பிபிகேஎஸ் vs எம்ஐ : டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் பந்துவீச முடிவு!
ஐபிஎல் 2023 தொடரின் 46வது போட்டியில் புதன்கிழமை (மே 3) பஞ்சாப் கிங்ஸ் (பிபிகேஎஸ்) மற்றும் மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ) மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற எம்ஐ முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது. விளையாடும் 11 வீரர்களின் பட்டியல் பின்வருமாறு;- பிபிகேஎஸ்: பிரப்சிம்ரன் சிங், ஷிகர் தவான், மேத்யூ ஷார்ட், லியாம் லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா, சாம் குரான், ஷாருக் கான், ஹர்பிரீத் பிரார், ரிஷி தவான், ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங். எம்ஐ: ரோஹித் சர்மா, இஷான் கிஷான், கேமரூன் கிரீன், திலக் வர்மா, டிம் டேவிட், நேஹால் வதேரா, ஜோஃப்ரா ஆர்ச்சர், பியூஷ் சாவ்லா, குமார் கார்த்திகேயா, ஆகாஷ் மத்வால், அர்ஷத் கான்.