ஐபிஎல் 2023 : டாஸ் வென்றது மும்பை இந்தியன்ஸ்! முதலில் பந்துவீச முடிவு!
ஐபிஎல் 2023 தொடரின் 16வது போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் (டிசி) மற்றும் மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ) அணிகள் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 11) மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற எம்ஐ முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. விளையாடும் 11 வீரர்களின் பட்டியல் பின்வருமாறு:- டிசி : பிருத்வி ஷா, டேவிட் வார்னர்(கேப்டன்), மனிஷ் பாண்டே, யாஷ் துல், ரோவ்மன் பவல், லலித் யாதவ், அக்சர் படேல், அபிஷேக் போரல்(விக்கெட் கீப்பர்), குல்தீப் யாதவ், அன்ரிச் நார்ட்ஜே, முஸ்தாபிசுர் ரஹ்மான் எம்ஐ : ரோஹித் சர்மா(கேப்டன்), இஷான் கிஷன்(விக்கெட் கீப்பர்), கேமரூன் கிரீன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, நேஹால் வதேரா, ஹிருத்திக் ஷோக்கீன், அர்ஷத் கான், பியூஷ் சாவ்லா, ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், ரிலே மெரிடித்