NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / மும்பை இந்தியன்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் : பிளேஆப் வாய்ப்பை தக்கவைக்கப்போவது யார்?
    மும்பை இந்தியன்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் : பிளேஆப் வாய்ப்பை தக்கவைக்கப்போவது யார்?
    1/2
    விளையாட்டு 0 நிமிட வாசிப்பு

    மும்பை இந்தியன்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் : பிளேஆப் வாய்ப்பை தக்கவைக்கப்போவது யார்?

    எழுதியவர் Sekar Chinnappan
    May 08, 2023
    08:07 pm
    மும்பை இந்தியன்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் : பிளேஆப் வாய்ப்பை தக்கவைக்கப்போவது யார்?
    மும்பை இந்தியன்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மோதல்

    ஐபிஎல் 2023 தொடரின் 54வது போட்டியில் செவ்வாய்க்கிழமை (மே 9) மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகின்றன. நடப்பு ஐபிஎல் சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் 10 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், தலா 5 வெற்றி மற்றும் தோல்விகளுடன் புள்ளிப் பட்டியலில் ஐந்து மற்றும் ஆறாவது இடங்களில் உள்ளன. லீக் போட்டிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கி வரும் நிலையில், இரு அணிகளுமே பிளே ஆப் வாய்ப்பை தக்கவைக்க இந்த போட்டியில் வெற்றி பெறுவது முக்கியம் என்பதால் போட்டியில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

    2/2

    போட்டியில் வீரர்கள் எட்ட வாய்ப்புள்ள மைல்ஸ்டோன்கள்

    இஷான் கிஷன் ஐபிஎல்லில் 100 சிக்சர்கள் எனும் மைல்கல்லை எட்ட இன்னும் 4 சிக்சர்கள் தேவை. சூர்யகுமார் யாதவ் 63 ரன்களை எடுத்தால் ஐபிஎல்லில் 3,000 ரன்கள் எனும் மைல்கல்லை எட்டுவார். மேலும் ஐபிஎல்லில் 100 சிக்சர்களை எட்ட, இன்னும் 4 சிக்சர்கள் அடிக்க வேண்டும். ரோஹித் ஷர்மா ஐபிஎல் வரலாற்றில் இரண்டாவது அதிக சிக்சர் அடித்த வீரர் என்ற சாதனை படைக்க இன்னும் 2 சிக்சர்கள் தேவை. மேலும் ஐபிஎல்லில் ஃபீல்டராக 100 கேட்சுகளை எடுத்த நான்காவது வீரர் என்ற சாதனையை படைக்க இன்னும் 2 கேட்சுகள் தேவை. ஃபாஃப் டு பிளெசிஸ் 86 ரன்கள் எடுத்தால் ஐபிஎல்லில் 4,000 ரன்கள் எனும் மைல்கல்லை எட்டுவார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    மும்பை இந்தியன்ஸ்
    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    ஐபிஎல்
    ஐபிஎல் 2023

    மும்பை இந்தியன்ஸ்

    சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் நேருக்கு நேர் புள்ளி விபரம் சென்னை சூப்பர் கிங்ஸ்
    ஐபிஎல்லில் 200+ ஸ்கோரை தொடர்ச்சியாக 2 முறை சேஸ் செய்த ஒரே அணியாக மும்பை இந்தியன்ஸ் சாதனை ஐபிஎல்
    ஐபிஎல்லில் 19வது அரைசதம், 2,900+ ரன்கள்! புதிய மைல்கல்லை எட்டிய சூர்யகுமார் யாதவ்! ஐபிஎல்
    பிபிகேஎஸ் vs எம்ஐ : டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் பந்துவீச முடிவு! ஐபிஎல்

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

    டெல்லி கேப்பிடல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் நேருக்கு நேர் புள்ளிவிபரம் டெல்லி கேப்பிடல்ஸ்
    வெற்றிகரமாக முடிந்த அறுவை சிகிச்சை! ட்வீட் போட்ட ஆர்சிபி வீரர் ரஜத் படிதார்! ஐபிஎல்
    மைதானத்தில் மோதிக்கொண்ட விராட் கோலி - கவுதம் கம்பீர்! பிசிசிஐ அதிரடி நடவடிக்கை! விராட் கோலி
    இது இரண்டாவது முறை! மிகக்குறைந்த ரன்களை இலக்காக வைத்து வெற்றி பெற்று ஆர்சிபி சாதனை! லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்

    ஐபிஎல்

    பிபிகேஎஸ் vs கேகேஆர் : டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் முதலில் பேட்டிங் செய்ய முடிவு! பஞ்சாப் கிங்ஸ்
    'கரணம் தப்பினால் மரணம்' : கடுமையாக போராடும் ஐபிஎல் அணிகள்! பிளேஆஃப் வாய்ப்பு யாருக்கு? ஐபிஎல் 2023
    ஐபிஎல் 2023 : லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியிலிருந்து விலகினார் மார்க் வுட் ஐபிஎல் 2023
    சச்சின் டெண்டுல்கர் மற்றும் கே.எல்.ராகுலின் சாதனையை முறியடித்த சஞ்சு சாம்சன் சச்சின் டெண்டுல்கர்

    ஐபிஎல் 2023

    ஐபிஎல் 2023 : புள்ளிப்பட்டியல், ஆரஞ்சு மற்றும் பர்ப்பிள் தொப்பிகளின் தற்போதைய நிலவரம் ஐபிஎல்
    சிஎஸ்கே லெஜெண்டின் சாதனையை சமன் செய்த யுஸ்வேந்திர சாஹல் ஐபிஎல்
    ஆர்ஆர் vs ஜிடி : டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் பேட்டிங் செய்ய முடிவு ராஜஸ்தான் ராயல்ஸ்
    ஐபிஎல் 2023, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியிலிருந்து கே.எல்.ராகுல் விலகல் ஐபிஎல்
    அடுத்த செய்திக் கட்டுரை

    விளையாட்டு செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Sports Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023