ரோல்ஸ் ராய்ஸ்: செய்தி
26 Oct 2024
கார்ஜேம்ஸ் பாண்ட் படத்தை கௌரவிக்கும் வகையில் புதிய கார்; ரோல்ஸ் ராய்ஸ் வெளியீடு
பிரிட்டன் சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான ரோல்ஸ் ராய்ஸ் தனித்துவம் வாய்ந்த டூ-டோன் பாண்டம் மாடலை வெளியிட்டுள்ளது.
25 Oct 2024
ராம் சரண்புதிய ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் காரை ஆர்டிஓவில் பதிவு; ராம் சரண் கேரேஜில் இவ்ளோ கார்களா!
இந்த வார தொடக்கத்தில், பிரபல தெலுங்கு திரைப்பட நடிகர் ராம் சரண் ஹைதராபாத்தில் உள்ள ஆர்டிஓ அலுவலகத்தில் ₹7.5 கோடி மதிப்புள்ள தனது புதிய சொகுசு காரான ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டரை பதிவு செய்தார்.
27 Sep 2024
ஆட்டோமொபைல் நிறுவனங்கள்இந்தியாவில் புதிய எஸ்யூவியை அறிமுகம் செய்தது ரோல்ஸ் ராய்ஸ்; விலை எவ்ளோ தெரியுமா?
ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் அதன் சொகுசு எஸ்யூவியான கல்லினனின் ஃபேஸ்லிஃப்ட் பதிப்பை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
19 Jan 2024
கார் கலக்ஷன்இந்தியாவில் வெளியாகவுள்ள ரோல்ஸ் ராய்ஸின் முதல் EVயின் விலை ரூ. 7.5 கோடி என நிர்ணயம்
ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் தனது முதல் முழு மின்சார வாகனமான ஸ்பெக்டரை, இந்தியாவில் ரூ. 7.5 கோடி (எக்ஸ்-ஷோரூம்) விலைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.
02 Dec 2023
ஆட்டோமொபைல்விரைவில் கல்லினன் ஃபேஸ்லிப்ட் வெர்ஷனை அறிமுகப்படுத்தவிருக்கும் ரோல்ஸ் ராய்ஸ்
தங்களுடைய சிறந்த சொகுசு கார் மாடல்களுள் ஒன்றான கல்லினன் (Cullinan) மாடலின் ஃபேஸ்லிப்ட் வெர்ஷன் ஒன்றை விரைவில் சர்வதேச சந்தையில் வெளியிடத் திட்டமிட்டு வருகிறது ரோல்ஸ் ராய்ஸ். இந்நிலையில், இந்த ஃபேஸ்லிப்ட் வெர்ஷனானது சோதனை ஓட்டத்தின் போது ஸ்பை ஷாட்டில் சிக்கியிருக்கிறது.
06 Jun 2023
பாதுகாப்பு துறைதுபாய் எவ்வளவு பாதுகாப்பானது என்பதைக் காட்ட புதிய முயற்சி- வைரலான வீடியோ!
துபாயில் பாதுகாப்பு எப்படி இருக்கிறது என்பதை காண்பிக்கும் ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
06 Jun 2023
கார்டர்பன் நிறத்திற்கு ரோல்ஸ் ராய்ஸ்.. இணையத்தைக் கலக்கும் இந்தியர்!
உலகில் இருக்கும் பல கார் ஆர்வலர்களுக்கும் ஒரு ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்குவதே கனவாக இருக்கும் நிலையில், பிரிட்டனில் உள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழிலதிபரான ரியூபென் சிங் 15 ரோல்ஸ் ராய்ஸ் காரை தனது கராஜில் வைத்திருக்கிறாராம்.
31 May 2023
சொகுசு கார்கள்'ப்ளாக் பேட்ஜ் கல்லினன் ப்ளூ ஷேடோ' மாடலை அறிமுகப்படுத்தியது ரோல்ஸ் ராய்ஸ்!
புதிய 'ப்ளாக் பேட்ஜ் கல்லினன் ப்ளூ ஷேடோ' மாடலை அறிமுகப்படுத்தியிருக்கிறது ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம். இந்த மாடலில் மொத்தம் 62 கார்கள் மட்டுமே தயாரிக்கப்படவிருக்கும் நிலையில், அத்தனை கார்களுமே ஏற்கனவைே வாங்கப்பட்டுவிட்டது குறிப்பிடத்தக்கது.
29 May 2023
இந்தியாஊழல் வழக்கு: ரோல்ஸ் ராய்ஸ் மீது சிபிஐ வழக்கு பதிவு
ஆயுத வியாபாரி சுதிர் சௌத்ரி, அவரது மகன் பானு சௌத்ரி, பிரிட்டிஷ் நிறுவனங்களான ரோல்ஸ் ராய்ஸ் Plc, பிரிட்டிஷ் ஏரோஸ்பேஸ் சிஸ்டம்ஸ், டிம் ஜோன்ஸ், ரோல்ஸ் ராய்ஸ் இந்தியா இயக்குநர் உட்பட பலர் மீது மத்திய புலனாய்வுப் பிரிவு(சிபிஐ) முறைகேடு வழக்குகளைப் பதிவு செய்துள்ளது.