
ஐபிஎல் 2025 ஆர்ஆர்vsஎம்ஐ: டாஸ் வென்றது ராஜஸ்தான் ராயல்ஸ்; மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங்
செய்தி முன்னோட்டம்
ஐபிஎல் 2025 தொடரில் வியாழக் கிழமை (மே 1) நடைபெறும் 50வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்ஆர்) மற்றும் மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ) அணிகள் மோதுகின்றன.
இதில் டாஸ் வென்ற ஆர்ஆர் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
விளையாடும் லெவன் வீரர்களின் பட்டியல் பின்வருமாறு:-
ஆர்ஆர்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், வைபவ் சூர்யவன்ஷி, நிதிஷ் ராணா, ரியான் பராக், துருவ் ஜூரல், ஷிம்ரோன் ஹெட்மியர், ஜோஃப்ரா ஆர்ச்சர், மகேஷ் தீக்ஷனா, குமார் கார்த்திகேயா, ஆகாஷ் மத்வால், ஃபசல்ஹாக் ஃபரூக்கி.
எம்ஐ: ரியான் ரிக்கல்டன், ரோஹித் சர்மா, வில் ஜாக்ஸ், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, நமன் திர், கார்பின் போஷ், தீபக் சாஹர், டிரென்ட் போல்ட், ஜஸ்ப்ரீத் பும்ரா.
ட்விட்டர் அஞ்சல்
டாஸ் அப்டேட்
Rajasthan Royals win the toss and elect to bowl first 🪙#IPL2025 #RRvMI #RR #MI pic.twitter.com/EpbWdTZkC3
— Circle of Cricket (@circleofcricket) May 1, 2025