேடியத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியுடன் செவ்வாய்க்கிழமை (மே 16) மோதுகிறது.

ஜிடி vs எம்ஐ : டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் முதலில் பந்துவீச முடிவு!

ஐபிஎல் 2023 தொடரின் 57வது போட்டியில் வெள்ளிக்கிழமை (மே 12) குஜராத் டைட்டன்ஸ் (ஜிடி) மற்றும் மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ) அணிகள் மோதுகின்றன.

10 May 2023

ஐபிஎல்

தொடர்ச்சியாக ஐந்து முறை ஒற்றை இலக்க ஸ்கோர்! ஐபிஎல்லில் மோசமான சாதனை படைத்த ரோஹித் ஷர்மா!

ஐபிஎல் 2023 இல் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக வெற்றிகளைப் பெற்றிருந்தாலும், கேப்டன் ரோஹித் ஷர்மாவின் பேட்டிங் ஃபார்ம் மிக மோசமான நிலையில் உள்ளது.

தொடர்ந்து பேட்டிங்கில் சொதப்பும் ரோஹித் ஷர்மாவுக்கு ரவி சாஸ்திரி அட்வைஸ்!

ஐபிஎல் 2023ல் ரோஹித் ஷர்மா மும்பை இந்தியன்ஸ் அணிக்காக பேட்டிங்கில் மிக மோசமாக செயல்பட்டு வரும் நிலையில், முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி அவருக்கு ஒரு சுவாரஸ்யமான ஆலோசனையைப் பகிர்ந்துள்ளார்.

09 May 2023

ஐபிஎல்

ஜோஃப்ரா ஆர்ச்சர் விலகல்! மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்த முன்னாள் சிஎஸ்கே வீரர்!

மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர் ஜோஃப்ரா ஆர்ச்சர் காயம் காரணமாக அணியிலிருந்து விலகியுள்ள நிலையில், அவரது சகநாட்டவரான கிறிஸ் ஜோர்டானை மாற்று வீரராக ஒப்பந்தம் செய்துள்ளதாக மும்பை இந்தியன்ஸ் செவ்வாய்க்கிழமை (மே 9) அறிவித்துள்ளது.

மும்பை இந்தியன்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் : பிளேஆப் வாய்ப்பை தக்கவைக்கப்போவது யார்?

ஐபிஎல் 2023 தொடரின் 54வது போட்டியில் செவ்வாய்க்கிழமை (மே 9) மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகின்றன.

சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் நேருக்கு நேர் புள்ளி விபரம்

ஐபிஎல் 2023 தொடரின் 49வது போட்டியில் சனிக்கிழமை (மே 6) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மாலை 3.30 மணிக்கு மோதுகின்றன.

04 May 2023

ஐபிஎல்

ஐபிஎல்லில் 200+ ஸ்கோரை தொடர்ச்சியாக 2 முறை சேஸ் செய்த ஒரே அணியாக மும்பை இந்தியன்ஸ் சாதனை

மொஹாலி ஸ்டேடியத்தில் ஐபிஎல் 2023 சீசனின் 46வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் ஆறு விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தியது.

04 May 2023

ஐபிஎல்

ஐபிஎல்லில் 19வது அரைசதம், 2,900+ ரன்கள்! புதிய மைல்கல்லை எட்டிய சூர்யகுமார் யாதவ்!

மொஹாலியில் உள்ள பிசிஏ ஐஎஸ் பிந்த்ரா ஸ்டேடியத்தில் நடந்த ஐபிஎல் 2023 சீசனின் 46வது போட்டியில் சூர்யகுமார் யாதவ் அபாரமாக விளையாடி ஐபிஎல்லில் புதிய மைல்ஸ்டோனை எட்டியுள்ளார்.

03 May 2023

ஐபிஎல்

பிபிகேஎஸ் vs எம்ஐ : டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் பந்துவீச முடிவு!

ஐபிஎல் 2023 தொடரின் 46வது போட்டியில் புதன்கிழமை (மே 3) பஞ்சாப் கிங்ஸ் (பிபிகேஎஸ்) மற்றும் மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ) மோதுகின்றன.

