NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / வணிக கேஸ் சிலிண்டர் விலை 4 மாதங்களுக்கு பிறகு மீண்டும் உயர்வு
    அடுத்த செய்திக் கட்டுரை
    வணிக கேஸ் சிலிண்டர் விலை 4 மாதங்களுக்கு பிறகு மீண்டும் உயர்வு
    வணிக கேஸ் சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு

    வணிக கேஸ் சிலிண்டர் விலை 4 மாதங்களுக்கு பிறகு மீண்டும் உயர்வு

    எழுதியவர் Venkatalakshmi V
    Aug 01, 2024
    08:56 am

    செய்தி முன்னோட்டம்

    சர்வதேச சந்தையில் கச்சா விலையின் ஏற்ற இறக்கத்தின் அடிப்படையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

    அந்த அடிப்படையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் தினசரி மாற்றி வருகின்றது.

    சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை மாதத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை மாற்றி அமைக்கப்படுகின்றன.

    இன்று ஆகஸ்ட் 1 என்பதால், வணிக சிலிண்டரின் விலை மாற்றப்பட்டுள்ளது.

    அதன்படி, சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை ரூ.7.50 உயர்ந்து ரூ.1,817-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    முன்னதாக, கடந்த 4 மாதங்கள் வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டரின் விலை குறைந்திருந்த நிலையில், தற்போது இதன் விலை உயர்ந்துள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    வணிக கேஸ் சிலிண்டர் விலை

    #BREAKING | 19 கிலோ வணிக பயன்பாட்டுக்கான கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு!#SunNews | #CommercialCylinder | #GasCylinder pic.twitter.com/7AINvZOMSh

    — Sun News (@sunnewstamil) August 1, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    எரிவாயு சிலிண்டர்
    பெட்ரோல்

    சமீபத்திய

    இந்தியாவில் மே மாத விற்பனையில் 22 சதவீதம் வளர்ச்சி கண்ட டொயோட்டா கிர்லோஸ்கர் நிறுவனம் டொயோட்டா
    இந்தியாவின் மே மாத ஜிஎஸ்டி வசூல் 16.4 சதவீதம் வளர்ச்சி; மத்திய நிதியமைச்சகம் தகவல் ஜிஎஸ்டி
    EPFO 3.0: ஜூன் 2025இல் அமலுக்கு வரும் புதிய திட்டம்; விரைவில் கிளைம் பணத்தை ஏடிஎம்மிலேயே பெறலாம் வருங்கால வைப்பு நிதி
    பங்களாதேஷில் ஷேக் ஹசீனா மீது மனித குலத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் பதிவு பங்களாதேஷ்

    எரிவாயு சிலிண்டர்

    வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைப்பு  டீசல்
    காண்க: நைரோபி எரிவாயு நிறுவனத்தில் தீ விபத்து; இருவர் பலி, 165 பேர் காயம் தீ விபத்து
    வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு வணிக செய்தி
    பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைப்பு: மத்திய அரசு பெட்ரோல்

    பெட்ரோல்

    வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை அதிரடி உயர்வு  வணிகம்
    நாடு முழுவதும் 10,000 மின்சார பேருந்துகளின் பயன்பாட்டிற்கு அனுமதியளித்த மத்திய அமைச்சரவை  மத்திய அரசு
    சிறை கைதிகளால் நடத்தப்படும் பெட்ரோல் பங்க்; அமைச்சர் ரகுபதி திறந்து வைத்தார்  தமிழ்நாடு
    2024 மக்களவை தேர்தலுக்கு முன்னதாக பெட்ரோல், டீசல் விலை குறைப்பா? மத்திய அமைச்சர் விளக்கம் 2024 மக்களவை தேர்தல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025