NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / ஐபிஎல் 2023இல் முதல் வெற்றிக்கு பிறகு மனைவியிடம் வீடியோ கால் பேசிய ரோஹித் சர்மா
    ஐபிஎல் 2023இல் முதல் வெற்றிக்கு பிறகு மனைவியிடம் வீடியோ கால் பேசிய ரோஹித் சர்மா
    விளையாட்டு

    ஐபிஎல் 2023இல் முதல் வெற்றிக்கு பிறகு மனைவியிடம் வீடியோ கால் பேசிய ரோஹித் சர்மா

    எழுதியவர் Sekar Chinnappan
    April 12, 2023 | 03:41 pm 0 நிமிட வாசிப்பு
    ஐபிஎல் 2023இல் முதல் வெற்றிக்கு பிறகு மனைவியிடம் வீடியோ கால் பேசிய ரோஹித் சர்மா
    ஐபிஎல் 2023இல் முதல் வெற்றிக்கு பிறகு மனைவியிடம் வீடியோ கால் பேசிய ரோஹித் சர்மா

    ஐபிஎல் 2023 இன் முதல் வெற்றியை செவ்வாயன்று (ஏப்ரல் 11) ஐந்து முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ரோஹித் சர்மா சிறப்பாக செயல்பட்டார். மும்பை இந்தியன்ஸ் அணி கடைசி பந்தில் டெல்லி கேப்பிடல்ஸை தோற்கடித்து, ரோஹித் அரைசதம் அடித்தார். இந்நிலையில், போட்டிக்குப் பிறகு, ரோஹித் தனது மனைவி ரித்திகா சஜ்தேவுடன் வீடியோ காலில் பேசினார் மற்றும் அவர்களின் உரையாடல் வைரலாகி வருகிறது. ரோஹித் மகள் சமைராவைப் பற்றி அதில் மனைவியிடம் பேசியுள்ளார். மேலும் ரோஹித் தனது இன்னிங்ஸிற்காக வென்ற ஆட்ட நாயகன் விருதை பார்ப்பதில் மகிழ்ச்சி அடைவதாக ரித்திகா கூறினார். மும்பை இந்தியன்ஸ் அணி தனது அதிகாரப்பூர்வ சமூக ஊடக பக்கத்தில் இதற்கான காணொளியை பகிர்ந்துள்ளது.

    மும்பை இந்தியன்ஸ் ட்வீட்

    Ro on call with Rits after a nail-biting win in Delhi 🥺💙#OneFamily #DCvMI #MumbaiMeriJaan #MumbaiIndians #IPL2023 #TATAIPL @ImRo45 pic.twitter.com/qCXaLj8dwT

    — Mumbai Indians (@mipaltan) April 12, 2023
    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    ஐபிஎல்
    ஐபிஎல் 2023
    மும்பை இந்தியன்ஸ்
    கிரிக்கெட்
    கிரிக்கெட் செய்திகள்

    ஐபிஎல்

    சிஎஸ்கே கேப்டனாக 200வது போட்டியில் தோனிக்கு காத்திருக்கும் பரிசு : சொல்கிறார் ஜடேஜா சென்னை சூப்பர் கிங்ஸ்
    முக்கிய வீரர்கள் இல்லாமல் களமிறங்கும் சிஎஸ்கே ஹாட்ரிக் வெற்றி பெறுமா? ஐபிஎல் 2023
    ஐபிஎல்லில் சிஎஸ்கே அணியின் கேப்டனாக 200வது போட்டியை எதிர்கொள்ளும் எம்.எஸ்.தோனி எம்எஸ் தோனி
    ஐபிஎல் 2023 : சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் கடந்த கால புள்ளிவிபரங்கள் ஐபிஎல் 2023

    ஐபிஎல் 2023

    ஐபிஎல் 2023 : டாஸ் வென்றது மும்பை இந்தியன்ஸ்! முதலில் பந்துவீச முடிவு! ஐபிஎல்
    "வாத்தி" தோனியுடன் சஞ்சு சாம்சன் : வைரலாகும் புகைப்படம் எம்எஸ் தோனி
    கேமரூன் கிரீனை கழற்றி விட திட்டமிட்டுள்ள மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல்
    ஆர்சிபி அணியின் கேப்டனுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதித்தது ஐபிஎல் நிர்வாகம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

    மும்பை இந்தியன்ஸ்

    ஐபிஎல் 2023 : ஜடேஜாவை சமாளிப்பாரா சூர்யகுமார் யாதவ்! ஒரு ஒப்பீடு! ஐபிஎல் 2023
    மும்பை இந்தியன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் : கடந்த கால புள்ளி விபரங்கள் ஐபிஎல் 2023
    ஐபிஎல் 2023 : ஜெய் ரிச்சர்ட்சனுக்குப் பதிலாக ரிலே மெரிடித்தை ஒப்பந்தம் செய்த மும்பை இந்தியன்ஸ் கிரிக்கெட்
    ஐபிஎல் 2023 : பும்ராவுக்கு பதிலாக தமிழ்நாடு அணி வீரரை ஒப்பந்தது செய்த மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் 2023

    கிரிக்கெட்

    ஐபிஎல் 2023 கிரிக்கெட்போட்டியை காண பாஸ் கொடுங்கள் - எஸ்.பி.வேலுமணி கோரிக்கை  தமிழ்நாடு
    சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டிக்கான டிக்கெட் விற்பனையில் முறைகேடு? கொதிக்கும் ரசிகர்கள்! ஐபிஎல்
    ஐபிஎல்லில் வேகமாக 100 விக்கெட்டுகளை எடுத்த இரண்டாவது வீரர் : ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஐபிஎல் வரலாற்றில் இரண்டாவது அதிவேக அரைசதம் : நிக்கோலஸ் பூரன் சாதனை ஐபிஎல் 2023

    கிரிக்கெட் செய்திகள்

    வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக அலவன்ஸ் தொகையை உயர்த்திய பிசிசிஐ பிசிசிஐ
    ஐபிஎல் 2023: டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்! முதலில் பந்துவீசுவதாக அறிவிப்பு! ஐபிஎல் 2023
    ஐபிஎல் 2024இல் பங்கேற்பதாக அறிவித்துள்ள ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் ஐபிஎல்
    தூய்மை பணியாளர் To கிரிக்கெட் வீரர் : ரிங்கு சிங்கின் வியக்க வைக்கும் பின்னணி ஐபிஎல் 2023
    அடுத்த செய்திக் கட்டுரை

    விளையாட்டு செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Sports Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023