NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு விலை இன்று மீண்டும் குறைந்தது
    அடுத்த செய்திக் கட்டுரை
    வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு விலை இன்று மீண்டும் குறைந்தது
    19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை, தற்போது ரூ.1930 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது

    வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு விலை இன்று மீண்டும் குறைந்தது

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 01, 2024
    09:40 am

    செய்தி முன்னோட்டம்

    வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயுவின் விலை 30.50ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக 1960/- ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை, தற்போது ரூ.1930 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் நிலவரத்தின்படி கடந்த பிப்ரவரி மாதம் முதல் நாள் கடைகளில் பயன்படுத்தப்படும் வணிக பயன்பட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.12.50 அதிகரிக்கப்பட்டது.

    இந்த நிலையில் தற்போது இந்த விலையானது குறைந்துள்ளது.

    எனினும், வீட்டு சமையல் எரிவாயு விலையில் மாற்றமில்லை.

    வீட்டு உபயோக சிலிண்டர் ரூ. 818.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    ஏற்கனவே மகளிர் தினத்தை முன்னிட்டு, வீட்டு உபயோக சிலிண்டரின் விலை, 100 ரூபாய் குறைக்கப்பட்டது நினைவிருக்கலாம்.

    ட்விட்டர் அஞ்சல்

    சமையல் எரிவாயு விலை குறைப்பு 

    #JustNow | வர்த்தக சிலிண்டர் விலை குறைப்பு - எவ்வளவு தெரியுமா?#SunNews | #LPGCylinderPrice pic.twitter.com/Ccz3ywvYUh

    — Sun News (@sunnewstamil) April 1, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    எரிவாயு சிலிண்டர்
    வணிக செய்தி

    சமீபத்திய

    அமெரிக்காவின் கொலராடோவில் இஸ்ரேலிய ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்திய நபரால் பரபரப்பு அமெரிக்கா
    நார்வே செஸ் 2025: கிளாசிக்கல் செஸ் போட்டியில் முதல்முறையாக மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார் டி.குகேஷ் டி.குகேஷ்
    இயக்குனர் விக்ரம் சுகுமாரன் மாரடைப்பு காரணமாக காலமானார்; தமிழ் திரையுலகம் அதிர்ச்சி இயக்குனர்
    ஐபிஎல் 2025 ஆர்சிபிvsபிபிகேஎஸ்: இறுதிப்போட்டி மழையால் ரத்தானால் கோப்பை யாருக்கு? ஐபிஎல் 2025

    எரிவாயு சிலிண்டர்

    வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைப்பு  விலை
    காண்க: நைரோபி எரிவாயு நிறுவனத்தில் தீ விபத்து; இருவர் பலி, 165 பேர் காயம் தீ விபத்து
    வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு வணிக செய்தி
    பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைப்பு: மத்திய அரசு பெட்ரோல்

    வணிக செய்தி

    எகிறிய வேகத்தில் இறங்கிய தங்கம் விலை - இன்றைய நாளின் விலை விபரங்கள் தங்கம் வெள்ளி விலை
    MSI Pulse GL66 கேமிங் லேப்டப் - ப்ளிப்கார்டில் 26,000 தள்ளுபடியில் கிடைக்கிறது! தொழில்நுட்பம்
    ஆறுதல் அளித்த தங்கம் விலை - சற்று சரிவு! விலை விபரங்கள் தங்கம் வெள்ளி விலை
    ஒரே நாளில் சர சரவென எகிறிய தங்கம் விலை - அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள் தங்கம் வெள்ளி விலை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025