பெண்கள் தினம்: செய்தி

மகளிர் தினத்தை முன்னிட்டு கேஸ் சிலிண்டர் விலை ரூ.100 குறைப்பு: பிரதமர் அறிவிப்பு

இன்று சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை ரூ.100 குறைப்பதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

பெண்கள் தினத்தன்று சுஷ்மிதா சென் பகிர்ந்திருந்த செய்தி, தற்போது வைரல் ஆகி வருகிறது

நடிகை சுஷ்மிதா சென் சமீபத்தில் மாரடைப்பால் பாதிக்கப்பட்டதாக தெரிவித்திருந்தார். வீரமங்கையாக அதிலிருந்து மீண்டு வந்து, தற்போது மீண்டும் தன்னுடைய உடற்பயிற்சிகளை தொடர்ந்து வருகிறார்.

MeToo இயக்கம் குறித்து கருத்து தெரிவித்துள்ள சாய் பல்லவி: 'வாய்மொழியாக திட்டுவதும் கூட ஒரு வகையான துன்புறுத்தல் தான்'

நடிகை சாய் பல்லவி, சமீபத்தில், பெண்கள் தினத்தை முன்னிட்டு, தெலுங்கு டாக்-ஷோ ஒன்றில் பங்குபெற்றார்.

பெண்களுக்காக உருவாக்கப்பட்ட டெக் சாம்ராஜ்யம்: ட்ரில்லியன் டாலர் மதிப்புள்ள வணிகத்தை உருவாக்கிய பெண்

தொழில்நுட்ப உலகில் ஆண்கள் கோலோச்சும் அளவுக்கு பெண்கள் அதிகம் பங்கேற்பதில்லை என்ற பரவலான கருத்து இருக்கிறது. ஆனால், ஒரு பெண்ணால், பெண்களுக்காகவே உருவாக்கப்பட்ட ஒரு சாம்ராஜ்யத்தின் மதிப்பு இன்று ட்ரில்லியன் டாலர் அளவு வளர்ந்துள்ளது.

"பெண்களே, ஒரு ஆணுக்கு முன் மண்டியிட்டு, உங்கள் காதலை சொல்வதை தடுப்பது எது?": இணையத்தை கலக்கும் சூப்பர் கேள்வி

காதலை, மண்டியிட்டு ஒப்புக்கொள்ளும் தருணம் அற்பதமானது. அப்படி அனைவரது வாழ்விலும் நடைபெறுவது இல்லை. பல நேரங்களில் ஆண்களே, இதுபோன்றதொரு ப்ரப்போசல் செய்வார்கள். பெண்கள் அவ்வாறு மண்டியிட்டு காதலை வெளிப்படுத்துவதென்பது அரிதினும் அரிது.

ஆணாதிக்கத்திற்கு எதிராக போராடி சாதனை படைத்த பெண்கள்

முத்துலட்சுமி ரெட்டி: முத்துலட்சுமி ரெட்டி இந்தியாவின் முதல் மருத்துவர்களில் ஒருவராவர். மருத்துவர், சமூக சீர்திருத்தவாதி, பெண்கள் உரிமை ஆர்வலர் மற்றும் எழுத்தாளர் என்று அவருக்கு பல பெயர்கள் இருக்கிறது. ஜூலை 30, 1886 இல் பிறந்த இவர், ஆணாதிக்கத்திற்கு எதிரான தனது போராட்டத்தின் காரணமாக இன்றும் அழியாது நம் மனதில் நிற்கிறார்.

08 Mar 2023

இந்தியா

27% பெண்கள் மட்டுமே சொந்தமாக நிதி சார்ந்த முடிவுகளை எடுக்கிறார்கள்

27% பெண்கள் மட்டுமே நிதி சார்ந்த முடிவுகளை சொந்தமாக எடுக்கிறார்கள் என்றும் மீதமுள்ள பெண்களின் நிதி சார்ந்த முடிவுகள் ஆண்களை சார்ந்தே இருக்கிறது என்றும் சமீபத்திய ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது.

07 Mar 2023

இந்தியா

அழகுக்கு நிறம் கிடையாது: ஹிமாலயாவின் விளமபரத்தால் சர்ச்சை

அழகு சாதன நிறுவனமான ஹிமாலயா சமீபத்தில் ஒரு விளம்பரத்தை ட்விட்டரில் பகிர்ந்திருந்தது. "அழகுக்கு நிறம் கிடையாது" என்று விளம்பரம் செய்திருக்கும் இந்த வீடியோவால் பெரும் சர்ச்சை கிளம்பி இருக்கிறது.

ஹோலி விடுமுறையை முன்னிட்டு அதிகரித்திருக்கும் பெண்களின் சுற்றுலா பயணம்

இந்த ஹோலி பண்டிகையை முன்னிட்டு பெண் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக தெரியவந்துள்ளது. தமிழகத்திற்கு சுற்றுலா வருபவர்கள், பெண்கள் மட்டும் பயணம் செய்யும் சுற்றுலா திட்டத்தை அதிகம் தேர்வு செய்வதால், இது போன்ற பயண திட்டங்களின் தேவை தற்போது அதிகரித்திருக்கிறது.

பெண்கள் அதிகம் முதலீடு செய்வது எங்கு தெரியுமா? ஆய்வறிக்கை

இந்தியாவில் முதலீடு செய்வதில் ஆண்களை விட பெண்களே அதிகம் ஆர்வம் காட்டுவதாகவும், 65% பெண்கள் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்ய விரும்புகிறார்கள், அதைத் தொடர்ந்து 20 சதவீதம் பேர் பங்குச் சந்தைகளுக்கு ஆதரவாக உள்ளனர் என அறிக்கையில் கூறப்படுகிறது.

சர்வதேச மகளிர் தினத்தன்று நீங்கள் அணிய வேண்டிய நிறங்களும், அவற்றின் அர்த்தங்களும்

உலகம் முழுவதும் நடைபெற்ற பெண்களின் உரிமைகளுக்கான போராட்டங்கள் ஏராளம். குறிப்பாக 'டைம்ஸ் அப்' இயக்கம், மீ டூ இயக்கங்கள், பெண்களுக்கான சம ஊதியம் மற்றும் சுகாதார உரிமைகளுக்கான தொடர்ச்சியான போராட்டங்களால், இந்த ஆண்டு சர்வதேச மகளிர் தினம், முன்னெப்போதையும் விட அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் எனக்கருதப்படுகிறது.