
ஐபிஎல் 2025 எம்ஐ vsபிபிகேஎஸ்: டாஸ் வென்றது பஞ்சாப் கிங்ஸ்; மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங்
செய்தி முன்னோட்டம்
ஐபிஎல் 2025 தொடரில் ஞாயிற்றுக்கிழமை (மே 26) நடைபெறும் 69வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் (பிபிகேஎஸ்) மற்றும் மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ) அணிகள் மோதுகின்றன.
இதில் டாஸ் வென்ற பிபிகேஎஸ் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
விளையாடும் லெவன் வீரர்களின் பட்டியல் பின்வருமாறு:-
பிபிகேஎஸ்: பிரியான்ஷ் ஆர்யா, ஜோஷ் இங்கிலிஸ், ஷ்ரேயாஸ் ஐயர், நேஹால் வதேரா, ஷஷாங்க் சிங், மார்கஸ் ஸ்டோனிஸ், மார்கோ ஜான்சன், ஹர்ப்ரீத் ப்ரார், கைல் ஜேமிசன், விஜய்குமார் வைஷாக், அர்ஷ்தீப் சிங்.
எம்ஐ: ரியான் ரிக்கல்டன், ரோஹித் ஷர்மா, வில் ஜாக்ஸ், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, நமன் திர், மிட்செல் சான்ட்னர், தீபக் சாஹர், டிரெண்ட் போல்ட், ஜஸ்ப்ரீத் பும்ரா.
ட்விட்டர் அஞ்சல்
டாஸ் அப்டேட்
🚨 TOSS UPDATE: #ShreyasIyer has won the Toss & Punjab will field first!
— Star Sports (@StarSportsIndia) May 26, 2025
With both teams eyeing a TOP 2 finish, here’s how they line up for a crunch fixture! 🔥📋#PBKS 👉 Kyle Jamieson & Vijay Kumar Vyshak come in#MI 👉 Ashwin Kumar comes in
Watch the live action 👉… pic.twitter.com/vWxEPAbwtC