NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / பஞ்சாப் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் நேருக்கு நேர் புள்ளிவிபரம்! வீரர்கள் எட்ட வாய்ப்புள்ள சாதனைகள்!
    அடுத்த செய்திக் கட்டுரை
    பஞ்சாப் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் நேருக்கு நேர் புள்ளிவிபரம்! வீரர்கள் எட்ட வாய்ப்புள்ள சாதனைகள்!
    பஞ்சாப் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் நேருக்கு நேர் புள்ளிவிபரம்

    பஞ்சாப் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் நேருக்கு நேர் புள்ளிவிபரம்! வீரர்கள் எட்ட வாய்ப்புள்ள சாதனைகள்!

    எழுதியவர் Sekar Chinnappan
    May 03, 2023
    01:41 pm

    செய்தி முன்னோட்டம்

    ஐபிஎல் 2023 தொடரின் 46வது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் மும்பை இந்தியன்ஸ் அணியை மே 3 ஆம் தேதி (இரவு 7:30 மணி) எதிர்கொள்ள உள்ளது.

    போட்டி மொஹாலியில் உள்ள பிசிஏ ஸ்டேடியத்தில் நடக்க உள்ளது.

    நடப்பு ஐபிஎல் சீசனில் பஞ்சாப் கிங்ஸ் இதுவரை 9 போட்டிகளில் விளையாடி ஐந்தில் வெற்றி பெற்றுள்ளது.

    அதே சமயம் மும்பை இந்தியன்ஸ் எட்டு போட்டிகளில் விளையாடி நான்கு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

    இரு அணிகளும் இதுவரை 30 முறை நேருக்கு நேர் மோதியுள்ள நிலையில், தலா 15 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன.

    கடைசியாக இரு அணிகளும் இந்த சீஸனின் தொடக்கத்தில் மோதியபோது, பஞ்சாப் கிங்ஸ் மும்பை இந்தியன்ஸ் அணியை 13 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

    possible milestones that players can reach

    போட்டியில் வீரர்கள் எட்ட வாய்ப்புள்ள மைல்ஸ்டோன்கள் 

    பானுகா ராஜபக்சே இன்னும் 10 ரன்கள் எடுத்தால் டி20 கிரிக்கெட்டில் 3,000 ரன்கள் எனும் மைல்கல்லை எட்டுவார்.

    ஷிகர் தவான் அரைசதம் அடித்தால், டேவிட் வார்னருக்குப் பிறகு ஐபிஎல்லில் 50 அரைசதங்கள் அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை பெறுவார்.

    ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப் டி20 கிரிக்கெட்டில் 150 விக்கெட்டுகள் எனும் மைல்ஸ்டோனை எட்ட இன்னும் 4 விக்கெட்டுகளே தேவை.

    ஜோஃப்ரா ஆர்ச்சர் 2 விக்கெட்டுகளை எடுத்தால் ஐபிஎல்லில் 50 விக்கெட்டுகளை வீழ்த்தியவராக ஆவார்.

    ரோஹித் ஷர்மா ஐபிஎல் வரலாற்றில் இரண்டாவது அதிக சிக்சர் அடித்த வீரர் என்ற சாதனை படைக்க 2 சிக்சர்கள் மட்டுமே தேவை.

    சூர்யகுமார் யாதவ் டி20 கிரிக்கெட்டில் 250 சிக்சர்கள் எனும் மைல்கல்லை எட்ட ஒரு சிக்சர் தேவையாகும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பஞ்சாப் கிங்ஸ்
    மும்பை இந்தியன்ஸ்
    ஐபிஎல்
    ஐபிஎல் 2023

    சமீபத்திய

    தமிழகத்தில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு: ஜூன் 4 வரை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தகவல் மழை
    தமிழகத்தில் தினசரி 15 பேருக்கு கொரோனா பாதிப்பு: பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தல் தமிழ்நாடு
    அமெரிக்க அதிபர் ட்ரம்பின் பரஸ்பர வரிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்! அமெரிக்கா
    ஆசிய தடகள சாம்பியன்ஷிப் 2025: 36 ஆண்டுகளுக்குப் பிறகு தடை தாண்டும் ஓட்டத்தில் இந்தியாவிற்கு தங்கம் ஆசிய சாம்பியன்ஷிப்

    பஞ்சாப் கிங்ஸ்

    டாஸ் வென்றது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் : முதலில் பந்துவீச முடிவு ஐபிஎல் 2023
    பிபிகேஎஸ் vs கேகேஆர் : கொல்கத்தா அணிக்கு 192 ரன்கள் இலக்கு ஐபிஎல் 2023
    பஞ்சாப் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் : ஃப்ளட்லைட் கோளாறால் இரண்டாவது இன்னிங்ஸ் தாமதம் ஐபிஎல் 2023
    அதிகமுறை பார்ட்னர்ஷிப்பில் 50+ ரன்கள் : விராட் கோலியின் சாதனையை சமன் செய்த ஷிகர் தவான் கிரிக்கெட்

    மும்பை இந்தியன்ஸ்

    ஐபிஎல் 2023 : அர்ஜுன் டெண்டுல்கருக்கு பிளேயிங் 11'இல் வாய்ப்பு கிடைக்குமா? ரோஹித் சர்மா சொன்னது இது தான் ஐபிஎல் 2023
    சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் : ஐபிஎல்லின் டான் யார்? ஐபிஎல்
    ஐபிஎல் 2023 : பும்ராவுக்கு பதிலாக தமிழ்நாடு அணி வீரரை ஒப்பந்தது செய்த மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் 2023
    ஐபிஎல் 2023 : ஜெய் ரிச்சர்ட்சனுக்குப் பதிலாக ரிலே மெரிடித்தை ஒப்பந்தம் செய்த மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் 2023

    ஐபிஎல்

    ஐபிஎல் 2023 : டேவிட் வார்னருக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதித்தது பிசிசிஐ டேவிட் வார்னர்
    கேகேஆர் அணிக்கு எதிராக அதிக ரன்கள்: சுரேஷ் ரெய்னாவின் சாதனையை முறியடிப்பாரா விராட் கோலி? விராட் கோலி
    ஐபிஎல் 2023 : புள்ளிப்பட்டியல், அதிக ரன்கள் மற்றும் விக்கெட்டுகள் எடுத்த வீரர்களின் விபரம் ஐபிஎல் 2023
    CSK vs RR : நேருக்கு நேர் மோதல் புள்ளி விபரங்கள் ஐபிஎல் 2023

    ஐபிஎல் 2023

    ஐபிஎல் 2023 : இரண்டாவது முறையாக ஆர்சிபி vs கேகேஆர்! எதிர்பார்க்கப்படும் பிளேயிங் 11! ஐபிஎல்
    KKR vs RCB : டாஸ் வென்றது ஆர்சிபி! கேகேஆர் முதலில் பேட்டிங்! ஐபிஎல்
    ஒரே மைதானத்தில் டி20 போட்டிகளில் 3,000 ரன்கள் குவித்த முதல் வீரர் : விராட் கோலி சாதனை டி20 கிரிக்கெட்
    வாஷிங்டன் சுந்தர் விலகல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு மிகப்பெரும் பின்னடைவு வாஷிங்டன் சுந்தர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025