Page Loader
ஃபீல்டிங்கில் அங்கும் இங்கும் ரோஹித் ஷர்மாவை ஓடவிட்ட ஹர்திக்; கடுப்பான ரசிகர்கள்
சர்ச்சைகளை ஈர்த்த ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சி

ஃபீல்டிங்கில் அங்கும் இங்கும் ரோஹித் ஷர்மாவை ஓடவிட்ட ஹர்திக்; கடுப்பான ரசிகர்கள்

எழுதியவர் Venkatalakshmi V
Mar 25, 2024
11:52 am

செய்தி முன்னோட்டம்

மார்ச் 24, ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத்தில் நடந்த ஐபிஎல் 2024 தொடக்க ஆட்டத்தில் 5 முறை சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் தோற்றது மும்பை இந்தியன்ஸ் அணி. மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இது ஹர்திக் பாண்டியாவின் முதல் ஆட்டம். இந்த போட்டியின் போது, ஹர்திக் பாண்டியா கேப்டனாக செயல்பட்ட விதம் தற்போது வைரலாகி வருகிறது. குறிப்பாக ஃபீல்டடிங்கில் ரோஹித் ஷர்மாவுக்கு கட்டளையிட்ட விதம் ரசிகர்களால் கண்டனத்திற்கு உள்ளாகி வருகிறது. பொதுவாக வளையத்திற்குள் களமிறங்கப் பழகிய ரோஹித் சர்மா, புதிதாக நியமிக்கப்பட்ட கேப்டன் ஹர்திக் பாண்டியாவால் டீப்பில் பீல்டிங் செய்யச் சொன்னபோது அவரே சற்று ஆச்சரியப்பட்டார். அதுமட்டுமின்றி ஹர்திக் பாண்டியா களத்தில் இறங்கியதும் அகமதாபாத் ரசிகர்கள் அவரை நோக்கி கூச்சலிடத்துவங்கினர்.

ட்விட்டர் அஞ்சல்

பௌண்டரியில் நிறுத்தி வைக்கப்பட்ட ரோஹித் ஷர்மா

ட்விட்டர் அஞ்சல்

ஹர்திக் பாண்டியாவை வறுத்தெடுக்கும் ரசிகர்கள் 

ட்விட்டர் அஞ்சல்

ரோஹித் ஷர்மாவை ஓடவிட்ட ஹர்திக்