Page Loader
GT vs MI : டாஸ் வென்றது மும்பை இந்தியன்ஸ்! குஜராத் டைட்டன்ஸ் முதலில் பேட்டிங்!
டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் பந்துவீச முடிவு

GT vs MI : டாஸ் வென்றது மும்பை இந்தியன்ஸ்! குஜராத் டைட்டன்ஸ் முதலில் பேட்டிங்!

எழுதியவர் Sekar Chinnappan
Apr 25, 2023
07:52 pm

செய்தி முன்னோட்டம்

ஐபிஎல் 2023 தொடரில் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 25) 35வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ) மற்றும் குஜராத் டைட்டன்ஸ் (ஜிடி) அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற எம்ஐ முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. விளையாடும் 11 வீரர்களின் பட்டியல் பின்வருமாறு :- ஜிடி :விருத்திமான் சாஹா, ஷுப்மன் கில், ஹர்திக் பாண்டியா, விஜய் சங்கர், டேவிட் மில்லர், அபினவ் மனோகர், ராகுல் தெவாடியா, ரஷித் கான், முகமது ஷமி, நூர் அகமது, மோகித் சர்மாஎம்ஐ : ரோஹித் ஷர்மா, இஷான் கிஷன், கேமரூன் கிரீன், சூர்யகுமார் யாதவ், டிம் டேவிட், நேஹால் வதேரா, குமார் கார்த்திகேயா, அர்ஜுன் டெண்டுல்கர், ரிலே மெரிடித், பியூஷ் சாவ்லா, ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப்

ட்விட்டர் அஞ்சல்

ஐபிஎல் ட்வீட்