NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / ஐபிஎல் 2023 குவாலிஃபையர் 2 : மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை!
    விளையாட்டு

    ஐபிஎல் 2023 குவாலிஃபையர் 2 : மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை!

    ஐபிஎல் 2023 குவாலிஃபையர் 2 : மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை!
    எழுதியவர் Sekar Chinnappan
    May 25, 2023, 06:56 pm 1 நிமிட வாசிப்பு
    ஐபிஎல் 2023 குவாலிஃபையர் 2 : மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை!
    மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை

    ஐபிஎல் 2023 சீசனின் குவாலிஃபையர் 2 இல் நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ஐந்து முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோத உள்ளன. வெள்ளிக்கிழமை (மே 26) அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்த போட்டி நடைபெறவுள்ளது. இரு அணிகளும் இதுவரை நேருக்கு நேர் 3 போட்டிகளில் மோதியுள்ள நிலையில் மும்பை இந்தியன்ஸ் 2 போட்டிகளிலும், குஜராத் டைட்டன்ஸ் அணி ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றது. இந்த சீசனில் இரு அணிகளும் இரண்டு போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ள நிலையில், இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ளது.

    எதிர்பார்க்கப்படும் பிளேயிங் 11

    எதிர்பார்க்கப்படும் விளையாடும் 11 வீரர்கள் பட்டியல் பின்வருமாறு:- குஜராத் டைட்டன்ஸ் : ஷுப்மான் கில், விருத்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா (கேப்டன்), தசுன் ஷனகா, டேவிட் மில்லர், ராகுல் தெவாடியா, ரஷித் கான், தர்ஷன் நல்கண்டே, மோகித் சர்மா, நூர் அகமது மற்றும் முகமது ஷமி. மும்பை இந்தியன்ஸ் : ரோஹித் ஷர்மா (கேப்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), கேமரூன் கிரீன், சூர்யகுமார் யாதவ், டிம் டேவிட், திலக் வர்மா, கிறிஸ் ஜோர்டான், ஹிருத்திக் ஷோக்கீன், பியூஷ் சாவ்லா, ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், மற்றும் ஆகாஷ் மத்வால்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    கிரிக்கெட்
    ஐபிஎல்
    ஐபிஎல் 2023
    கிரிக்கெட் செய்திகள்

    சமீபத்திய

    சென்னையில் போக்குவரத்து சங்கங்களுடனான பேச்சுவார்த்தை தோல்வி  சென்னை
    தாய்லாந்து ஓபன் 2023 : இந்தியாவின் சாய்னா நேவால், கிரண் ஜார்ஜ், அஷ்மிதா சாலிஹா காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேற்றம்! சாய்னா நேவால்
    தமிழகத்தில் கங்கையம்மன் சிரசு திருவிழா கோலாகலம்  திருவண்ணாமலை
    பிபா மகளிர் உலகக்கோப்பை 2023 : 23 பேர் கொண்ட அணியை அறிவித்தது இங்கிலாந்து! உலக கோப்பை

    கிரிக்கெட்

    'கோலி கோலி' என ரசிகர்கள் கோஷமிட்டத்தை ரசித்தேன் : நவீன்-உல்-ஹக் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்
    ஆசியாவிலேயே முதல் விளையாட்டு வீரர்! விராட் கோலி புதிய சாதனை! விராட் கோலி
    ஆசிய கோப்பையை எங்கே நடத்துவது என்பது குறித்த இறுதி முடிவு! பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவிப்பு! பிசிசிஐ
    '5 விக்கெட் கிளப்பிற்கு வரவேற்கிறோம்' : ஆகாஷ் மத்வாலின் சாதனைக்கு ஜாம்பவான் கும்ப்ளே வாழ்த்து! ஐபிஎல்

    ஐபிஎல்

    என்ஜினியரிங் To கிரிக்கெட் : யார் இந்த ஆகாஷ் மத்வால்? சுவாரஷ்ய பின்னணி! கிரிக்கெட்
    எம்ஐ vs எல்எஸ்ஜி எலிமினேட்டர் : டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் செய்ய முடிவு! மும்பை இந்தியன்ஸ்
    இது தான் சரியான பதிலடி! வெறுப்பேற்றிய ரசிகர்களை நக்கலடித்த ஜடேஜா! சென்னை சூப்பர் கிங்ஸ்
    ஐபிஎல் 2023 இறுதிப்போட்டிக்கான டிக்கெட் வாங்குவது எப்படி? ஐபிஎல் 2023

    ஐபிஎல் 2023

    'விரைவில் இந்திய அணியில் ரிங்கு சிங், யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு இடம்' : எம்எஸ்கே பிரசாத் இந்திய அணி
    எம்ஐ vs எல்எஸ்ஜி : லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸை வெல்லுமா மும்பை இந்தியன்ஸ்? லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்
    ஐபிஎல்லில் எதிர்கால திட்டம் என்ன? மீண்டும் சஸ்பென்ஸ் வைத்த எம்எஸ் தோனி! ஐபிஎல்
    தோனி விளையாடுவாரா இல்லையா? இர்பான் பதான் சொல்வது இது தான்! எம்எஸ் தோனி

    கிரிக்கெட் செய்திகள்

    அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இளம் வீரரை அணியில் சேர்த்த இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்! அயர்லாந்து கிரிக்கெட் அணி
    மேட்ச் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்ட பிரபல வெஸ்ட் இண்டீஸ் வீரர் இடைநீக்கம்! வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி
    'தப்பு பண்ணிட்டியே குமாரு' : விக்கெட் கீப்பர் செயலால் எழுந்த சிரிப்பலை! வைரலாகும் வீடியோ! கிரிக்கெட்
    சிஎஸ்கே vs ஜிடி : டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் முதலில் பந்துவீச முடிவு! குஜராத் டைட்டன்ஸ்

    விளையாட்டு செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Sports Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023