NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / எம்ஐ vs எல்எஸ்ஜி : லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸை வெல்லுமா மும்பை இந்தியன்ஸ்?
    எம்ஐ vs எல்எஸ்ஜி : லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸை வெல்லுமா மும்பை இந்தியன்ஸ்?
    விளையாட்டு

    எம்ஐ vs எல்எஸ்ஜி : லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸை வெல்லுமா மும்பை இந்தியன்ஸ்?

    எழுதியவர் Sekar Chinnappan
    May 24, 2023 | 02:49 pm 1 நிமிட வாசிப்பு
    எம்ஐ vs எல்எஸ்ஜி : லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸை வெல்லுமா மும்பை இந்தியன்ஸ்?
    லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸை வெல்லுமா மும்பை இந்தியன்ஸ்?

    மும்பை இந்தியன்ஸ் புதன்கிழமை (மே 24) அன்று நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியுடன் மோத உள்ளது. ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோஹித் ஷர்மா தலைமையில் வலுவாக உள்ளது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸைப் பொறுத்தவரை, கடந்த முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறாத நிலையில், இந்த முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறிவிட வேண்டும் என முனைப்புடன் உள்ளது. இரு அணிகளும் இதுவரை நேருக்கு நேர் மோதிய 3 போட்டிகளிலும் மும்பை இந்தியன்ஸ் தோல்வியை தழுவியுள்ளதால், இது லக்னோவுக்கு கூடுதல் நம்பிக்கையை கொடுத்துள்ளது.

    எதிர்பார்க்கப்படும் பிளேயிங் 11

    போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் புதன்கிழமை இரவு 7.30 மணிக்கு தொடங்க உள்ளது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் மற்றும் ஜியோ சினிமாவில் போட்டியை நேரடியாக கண்டுகளிக்கலாம். எதிர்பார்க்கப்படும் விளையாடும் 11 வீரர்கள் பட்டியல் பின்வருமாறு:- எல்எஸ்ஜி : குயின்டன் டி காக், கைல் மேயர்ஸ், க்ருனால் பாண்டியா, பிரேராக் மன்கட், மார்கஸ் ஸ்டோனிஸ், நிக்கோலஸ் பூரன், அமித் மிஸ்ரா, யாஷ் தாக்கூர், ரவி பிஷ்னோய், மொஹ்சின் கான், அவேஷ் கான். எம்ஐ : ரோஹித் ஷர்மா, இஷான் கிஷன், கேமரூன் கிரீன், சூர்யகுமார் யாதவ், நேஹால் வதேரா, டிம் டேவிட், குமார் கார்த்திகேயா, கிறிஸ் ஜோர்டான், பியூஷ் சாவ்லா, ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், ஆகாஷ் மத்வால்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்
    மும்பை இந்தியன்ஸ்
    ஐபிஎல்
    ஐபிஎல் 2023
    கிரிக்கெட்
    கிரிக்கெட் செய்திகள்

    லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்

    ஐபிஎல் 2023 லீக் சுற்று முடிவு! ஆதிக்கத்தை தொடரும் ஜிடி, எல்எஸ்ஜி! திருப்பி அடித்த சிஎஸ்கே, எம்ஐ! ஐபிஎல்
    ஜெயதேவ் உனட்கட்டிற்கு பதிலாக இளம் வீரர் சூர்யன்ஷ் ஷெட்ஜை ஒப்பந்தம் செய்தது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்! ஐபிஎல்
    பிரபல கால்பந்து அணியின் ஜெர்சியை அணிந்து விளையாடும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்! பின்னணி என்ன? கால்பந்து
    'கோலி கோலி' என கோஷம் எழுப்பிய ரசிகர்கள்! ஆக்ரோஷம் காட்டிய ரோஹித் ஷர்மா! ரோஹித் ஷர்மா

