NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / எல்எஸ்ஜி vs எம்ஐ : டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் பந்துவீச முடிவு!
    அடுத்த செய்திக் கட்டுரை
    எல்எஸ்ஜி vs எம்ஐ : டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் பந்துவீச முடிவு!
    டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் பந்துவீச முடிவு

    எல்எஸ்ஜி vs எம்ஐ : டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் பந்துவீச முடிவு!

    எழுதியவர் Sekar Chinnappan
    May 16, 2023
    07:16 pm

    செய்தி முன்னோட்டம்

    ஐபிஎல் 2023 தொடரின் 63வது போட்டியில் செவ்வாய்க்கிழமை (மே 16) லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (எல்எஸ்ஜி) மற்றும் மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ) அணிகள் மோதுகின்றன.

    இதில் டாஸ் வென்ற எம்ஐ முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

    விளையாடும் 11 வீரர்கள் பட்டியல் பின்வருமாறு:-

    எல்எஸ்ஜி : குயின்டன் டி காக், தீபக் ஹூடா, பிரேரக் மன்காட், க்ருனால் பாண்டியா, மார்கஸ் ஸ்டோனிஸ், நிக்கோலஸ் பூரன், ஆயுஷ் படோனி, நவீன் உல் ஹக், ரவி பிஷ்னோய், ஸ்வப்னில் சிங், மொஹ்சின் கான்.

    எம்ஐ : ரோஹித் ஷர்மா, இஷான் கிஷன், கேமரூன் கிரீன், சூர்யகுமார் யாதவ், நேஹால் வதேரா, டிம் டேவிட், ஹிருத்திக் ஷோக்கீன், கிறிஸ் ஜோர்டான், பியூஷ் சாவ்லா, ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், ஆகாஷ் மத்வால்.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    🚨 Toss Update 🚨@mipaltan win the toss and elect to field first against @LucknowIPL.

    Follow the match ▶️ https://t.co/yxOTeCROIh #TATAIPL | #LSGvMI pic.twitter.com/tyuwWcJbLs

    — IndianPremierLeague (@IPL) May 16, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மும்பை இந்தியன்ஸ்
    ஐபிஎல்
    ஐபிஎல் 2023
    லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    மும்பை இந்தியன்ஸ்

    ஐபிஎல் 2023 : அர்ஜுன் டெண்டுல்கருக்கு பிளேயிங் 11'இல் வாய்ப்பு கிடைக்குமா? ரோஹித் சர்மா சொன்னது இது தான் ஐபிஎல் 2023
    சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் : ஐபிஎல்லின் டான் யார்? ஐபிஎல்
    ஐபிஎல் 2023 : பும்ராவுக்கு பதிலாக தமிழ்நாடு அணி வீரரை ஒப்பந்தது செய்த மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் 2023
    ஐபிஎல் 2023 : ஜெய் ரிச்சர்ட்சனுக்குப் பதிலாக ரிலே மெரிடித்தை ஒப்பந்தம் செய்த மும்பை இந்தியன்ஸ் கிரிக்கெட்

    ஐபிஎல்

    டேவிட் வார்னர், விராட் கோலியின் சாதனையை சமன் செய்த ஷிகர் தவான் டேவிட் வார்னர்
    டி20 கிரிக்கெட் சாதனை: 450 போட்டிகளில் விளையாடிய 5வது வீரர் ஆனார் சுனில் நரைன் டி20 கிரிக்கெட்
    ஐபிஎல்லில் 2500+ ரன்கள் : புதிய மைல்கல்லை எட்டி நிதிஷ் ராணா சாதனை ஐபிஎல் 2023
    ஜோஃப்ரா ஆர்ச்சர் விலகல்! மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்த முன்னாள் சிஎஸ்கே வீரர்! மும்பை இந்தியன்ஸ்

    ஐபிஎல் 2023

    மும்பை இந்தியன்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் : பிளேஆப் வாய்ப்பை தக்கவைக்கப்போவது யார்? மும்பை இந்தியன்ஸ்
    ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதற்காக கேகேஆர் கேப்டன் நிதிஷ் ராணாவுக்கு ரூ.12 லட்சம் அபராதம் ஐபிஎல்
    ஐபிஎல் 2023 தோனியின் கடைசி சீசன் அல்ல : ரகசியத்தை போட்டுடைத்த 'சின்ன தல' ரெய்னா! ஐபிஎல்
    சிஎஸ்கே vs டெல்லி கேப்பிடல்ஸ் : வானிலை அறிக்கை மற்றும் பிட்ச் நிலவரம் டெல்லி கேப்பிடல்ஸ்

    லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்

    டெல்லி கேப்பிடல்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் : எதிர்பார்க்கப்படும் பிளேயிங் 11 ஐபிஎல் 2023
    டிசி vs எல்எஸ்ஜி : டாஸ் வென்றது டெல்லி கேப்பிடல்ஸ்! முதலில் பந்துவீச முடிவு! ஐபிஎல் 2023
    ஐபிஎல் 2023 : சொந்த மண்ணில் எல்எஸ்ஜியை வீழ்த்துமா சிஎஸ்கே? சென்னை சூப்பர் கிங்ஸ்
    ஐபிஎல் 2023 : டாஸ் வென்றது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்! முதலில் பந்துவீச முடிவு! ஐபிஎல் 2023
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025