
ஐபிஎல் 2025 எம்ஐvsஎல்எஸ்ஜி: டாஸ் வென்றது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்; மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங்
செய்தி முன்னோட்டம்
ஐபிஎல் 2025 தொடரில் ஞாயிற்றுக் கிழமை (ஏப்ரல் 27) நடைபெறும் 45வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ) மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (எல்எஸ்ஜி) அணிகள் மோதுகின்றன.
இதில் டாஸ் வென்ற எல்எஸ்ஜி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
விளையாடும் லெவன் வீரர்களின் பட்டியல் பின்வருமாறு:-
எம்ஐ: ரியான் ரிக்கல்டன், ரோஹித் ஷர்மா, வில் ஜாக்ஸ், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, நமன் திர், கார்பின் போஷ், டிரென்ட் போல்ட், தீபக் சாஹர், கர்ன் சர்மா.
எல்எஸ்ஜி: ஐடன் மார்க்ரம், மிட்செல் மார்ஷ், நிக்கோலஸ் பூரன், ரிஷப் பண்ட், அப்துல் சமத், ஆயுஷ் படோனி, திக்வேஷ் சிங் ரதி, ரவி பிஷ்னோய், அவேஷ் கான், பிரின்ஸ் யாதவ், மயங்க் யாதவ்.
ட்விட்டர் அஞ்சல்
டாஸ் அப்டேட்
#MIvsLSG: LSG won the toss and opted to bowl first against Mumbai Indians in Mumbai.
— CricTracker (@Cricketracker) April 27, 2025
📸: JioHotstar pic.twitter.com/umyEuuvNG7