NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / "பெண்களே, ஒரு ஆணுக்கு முன் மண்டியிட்டு, உங்கள் காதலை சொல்வதை தடுப்பது எது?": இணையத்தை கலக்கும் சூப்பர் கேள்வி
    வாழ்க்கை

    "பெண்களே, ஒரு ஆணுக்கு முன் மண்டியிட்டு, உங்கள் காதலை சொல்வதை தடுப்பது எது?": இணையத்தை கலக்கும் சூப்பர் கேள்வி

    "பெண்களே, ஒரு ஆணுக்கு முன் மண்டியிட்டு, உங்கள் காதலை சொல்வதை தடுப்பது எது?": இணையத்தை கலக்கும் சூப்பர் கேள்வி
    எழுதியவர் Venkatalakshmi V
    Mar 08, 2023, 10:45 am 0 நிமிட வாசிப்பு
    "பெண்களே, ஒரு ஆணுக்கு முன் மண்டியிட்டு, உங்கள் காதலை சொல்வதை தடுப்பது எது?": இணையத்தை கலக்கும் சூப்பர் கேள்வி
    பெண்களே, ஆணுக்கு முன் மண்டியிட்டு ப்ரொபோஸ் ஏன் தயக்கம்?

    காதலை, மண்டியிட்டு ஒப்புக்கொள்ளும் தருணம் அற்பதமானது. அப்படி அனைவரது வாழ்விலும் நடைபெறுவது இல்லை. பல நேரங்களில் ஆண்களே, இதுபோன்றதொரு ப்ரப்போசல் செய்வார்கள். பெண்கள் அவ்வாறு மண்டியிட்டு காதலை வெளிப்படுத்துவதென்பது அரிதினும் அரிது. அவ்வாறு, பெண்கள் எதற்காக மண்டியிட்டு, காதலை ஒப்புக்கொள்வதில்லை என்ற கேள்வி ஒன்று சமீபத்தில் ட்விட்டரில் கேட்கப்பட்டது. ஒரு ட்விட்டர் பயனர், வெள்ளைநிற புடவையில், ஒரு பெண், மண்டியிட்டு பூங்கொத்துகளை ஒரு ஆணுக்கு வழங்குவதைப் போன்ற படத்தை வெளியிட்டு, "பெண்களே, இதைச் செய்வதிலிருந்து உங்களைத் தடுப்பது எது?" என்று கேட்டார். அதற்கு பதிலாக பல வேடிக்கை பதில்கள் வந்துள்ளது. ஒரு பயனர், "நிராகரிப்பின் பயம்" எனக்குறிப்பிட்டுள்ளார். மற்றொருவர், "முட்டி இடுவதால், முழங்கால் வலிக்கும்" என ஒரு வேடிக்கையான பதிலை தந்துள்ளார்.

    ப்ரோபோசல் பதில்கள்

    I hope it will work :) pic.twitter.com/lbooMlIzek

    — Krish (@tfkrish) March 4, 2023

    ப்ரோபோசல் பதில்கள்

    White saree on mitti wala floor🤦🏻‍♀️😤

    — Maryum Khan (@maryumkhanacc) March 4, 2023

    பெண்களை மண்டியிட்டு ப்ரப்போஸ் செய்யவிடாமல் எது தடுக்கிறது

    Girls, what's stopping you from doing this? pic.twitter.com/7Ao3MyXUPV

    — Krish (@tfkrish) March 4, 2023
    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    வைரலான ட்வீட்
    காதலர் தினம்
    பெண்கள் தினம்

    வைரலான ட்வீட்

    நடிகர் அஜித்தின் அடுத்தகட்ட திட்டம் பற்றி கூறிய அவரின் மேனேஜர் சுரேஷ் சந்திரா நடிகர் அஜித்
    மும்பையில் விக்கி-நயன் ஜோடி; வைரலாகும் புகைப்படங்கள் நயன்தாரா
    VIT பல்கலைக்கழகத்தின் விழா ஒன்றில் பங்கேற்ற பாடகர் பென்னி தயாள், ட்ரோன் தாக்கி காயம் பாடகர்
    "உண்மையிலேயே ஒரு லெஜண்ட்": பாரதிராஜாவை சந்தித்ததும் ரம்யா பாண்டியன் இட்ட ட்வீட் கோலிவுட்

    காதலர் தினம்

    பிரேக்அப் டே 2023: காதலர் எதிர்ப்பு வாரத்தின் கடைசி நாள் இன்று; அதன் முக்கியத்துவத்தை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் காதலர் தினம் 2023
    'மறப்போம் மன்னிப்போம்' என, முறிந்த உங்கள் காதல் உறவை மீண்டும் புதுப்பிப்பது சரியா? உறவுகள்
    Missing Day 2023: காதலர் எதிர்ப்பு வாரத்தின் ஆறாம் நாள் இன்று காதலர் தினம் 2023
    Confession Day 2023: காதலர் எதிர்ப்பு வாரத்தின் ஐந்தாம் நாள் இன்று; அதன் முக்கியத்துவம் பற்றி தெரிந்துகொள்க காதலர் தினம் 2023

    பெண்கள் தினம்

    ஆணாதிக்கத்திற்கு எதிராக போராடி சாதனை படைத்த பெண்கள் தமிழ்நாடு
    27% பெண்கள் மட்டுமே சொந்தமாக நிதி சார்ந்த முடிவுகளை எடுக்கிறார்கள் இந்தியா
    அழகுக்கு நிறம் கிடையாது: ஹிமாலயாவின் விளமபரத்தால் சர்ச்சை இந்தியா
    ஹோலி விடுமுறையை முன்னிட்டு அதிகரித்திருக்கும் பெண்களின் சுற்றுலா பயணம் தமிழ்நாடு

    வாழ்க்கை செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Lifestyle Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023