03 May 2023

சென்னை

ஐபிஎல் டிக்கெட் வாங்க முடியவில்லை என சாலை மறியல் செய்த மாற்றுத்திறனாளிகள்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் டிக்கெட் வாங்க முடியவில்லை என மாற்றுத்திறனாளிகள் சாலை மறியலில் ஈடுப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் நேருக்கு நேர் புள்ளிவிபரம்! வீரர்கள் எட்ட வாய்ப்புள்ள சாதனைகள்!

ஐபிஎல் 2023 தொடரின் 46வது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் மும்பை இந்தியன்ஸ் அணியை மே 3 ஆம் தேதி (இரவு 7:30 மணி) எதிர்கொள்ள உள்ளது.

ஐபிஎல் 2023 சீசனில் இரண்டாவது அரைசதத்தை பதிவு செய்த 'மிஸ்டர் 360' சூர்யகுமார் யாதவ்

வான்கடேயில் நடந்த ஐபிஎல் 2023 சீசனின் 42வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ) ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்திய நிலையில் இந்தியாவின் மிஸ்டர் 360 என வர்ணிக்கப்படும் சூர்யகுமார் யாதவ் இந்த சீசனில் தனது இரண்டாவது அரைசதத்தை பதிவு செய்தார்.

GT vs MI : டாஸ் வென்றது மும்பை இந்தியன்ஸ்! குஜராத் டைட்டன்ஸ் முதலில் பேட்டிங்!

ஐபிஎல் 2023 தொடரில் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 25) 35வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ) மற்றும் குஜராத் டைட்டன்ஸ் (ஜிடி) அணிகள் மோதுகின்றன.

19 Apr 2023

ஐபிஎல்

ஐபிஎல் வரலாற்றில் தனித்துவமான சாதனை படைத்த அர்ஜுன் டெண்டுல்கர்

மும்பை இந்தியன்ஸ் வேகப்பந்து வீச்சாளர் அர்ஜுன் டெண்டுல்கர் ஐபிஎல் 2023 சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ஒரு தனித்துவமான சாதனையை செய்துள்ளார்.

19 Apr 2023

ஐபிஎல்

ஐபிஎல்லில் முதல் விக்கெட்: நிரூபித்த அர்ஜுன் டெண்டுல்கர்! ப்ரீத்தி ஜிந்தா பாராட்டு!

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகனான அர்ஜூன் டெண்டுல்கர், செவ்வாய்கிழமை (ஏப்ரல் 18) ஐபிஎல்லில் தனது முதல் விக்கெட்டை வீழ்த்தினார்.

19 Apr 2023

ஐபிஎல்

ஐபிஎல்லில் அதிவேகமாக 6,000 ரன்களை கடந்த இரண்டாவது இந்தியர் ரோஹித் சர்மா

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 28 ரன்கள் எடுத்ததன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் 6,000 ரன்களை கடந்த நான்காவது வீரர் என்ற சாதனையை ரோஹித் ஷர்மா செய்துள்ளார்.

18 Apr 2023

ஐபிஎல்

ஐபிஎல் 2023 : டாஸ் வென்றது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்! முதலில் பந்துவீச முடிவு!

ஐபிஎல் 2023 தொடரின் 25வது போட்டியில் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 18) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்ஆர்எச்) மற்றும் மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ) அணிகள் மோதுகின்றன.

18 Apr 2023

ஐபிஎல்

அர்ஜுன் டெண்டுல்கருக்கு கல்தா? மீண்டும் வருகிறார் ரோஹித் சர்மா!

ஐபிஎல் 2023 தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 25வது போட்டியில் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 18) மும்பை இந்தியன்ஸ் மற்றும் ஹைதராபாத் அணியுடன் மோத உள்ளது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs மும்பை இந்தியன்ஸ் : கடந்த கால புள்ளிவிபரங்கள்

ஐபிஎல் 2023 தொடரின் 25வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோத உள்ளன.

