
ஐபிஎல் எம்ஐvsடிசி: டாஸ் வென்றது டெல்லி கேப்பிடல்ஸ்; மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங்
செய்தி முன்னோட்டம்
ஐபிஎல் 2025 தொடரில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 13) நடைபெறும் 29வது போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் (டிசி) மற்றும் மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ) அணிகள் மோதுகின்றன.
இதில் டாஸ் வென்ற டிசி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது.
விளையாடும் லெவன் வீரர்களின் பட்டியல் பின்வருமாறு:-
டிசி: ஜேக் ஃப்ரேசர்-மெக்கர்க், அபிஷேக் போரெல், கே.எல்.ராகுல், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அக்சர் படேல், அசுதோஷ் சர்மா, விப்ராஜ் நிகம், மிட்செல் ஸ்டார்க், மோஹித் சர்மா, குல்தீப் யாதவ், முகேஷ் குமார்.
எம்ஐ: ரோஹித் ஷர்மா, ரியான் ரிக்கல்டன், வில் ஜாக்ஸ், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹார்திக் பாண்டியா, நமன் திர், மிட்செல் சாண்ட்னர், தீபக் சாஹர், டிரெண்ட் பவுல்ட், ஜஸ்ப்ரீத் பும்ரா.
ட்விட்டர் அஞ்சல்
டாஸ் அப்டேட்
Delhi Capitals win toss and opt to bowl against Mumbai Indians in their Indian Premier League match in New Delhi #IPL #MIvDC pic.twitter.com/PHMIcWcATF
— Press Trust of India (@PTI_News) April 13, 2025