NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / ஆட்டோ செய்தி / இந்தியாவில் வெளியாகவுள்ள ரோல்ஸ் ராய்ஸின் முதல் EVயின் விலை ரூ. 7.5 கோடி என நிர்ணயம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியாவில் வெளியாகவுள்ள ரோல்ஸ் ராய்ஸின் முதல் EVயின் விலை ரூ. 7.5 கோடி என நிர்ணயம்
    இந்தியாவில் வெளியாகவுள்ள ரோல்ஸ் ராய்ஸின் முதல் EVயின் விலை ரூ. 7.5 கோடி என நிர்ணயம்

    இந்தியாவில் வெளியாகவுள்ள ரோல்ஸ் ராய்ஸின் முதல் EVயின் விலை ரூ. 7.5 கோடி என நிர்ணயம்

    எழுதியவர் Venkatalakshmi V
    Jan 19, 2024
    05:50 pm

    செய்தி முன்னோட்டம்

    ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் தனது முதல் முழு மின்சார வாகனமான ஸ்பெக்டரை, இந்தியாவில் ரூ. 7.5 கோடி (எக்ஸ்-ஷோரூம்) விலைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.

    சமீபத்தில் வெளியான மின்சார வாகனங்களிலேயே இதுதான் மிக விலையுயர்ந்ததாக அமைகிறது.

    எனினும், ப்ரீ-புக்கிங்கிற்கான கதவுகளை திறந்துள்ளது இந்த ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம்.

    ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் 102kWh பேட்டரி பேக்குடன் வருகிறது.

    WLTP சுழற்சியில் 530km வரை செல்லும். பேட்டரியை 10% முதல் 80% வரை சார்ஜ் செய்வதற்கு, 195kW வேகமான சார்ஜர் மூலம் 34 நிமிடங்கள் ஆகும் அல்லது 50kW DC சார்ஜரைப் பயன்படுத்தினால் 95 நிமிடங்கள் ஆகும்.

    card 2

    வடிவமைப்பு மற்றும் காற்றியக்கவியல்

    இந்த மின்சார கார், ஒவ்வொரு அச்சிலும் ஒன்று என, இரண்டு மின்சார மோட்டார்கள் மூலம் இயக்கப்படுகிறது. இரண்டும் ஒருங்கிணைந்து, 585hp/900Nm என்ற திறனை வெளியிடுகிறது. இந்த காரால், 0-100 கிமீ வேகத்தை, வெறும் 4.5 வினாடிகளில் எட்டிவிட முடியும்.

    நவீன படகு வடிவமைப்புகளினால் ஈர்க்கப்பட்ட இந்த காரின் வடிவம், ஒரு நீண்ட ஹூட், நேர்த்தியான சுயவிவரம், ஃபாஸ்ட்பேக் வால் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

    ஐகானிக் ஸ்பிரிட் ஆஃப் எக்ஸ்டஸி, ஏரோடைனமிகல் முறையில் மேம்படுத்தப்பட்டுள்ளது. ஸ்பிலிட்-ஹெட்லேம்ப் வடிவமைப்பு, ஃபாண்டமை நினைவூட்டுகிறது.

    ஸ்பெக்டரின் கேபின் மற்ற ரோல்ஸ் ராய்ஸ் மாடல்களை ஒத்திருக்கிறது. ஆனால் டோர் பேட்களில் 'ஸ்டார்லைட் லைனர்' மற்றும் ஒளிரும் டேஷ்போர்டு பேனல் போன்ற புதிய கூறுகளை அறிமுகப்படுத்துகிறது.

    இந்த வாகனம் 'ஸ்பிரிட்' மென்பொருள்தளத்தை அறிமுகப்படுத்துகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ரோல்ஸ் ராய்ஸ்
    இந்தியா
    கார்
    கார் கலக்ஷன்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    ரோல்ஸ் ராய்ஸ்

    ஊழல் வழக்கு: ரோல்ஸ் ராய்ஸ் மீது சிபிஐ வழக்கு பதிவு  இந்தியா
    'ப்ளாக் பேட்ஜ் கல்லினன் ப்ளூ ஷேடோ' மாடலை அறிமுகப்படுத்தியது ரோல்ஸ் ராய்ஸ்! சொகுசு கார்கள்
    டர்பன் நிறத்திற்கு ரோல்ஸ் ராய்ஸ்.. இணையத்தைக் கலக்கும் இந்தியர்! கார் கலக்ஷன்
    துபாய் எவ்வளவு பாதுகாப்பானது என்பதைக் காட்ட புதிய முயற்சி- வைரலான வீடியோ!  பாதுகாப்பு துறை

    இந்தியா

    இத்தாலியில் சடலமாக மீட்கப்பட்ட இந்திய மாணவர்: உடலை இந்தியாவுக்கு கொண்டு வர குடும்பத்தினர் அரசிடம் கோரிக்கை  ஜார்கண்ட்
    இந்தியாவில் மேலும் 756 பேருக்கு கொரோனா பாதிப்பு கொரோனா
    பிரதமர் மோடி குறித்து தரக்குறைவாக பேசிய மாலத்தீவு அமைச்சர்: சீறி எழும் இந்தியா பிரதமர் மோடி
    பிரதமர் மோடி குறித்து தரக்குறைவாக பேசிய மாலத்தீவு அமைச்சர்கள்: அந்நாட்டு தூதருக்கு இந்தியா சம்மன்  மாலத்தீவு

    கார்

    2024இல் ஐந்து புதிய எஸ்யூவிகளை களமிறக்க மஹிந்திரா முடிவு மஹிந்திரா
    மாருதி பிரான்க்ஸை அடிப்படையாகக் கொண்ட புதிய கார் மாடல் ஒன்றை அறிமுகப்படுத்தத் திட்டமிடும் டொயோட்டா மாருதி
    ஜப்பானில் ஹோண்டாவின் புதிய WR-Vயாக அறிமுகமாகும் இந்தியாவில் வெளியான எலிவேட் எஸ்யூவி ஹோண்டா
    2024ல் இந்தியாவில் வெளியிடத் திட்டமிடப்பட்டிருக்கும் புதிய கார்கள் மற்றும் ஃபேஸ்லிப்ட்கள் ஆட்டோமொபைல்

    கார் கலக்ஷன்

    செகண்ட் ஹேண்ட் கார் வாங்க போகிறீர்களா? இதை கவனத்தில் கொள்ளுங்கள் ஆட்டோமொபைல்
    இந்தியாவின் மிக விலையுயர்ந்த காரை 12 கோடிக்கு வாங்கிய ஹைதராபாத் தொழிலதிபர் சொகுசு கார்கள்
    ரூ.15 லட்சத்திற்கும் குறைவான விலையில், 2022 இல் அறிமுகப்படுத்தப்பட்ட டாப் 5 கார்கள் கார்
    பிஎம்டபுள்யு ஐ விஷன் டீ: நொடிகளில் நிறத்தை மாற்றும் அதிசய கார் கார்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025