மகனின் ஐபிஎல் அறிமுகம் : உருக்கமாக பதிவிட்ட "தந்தை" சச்சின் டெண்டுல்கர்

ஐபிஎல் 2023 இல் கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான போட்டியின் போது அர்ஜுன் டெண்டுல்கர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அறிமுகமானது குறித்து அவரது தந்தை சச்சின் டெண்டுல்கர் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

12 Apr 2023

ஐபிஎல்

ஐபிஎல் 2023இல் முதல் வெற்றிக்கு பிறகு மனைவியிடம் வீடியோ கால் பேசிய ரோஹித் சர்மா

ஐபிஎல் 2023 இன் முதல் வெற்றியை செவ்வாயன்று (ஏப்ரல் 11) ஐந்து முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ரோஹித் சர்மா சிறப்பாக செயல்பட்டார்.

ஐபிஎல் 2023 : டாஸ் வென்றது மும்பை இந்தியன்ஸ்! முதலில் பந்துவீச முடிவு!

ஐபிஎல் 2023 தொடரின் 16வது போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் (டிசி) மற்றும் மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ) அணிகள் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 11) மோதுகின்றன.

11 Apr 2023

ஐபிஎல்

கேமரூன் கிரீனை கழற்றி விட திட்டமிட்டுள்ள மும்பை இந்தியன்ஸ்

அணியில் நட்சத்திர வீரர்கள் இருந்தபோதிலும், மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் 2023 இல் தொடர்ச்சியாக இரண்டு தோல்விகளை சந்தித்துள்ளது.

ஐபிஎல் 2023 : ஜடேஜாவை சமாளிப்பாரா சூர்யகுமார் யாதவ்! ஒரு ஒப்பீடு!

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2023 சீசனில் 12வது போட்டியில் ஐபிஎல்லின் வலுவான அணிகளான மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் சனிக்கிழமை (ஏப்ரல் 8) மோதுகின்றன.

மும்பை இந்தியன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் : கடந்த கால புள்ளி விபரங்கள்

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2023 சீசனின் 12வது போட்டியில், மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ) மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) ஆகிய இரண்டு அணிகளும் சனிக்கிழமை (ஏப்ரல் 8) மோத உள்ளது.

ஐபிஎல் 2023 : ஜெய் ரிச்சர்ட்சனுக்குப் பதிலாக ரிலே மெரிடித்தை ஒப்பந்தம் செய்த மும்பை இந்தியன்ஸ்

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2023 சீசனில் காயமடைந்த ஜெய் ரிச்சர்ட்சனுக்குப் பதிலாக ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ரிலே மெரிடித்தை மும்பை இந்தியன்ஸ் ஒப்பந்தம் செய்துள்ளது.

ஐபிஎல் 2023 : பும்ராவுக்கு பதிலாக தமிழ்நாடு அணி வீரரை ஒப்பந்தது செய்த மும்பை இந்தியன்ஸ்

ஜஸ்பிரித் பும்ரா இன்னும் காயத்திலிருந்து மீளாததால் அவருக்கு பதிலாக ஐபிஎல் 2023இல் தமிழ்நாடு அணியின் வேகப்பந்து வீச்சாளர் சந்தீப் வாரியரை மும்பை இந்தியன்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது.

30 Mar 2023

ஐபிஎல்

சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் : ஐபிஎல்லின் டான் யார்?

மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ) ஐபிஎல் வரலாற்றில் ஐந்து கோப்பைகளுடன் மிகவும் வெற்றிகரமான அணியாக உள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) நான்கு கோப்பைகளுடன் அதற்கடுத்த இடத்தில் உள்ளது.

ஐபிஎல் 2023 : அர்ஜுன் டெண்டுல்கருக்கு பிளேயிங் 11'இல் வாய்ப்பு கிடைக்குமா? ரோஹித் சர்மா சொன்னது இது தான்

ஐபிஎல் 2023 சீசன் தொடங்க உள்ள நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜுன் டெண்டுல்கருக்கு அணியில் இடம் கிடைக்குமார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

முந்தைய
அடுத்தது