NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / ஐபிஎல் 2023 : டாஸ் வென்றது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்! முதலில் பந்துவீச முடிவு!
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஐபிஎல் 2023 : டாஸ் வென்றது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்! முதலில் பந்துவீச முடிவு!

    ஐபிஎல் 2023 : டாஸ் வென்றது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்! முதலில் பந்துவீச முடிவு!

    எழுதியவர் Sekar Chinnappan
    Apr 18, 2023
    07:21 pm

    செய்தி முன்னோட்டம்

    ஐபிஎல் 2023 தொடரின் 25வது போட்டியில் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 18) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்ஆர்எச்) மற்றும் மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ) அணிகள் மோதுகின்றன.

    இதில் டாஸ் வென்ற எஸ்ஆர்எச் முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது. விளையாடும் 11 வீரர்களின் பட்டியல் பின்வருமாறு:-

    எஸ்ஆர்எச் : மயங்க் அகர்வால், ஹாரி புரூக், ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், அபிஷேக் சர்மா, வாஷிங்டன் சுந்தர், மார்கோ ஜான்சன், புவனேஷ்வர் குமார், மயங்க் மார்கண்டே, டி நடராஜன்

    எம்ஐ : ரோஹித் சர்மா, இஷான் கிஷன், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், டிம் டேவிட், கேமரூன் கிரீன், அர்ஜுன் டெண்டுல்கர், நேஹால் வதேரா, ஹிருத்திக் ஷோக்கீன், பியூஷ் சாவ்லா, ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப்

    ட்விட்டர் அஞ்சல்

    ஐபிஎல் ட்வீட்

    #SRH have won the toss and elect to bowl first against #MumbaiIndians

    Live - https://t.co/oWfswiuqls #TATAIPL #SRHvMI #IPL2023 pic.twitter.com/SNP3foc7Mw

    — IndianPremierLeague (@IPL) April 18, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஐபிஎல்
    ஐபிஎல் 2023
    சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
    மும்பை இந்தியன்ஸ்

    சமீபத்திய

    நகைக் கடன் புதிய விதிகளை தளர்த்துமாறு ஆர்பிஐக்கு மத்திய நிதியமைச்சகம் அறிவுரை கடன்
    இந்திய சிம் கார்டுகளை பாகிஸ்தானுக்கு அனுப்பிய ISI பயிற்சி பெற்ற 'உளவாளி' ராஜஸ்தானில் கைது ராஜஸ்தான்
    மீண்டும் விலை உயர்வை சந்தித்த தங்கம்; இன்றைய (மே 30) தங்கம் வெள்ளி விலை நிலவரம் தங்கம் வெள்ளி விலை
    குஜராத்தை விட சென்னையில் கல்வியறிவு அதிகம், மக்கள் பண்பானவர்கள்; ரவீந்திர ஜடேஜா புகழாரம் ரவீந்திர ஜடேஜா

    ஐபிஎல்

    ஐபிஎல்லில் சிஎஸ்கே அணியின் கேப்டனாக 200வது போட்டியை எதிர்கொள்ளும் எம்.எஸ்.தோனி எம்எஸ் தோனி
    முக்கிய வீரர்கள் இல்லாமல் களமிறங்கும் சிஎஸ்கே ஹாட்ரிக் வெற்றி பெறுமா? ஐபிஎல் 2023
    சிஎஸ்கே கேப்டனாக 200வது போட்டியில் தோனிக்கு காத்திருக்கும் பரிசு : சொல்கிறார் ஜடேஜா சென்னை சூப்பர் கிங்ஸ்
    ஐபிஎல் 2023இல் முதல் வெற்றிக்கு பிறகு மனைவியிடம் வீடியோ கால் பேசிய ரோஹித் சர்மா ஐபிஎல் 2023

    ஐபிஎல் 2023

    "வாத்தி" தோனியுடன் சஞ்சு சாம்சன் : வைரலாகும் புகைப்படம் எம்எஸ் தோனி
    ஐபிஎல் 2023 : டாஸ் வென்றது மும்பை இந்தியன்ஸ்! முதலில் பந்துவீச முடிவு! ஐபிஎல்
    ஐபிஎல் 2023 : சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் கடந்த கால புள்ளிவிபரங்கள் ஐபிஎல்
    ஐபிஎல் 2023 : டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ்! முதலில் பந்துவீச முடிவு! ஐபிஎல்

    சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

    சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக புவனேஷ்வர் குமார் நியமனம்: அப்போ எய்டன் மார்க்ரம் நிலைமை? ஐபிஎல் 2023
    லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் : கடந்த கால புள்ளிவிபரங்கள் ஐபிஎல் 2023
    ஐபிஎல் 2023 : டாஸ் வென்றது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்! முதலில் பேட்டிங் செய்ய முடிவு! ஐபிஎல் 2023
    ஐபிஎல் 2023 : கேகேஆர் vs சன்ரைசர்ஸ்! கடந்த கால புள்ளி விபரங்கள்! ஐபிஎல்

    மும்பை இந்தியன்ஸ்

    ஐபிஎல் 2023 : அர்ஜுன் டெண்டுல்கருக்கு பிளேயிங் 11'இல் வாய்ப்பு கிடைக்குமா? ரோஹித் சர்மா சொன்னது இது தான் ஐபிஎல் 2023
    சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் : ஐபிஎல்லின் டான் யார்? ஐபிஎல்
    ஐபிஎல் 2023 : பும்ராவுக்கு பதிலாக தமிழ்நாடு அணி வீரரை ஒப்பந்தது செய்த மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் 2023
    ஐபிஎல் 2023 : ஜெய் ரிச்சர்ட்சனுக்குப் பதிலாக ரிலே மெரிடித்தை ஒப்பந்தம் செய்த மும்பை இந்தியன்ஸ் கிரிக்கெட் செய்திகள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025