NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / எம்ஐ vs எல்எஸ்ஜி எலிமினேட்டர் : டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் செய்ய முடிவு!
    அடுத்த செய்திக் கட்டுரை
    எம்ஐ vs எல்எஸ்ஜி எலிமினேட்டர் : டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் செய்ய முடிவு!
    டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் செய்ய முடிவு

    எம்ஐ vs எல்எஸ்ஜி எலிமினேட்டர் : டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் செய்ய முடிவு!

    எழுதியவர் Sekar Chinnappan
    May 24, 2023
    07:18 pm

    செய்தி முன்னோட்டம்

    ஐபிஎல் 2023 தொடரின் எலிமினேட்டர் போட்டியில் புதன்கிழமை (மே 24) மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ) மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (எல்எஸ்ஜி) அணிகள் மோதுகின்றன.

    இதில் டாஸ் வென்ற எம்ஐ முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது.

    விளையாடும் 11 வீரர்களின் பட்டியல் பின்வருமாறு:-

    எம்ஐ : ரோஹித் ஷர்மா, இஷான் கிஷன், கேமரூன் கிரீன், சூர்யகுமார் யாதவ், டிம் டேவிட், நேஹால் வதேரா, கிறிஸ் ஜோர்டான், ஹிருத்திக் ஷோக்கீன், பியூஷ் சாவ்லா, ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், ஆகாஷ் மத்வால்.

    எல்எஸ்ஜி : ஆயுஷ் படோனி, தீபக் ஹூடா, பிரேரக் மன்கட், மார்கஸ் ஸ்டோனிஸ், நிக்கோலஸ் பூரன், க்ருனால் பாண்டியா, கிருஷ்ணப்ப கவுதம், ரவி பிஷ்னோய், நவீன்-உல்-ஹக், யாஷ் தாக்கூர், மொஹ்சின் கான்.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    🚨 Toss Update 🚨

    Mumbai Indians win the toss & elect to bat first against Lucknow Super Giants.

    Follow the match ▶️ https://t.co/CVo5K1w8dt#TATAIPL | #Eliminator | #LSGvMI pic.twitter.com/UTtHTIMl9h

    — IndianPremierLeague (@IPL) May 24, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மும்பை இந்தியன்ஸ்
    ஐபிஎல்
    ஐபிஎல் 2023
    லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்

    சமீபத்திய

    இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தம் மே 18 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது இந்தியா
    தமிழ்நாட்டில் SSLC பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: தேர்ச்சி விகிதம் 93.80% தமிழ்நாடு
    'Thug Life' படப்பிடிப்பு தளத்தில் கமலிடம் 'தக் லைஃப் மொமெண்ட்' காட்டிய சிம்பு; அவரே பகிர்ந்த சுவாரசிய தகவல் கமல்ஹாசன்
    மாணவர்கள் கவனத்திற்கு, SSLC மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு பொதுத்தேர்வு

    மும்பை இந்தியன்ஸ்

    ஐபிஎல் 2023 : அர்ஜுன் டெண்டுல்கருக்கு பிளேயிங் 11'இல் வாய்ப்பு கிடைக்குமா? ரோஹித் சர்மா சொன்னது இது தான் ஐபிஎல் 2023
    சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் : ஐபிஎல்லின் டான் யார்? ஐபிஎல்
    ஐபிஎல் 2023 : பும்ராவுக்கு பதிலாக தமிழ்நாடு அணி வீரரை ஒப்பந்தது செய்த மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் 2023
    ஐபிஎல் 2023 : ஜெய் ரிச்சர்ட்சனுக்குப் பதிலாக ரிலே மெரிடித்தை ஒப்பந்தம் செய்த மும்பை இந்தியன்ஸ் கிரிக்கெட்

    ஐபிஎல்

    பவர்பிளே கிங் : ஐபிஎல் 2023 சீசனில் தொடர்ந்து அசத்தி வரும் முகமது ஷமி! ஐபிஎல் 2023
    எல்எஸ்ஜி vs எம்ஐ : டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் பந்துவீச முடிவு! மும்பை இந்தியன்ஸ்
    10 நாட்களாக ஐசியூவில் இருந்த தந்தை! கஷ்டத்திற்கு மத்தியிலும் எல்எஸ்ஜிக்கு வெற்றி தேடித்தந்த மொஷின் கான்! ஐபிஎல் 2023
    சிஎஸ்கே பிளேஆப் சுற்றுக்கு முன்னேறாமல் போகுமா? இது நடந்தால் சாத்தியமே! ஐபிஎல் 2023

    ஐபிஎல் 2023

    ஐபிஎல் 2023 : பர்ப்பிள் கேப் வெல்ல வாய்ப்புள்ள இந்திய வீரர்களின் பட்டியல்! ஐபிஎல்
    டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக சவுரவ் கங்குலி! இர்பான் பதான் பரிந்துரை! டெல்லி கேப்பிடல்ஸ்
    10 ஆண்டுகளுக்கு பிறகு தர்மசாலாவில் ஐபிஎல் போட்டி! மைதானம் குறித்த சுவாரஸ்ய தகவல்கள்! ஐபிஎல்
    பிபிகேஎஸ் vs டிசி : டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் முதலில் பந்துவீச முடிவு! பஞ்சாப் கிங்ஸ்

    லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்

    டெல்லி கேப்பிடல்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் : எதிர்பார்க்கப்படும் பிளேயிங் 11 ஐபிஎல் 2023
    டிசி vs எல்எஸ்ஜி : டாஸ் வென்றது டெல்லி கேப்பிடல்ஸ்! முதலில் பந்துவீச முடிவு! ஐபிஎல் 2023
    ஐபிஎல் 2023 : சொந்த மண்ணில் எல்எஸ்ஜியை வீழ்த்துமா சிஎஸ்கே? சென்னை சூப்பர் கிங்ஸ்
    ஐபிஎல் 2023 : டாஸ் வென்றது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்! முதலில் பந்துவீச முடிவு! ஐபிஎல் 2023
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025