    மும்பை இந்தியன்ஸ்

    'மும்பை இந்தியன்ஸின் எம்எஸ் தோனி கீரன் பொல்லார்ட்' : ஹர்பஜன் சிங் புகழாரம்! எம்எஸ் தோனி
    எல்எஸ்ஜி vs எம்ஐ : டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் பந்துவீச முடிவு! ஐபிஎல்
    நாயிடம் கடிவாங்கிய அர்ஜுன் டெண்டுல்கர்! வைரலாகும் வீடியோ! ஐபிஎல்
    ஜிடி vs எம்ஐ : டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் முதலில் பந்துவீச முடிவு! குஜராத் டைட்டன்ஸ்

    ஐபிஎல்

    ஐபிஎல்லில் எதிர்கால திட்டம் என்ன? மீண்டும் சஸ்பென்ஸ் வைத்த எம்எஸ் தோனி! ஐபிஎல் 2023
    தோனி விளையாடுவாரா இல்லையா? இர்பான் பதான் சொல்வது இது தான்! எம்எஸ் தோனி
    சிஎஸ்கே vs ஜிடி : டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் முதலில் பந்துவீச முடிவு! குஜராத் டைட்டன்ஸ்
    ஐபிஎல் 2023 சிஎஸ்கே vs ஜிடி குவாலிஃபையர் 1: மழையால் போட்டி ரத்தானால் என்னாகும்? ஐபிஎல் 2023

    ஐபிஎல் 2023

    'தோனியை வெறுக்கணும்னா பிசாசாக இருந்தால் தான் சாத்தியம்' : ஹர்திக் பாண்டியா குஜராத் டைட்டன்ஸ்
    ஐபிஎல் 2023 : லீக் சுற்றில் ஆதிக்கம் செலுத்திய பவுலர்கள் ஐபிஎல்
    ரசிகர்களுக்கு உருக்கமாக நன்றி தெரிவித்து இன்ஸ்டாவில் பதிவிட்ட விராட் கோலி விராட் கோலி
    ஐபிஎல் 2023 : லீக் சுற்றின் முடிவில் அதிக ரன் குவித்த வீரர்கள்! ஐபிஎல்

    கிரிக்கெட்

    'தப்பு பண்ணிட்டியே குமாரு' : விக்கெட் கீப்பர் செயலால் எழுந்த சிரிப்பலை! வைரலாகும் வீடியோ! கிரிக்கெட் செய்திகள்
    ஒருநாள் உலகக்கோப்பை 2023 தகுதிச்சுற்றுக்கான போட்டி அட்டவணையை வெளியிட்டது ஐசிசி! ஒருநாள் கிரிக்கெட்
    வைரலாகும் எம்எஸ் தோனியின் இளம் வயது புகைப்படங்கள்! எம்எஸ் தோனி
    'நாங்க அதுக்கு சரிப்பட்டு வரமாட்டோம்' : ஆர்சிபி கேப்டன் ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ் ஐபிஎல்

    கிரிக்கெட் செய்திகள்

    சிஎஸ்கேவுக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸின் ட்ரம்ப் கார்டு இந்த வீரர் தான் : வீரேந்திர சேவாக் கருத்து வீரேந்திர சேவாக்
    தோனிக்கு பிறகு சிஎஸ்கேவில் மிகப்பெரிய மாற்றம்! அடித்துக் கூறும் ஆஸ்திரேலிய முன்னாள் ஆல்ரவுண்டர்! எம்எஸ் தோனி
    குஜராத் டைட்டன்ஸை ஒருமுறை கூட வெல்ல முடியாத சிஎஸ்கே! சரித்திரத்தை மாற்றுமா? குஜராத் டைட்டன்ஸ்
    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி: முன்கூட்டியே இங்கிலாந்து கிளம்பும் இந்திய வீரர்கள் டெஸ்ட் மேட்ச்
    அடுத்த செய்திக் கட்டுரை

    விளையாட்டு செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Sports Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023