NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / MeToo இயக்கம் குறித்து கருத்து தெரிவித்துள்ள சாய் பல்லவி: 'வாய்மொழியாக திட்டுவதும் கூட ஒரு வகையான துன்புறுத்தல் தான்'
    MeToo இயக்கம் குறித்து கருத்து தெரிவித்துள்ள சாய் பல்லவி: 'வாய்மொழியாக திட்டுவதும் கூட ஒரு வகையான துன்புறுத்தல் தான்'
    1/2
    பொழுதுபோக்கு 1 நிமிட வாசிப்பு

    MeToo இயக்கம் குறித்து கருத்து தெரிவித்துள்ள சாய் பல்லவி: 'வாய்மொழியாக திட்டுவதும் கூட ஒரு வகையான துன்புறுத்தல் தான்'

    எழுதியவர் Venkatalakshmi V
    Mar 11, 2023
    09:34 am
    MeToo இயக்கம் குறித்து கருத்து தெரிவித்துள்ள சாய் பல்லவி: 'வாய்மொழியாக திட்டுவதும் கூட ஒரு வகையான துன்புறுத்தல் தான்'
    பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல் குறித்து பேசிய சாய் பல்லவி

    நடிகை சாய் பல்லவி, சமீபத்தில், பெண்கள் தினத்தை முன்னிட்டு, தெலுங்கு டாக்-ஷோ ஒன்றில் பங்குபெற்றார். 'நிஜம் வித் ஸ்மிதா' என்ற பெயரிடப்பட்ட அந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சாய்பல்லவியிடம், 'மீ-டூ' (MeToo) இயக்கம் குறித்து கருத்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சாய் பல்லவி, "நீங்கள் உடல் ரீதியாக துன்புறுத்தப்பட வேண்டியதில்லை. ஒருவரை வாய்மொழியாகத் திட்டுவதும், அவர்களை அசௌகரியப்படுத்துவதும் கூட ஒரு வகையான துஷ்பிரயோகம் தான்" என பதில் தெரிவித்திருந்தார். சாய் பல்லவியின் இந்த கருத்து, பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. நடிகை சாய் பல்லவி, கடைசியாக 'கார்கி' என்ற படத்தில் நடித்திருந்தார். அதில் குழந்தைகள் மீது நடைபெறும் பாலியல் சீண்டல்கள், துன்புறுத்தல்கள் மற்றும் கற்பழிப்பு போன்றவற்றை அடிப்படையாக கொண்டு திரைக்கதை புனையப்பட்டிருந்தது.

    2/2

    MeToo குறித்து சாய் பல்லவி

    Nijam celebrating Womens day with this graceful beautiful lady inside out ❤️ @Sai_Pallavi92 #HappyWomanDay #nijamwithsmita pic.twitter.com/NzbfFCFVWZ

    — Smita (@smitapop) March 8, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    கோலிவுட்
    வைரல் செய்தி
    ட்ரெண்டிங் வீடியோ
    பெண்கள் தினம்

    கோலிவுட்

    மீண்டும் வெள்ளி திரைக்கு வரும் புன்னகை அரசி கே.ஆர்.விஜயா தமிழ் திரைப்படம்
    'ஒல்லி-பெல்லி' நடிகை இலியானாவிற்கு தடையா? வைரலாகும் புதிய தகவல் தமிழ் திரைப்படங்கள்
    20 ஆண்டுகளுக்கும் மேலாக வடிவேலுவை ஒதுக்கிய 'தல' அஜித்: வெளியான உண்மை காரணம் நடிகர் அஜித்
    அஜித்தின் பில்லா படத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகைகள் இவர்களா? இணையத்தில் வைரலாகும் பழைய புகைப்படங்கள் நடிகர் அஜித்

    வைரல் செய்தி

    மகளுடன் போட்டோஷூட் நடத்திய நடிகை கௌதமி: வைரலாகும் புகைப்படங்கள் கோலிவுட்
    62 வயதில் முதல்முறை விமான பயணம் - யூடியூபரின் சுவாரஸ்ய கதை! வைரலான ட்வீட்
    நோய் வாய்ப்பட்டுள்ள தயாரிப்பாளர் V.A துரையிடம் பேசிய சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ரஜினிகாந்த்
    'பிடெக் பானி பூரி வாலி': இன்ஜினியரிங் படிப்பை முடித்துவிட்டு, பானி பூரி கடையை நடத்தும் இளம்பெண் ட்ரெண்டிங் வீடியோ

    ட்ரெண்டிங் வீடியோ

    இன்ஸ்டாகிராமில் இட்லியை சுற்றி நடைபெறும் விவாதம்: 'சுவையற்ற வெள்ளை பஞ்சு' என்று குறிப்பிட்டதால் வந்த வினை வைரலான ட்வீட்
    அழகுக்கு நிறம் கிடையாது: ஹிமாலயாவின் விளமபரத்தால் சர்ச்சை இந்தியா
    VIT பல்கலைக்கழகத்தின் விழா ஒன்றில் பங்கேற்ற பாடகர் பென்னி தயாள், ட்ரோன் தாக்கி காயம் பாடகர்
    பெங்களூரு காவல்துறையின் புதுவிதமான வீடியோ வைரல் இந்தியா

    பெண்கள் தினம்

    பெண்களுக்காக உருவாக்கப்பட்ட டெக் சாம்ராஜ்யம்: ட்ரில்லியன் டாலர் மதிப்புள்ள வணிகத்தை உருவாக்கிய பெண் சர்வதேச பெண்கள் தினம்
    "பெண்களே, ஒரு ஆணுக்கு முன் மண்டியிட்டு, உங்கள் காதலை சொல்வதை தடுப்பது எது?": இணையத்தை கலக்கும் சூப்பர் கேள்வி காதலர் தினம்
    ஆணாதிக்கத்திற்கு எதிராக போராடி சாதனை படைத்த பெண்கள் தமிழ்நாடு
    27% பெண்கள் மட்டுமே சொந்தமாக நிதி சார்ந்த முடிவுகளை எடுக்கிறார்கள் இந்தியா
    அடுத்த செய்திக் கட்டுரை

    பொழுதுபோக்கு செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Entertainment Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023