NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / மென்ஸ்சுரல் கப் என்றால் என்ன? அதைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில தகவல்கள்
    வாழ்க்கை

    மென்ஸ்சுரல் கப் என்றால் என்ன? அதைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில தகவல்கள்

    மென்ஸ்சுரல் கப் என்றால் என்ன? அதைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில தகவல்கள்
    எழுதியவர் Venkatalakshmi V
    Mar 28, 2023, 05:56 pm 1 நிமிட வாசிப்பு
    மென்ஸ்சுரல் கப் என்றால் என்ன? அதைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில தகவல்கள்
    மென்ஸ்சுரல் கப்களை உபயோகிக்க மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்

    தற்போது இருக்கும் இளம் தலைமுறையினர், அடிக்கடி இந்த Menstrual Cup என்ற சொல்லை பயன்படுத்தி கேட்டிருப்பீர்கள். அதை பற்றி அதிகம் தெரியாதவர்களுக்கான செய்தி தான் இது. மென்ஸ்சுரல் கப் (Menstrual Cup) என்பது ஒரு மாதவிடாய் சுகாதார சாதனம் ஆகும். இது மாதவிடாய் காலத்தில், பெண்கள் உபயோகிக்கும், சானிடரி பேடுக்கு மாற்று தான் இது. ஆனால், இந்த கப், மாதவிடாய் காலத்தில், யோனிக்குள் (Vagina) செருகப்படுகிறது. கருப்பையிலிருந்து வெளியேறும், மாதவிடாய் திரவத்தை இந்த கப் சேகரிக்கும். இது சுற்றுசுழலுக்கும், உடலுக்கும் பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. மென்ஸ்சுரல் கப்கள், பொதுவாக நெகிழ்வான மருத்துவ தர சிலிகான், லேடெக்ஸ் அல்லது தெர்மோபிளாஸ்டிக் ஐசோமரால் தயாரிக்கப்படுகின்றன.

    மென்ஸ்சுரல் கப்கள் மேலும் சில தகவல்கள்

    இந்த கப், ஒரு கோப்பையுடன், தண்டு இணைக்கப்பட்ட வடிவத்தில் வருகிறது. அந்த தண்டு, கப்பை இலகுவாக, உள்சொருகுவதற்கும் அகற்றுவதற்கும் பயன்படுத்தப்படுகிறது. கோப்பை வடிவத்தில் இருக்கும் மேல்பகுதியானது, யோனி சுவரில் பொருந்திக்கொள்ளும். யோனியில் சரியாக இன்சர்ட் செய்த பிறகு, அந்த கோப்பையில் மாதவிடாய் திரவம் சேகரிக்கப்படும். சானிடரி பேட்கள், டம்பான்களுக்கு மாற்றாக கருதப்படுகிறது. பேட்களில் பயன்படுத்தப்படும் செயற்கை ரசாயனங்களும், அதனால் ஏற்படும் பாக்டீரியல் தொற்றுகளும் இதன் மூலம் தவிர்க்கப்படும். மென்சுரல் கப்புகளில், அந்த பிரச்சனை இல்லை என மருத்துவர்களும் பரிந்துரைக்கிறார்கள். மேலும், கப்புகளை பராமரிப்பதும் எளிது. ஒரு கப்பை, 10 ஆண்டுகள் வரை உபயோகிக்கலாம் என கூறப்படுகிறது. மேலும், இதில் பயன்படுத்தப்படும் மூல பொருட்கள், மறுசுழற்சிக்கு ஏற்றது எனவும் அறியப்படுகிறது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    ஆரோக்கியம்
    உடல் ஆரோக்கியம்
    பெண்கள் ஆரோக்கியம்

    ஆரோக்கியம்

    உங்கள் உடல்நலப் பிரச்சினைகளை பற்றி வெளிப்படுத்தும் உங்கள் தலைமுடி! முடி பராமரிப்பு
    கெரட்டின் ஹேர் சிகிச்சை எடுக்கப் போகிறீர்களா - இதைத் தெரிந்து கொள்ளுங்கள் முடி பராமரிப்பு
    தேநீரைப் பற்றி நீங்கள் இவ்வளவு நாளும் நம்பி கொண்டிருந்த கட்டுக்கதைகள் என்னவென்று தெரியுமா? உணவு குறிப்புகள்
    நீண்ட ஆயுளுக்கான 'ரகசியத்தை' வெளிப்படுத்திய 108 வயது லண்டன் பாட்டி வைரல் செய்தி

    உடல் ஆரோக்கியம்

    மூட்டு வலியால் அவதிப்படுகிறீர்களா? உங்களுக்கான வீட்டு வைத்திய டிப்ஸ் ஆரோக்கியம்
    பெற்றோர்களே, குழந்தைகளை வெளியில் விளையாட ஊக்கப்படுத்துங்கள் குழந்தை பராமரிப்பு
    டிஜிட்டல் திரை ஒளி, உங்கள் ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கிறது எனத்தெரியுமா? ஆரோக்கியம்
    டீ பிரியர்களே, வெறும் வயிற்றில் டீ குடிக்க கூடாதாம்! மருத்துவர்கள் அறிவுரை ஆரோக்கிய குறிப்புகள்

    பெண்கள் ஆரோக்கியம்

    பெண்கள் தினத்தன்று சுஷ்மிதா சென் பகிர்ந்திருந்த செய்தி, தற்போது வைரல் ஆகி வருகிறது கோலிவுட்
    'உங்களை நீங்களே காதலியுங்கள்' என்ற புதுமொழிக்கேற்ப வாழும் இரண்டு புரட்சி பெண்கள் பெண்கள் நலம்
    மருத்துவம்: இரும்பு சத்து சப்ளிமென்ட்களை மருத்துவர்கள் பரிந்துரைப்பதன் பின்னணி என்ன? ஆரோக்கியம்
    பிரசவத்திற்குபின் பெண்களின் ஆரோக்கியம்: தோல், முடி மற்றும் உடலை பராமரிக்க சில குறிப்புகள் ஆரோக்கியம்

    வாழ்க்கை செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Lifestyle Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023