NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / எண்டோமெட்ரியோசிஸ் விழிப்புணர்வு மாதம்: பெண்களை தாக்கும் இந்த நோய் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டியவை
    அடுத்த செய்திக் கட்டுரை
    எண்டோமெட்ரியோசிஸ் விழிப்புணர்வு மாதம்: பெண்களை தாக்கும் இந்த நோய் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டியவை
    எண்டோமெட்ரியோசிஸ் விழிப்புணர்வு மாதம்!

    எண்டோமெட்ரியோசிஸ் விழிப்புணர்வு மாதம்: பெண்களை தாக்கும் இந்த நோய் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டியவை

    எழுதியவர் Venkatalakshmi V
    Mar 03, 2023
    05:28 pm

    செய்தி முன்னோட்டம்

    எண்டோமெட்ரியோசிஸ் சொசைட்டி ஆஃப் இந்தியாவின் கூற்றுப்படி, 25மில்லியன் இந்தியப் பெண்கள் இந்த நோயால் பாதிக்கப்படுவதாக தெரிகிறது. எனினும் இந்த நோய் பற்றிய விழிப்புணர்வு மக்களிடத்தில், குறைவாகவே இருக்கிறது. அதனால், ஆண்டுதோறும், மார்ச் மாதம், எண்டோமெட்ரியோசிஸ் விழிப்புணர்வு மாதமாக அனுசரிக்கப்படுகிறது.

    எண்டோமெட்ரியோசிஸ் என்பது ஒரு குறைபாடு ஆகும். இதில் பொதுவாக கருப்பையை இணைக்கும் திசுக்கள், கருப்பைக்கு வெளியே வளரும்.

    எண்டோமெட்ரியோசிஸின் குறிப்பிட்ட காரணங்கள் இன்னும் தெளிவாக கண்டுபிடிக்கப்படவில்லை என்றாலும், பொதுவான காரணங்கள் பின்வருமாறு:

    தலைகீழ் மாதவிடாய்: மாதவிடாய் காலத்தில், இரத்தத்தின் ஓட்டம் உடலை விட்டு வெளியேறாமல், இடுப்பு மற்றும் ஃபலோபியன் குழாய்களுக்குள் பின்னோக்கிச் செல்லும் போது, நிகழ்கிறது.

    கரு உயிரணு வளர்ச்சி:இடுப்பு மற்றும் வயிற்றுப் பகுதிகளில், கரு உயிரணு வளர்ச்சி ஏற்பட்டால், இது நிகழ்கிறது.

    பெண் ஆரோக்கியம்

    எண்டோமெட்ரியோசிஸால் ஏற்படும் சிக்கல்கள்

    நோயெதிர்ப்பு கோளாறு: உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தில் கோளாறு ஏற்பட்டு, வெளிப்புற கருப்பையிலிருந்து திசுக்களை அகற்றுவதை தடுக்கும் போது நிகழ்கிறது.

    மரபணு: உங்கள் மரபணு சார்ந்ததாகவும் இருக்கலாம்.

    பொதுவான அறிகுறிகள்: சிறு வயதிலேயே மாதவிடாய் தொடங்கும், வயதான பிறகு மாதவிடாய் நிறுத்தம், குறைந்த உடல்-எடை குறியீடு, இனப்பெருக்க மண்டலத்தில் அசாதாரணங்கள், மாதவிடாய் காலத்தில் வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், வீக்கம் மற்றும் குறிகிய மாதவிடாய் சுழற்சி

    சிக்கல்கள்:

    கருவுறாமை: எண்டோமெட்ரியோசிஸ் நிலையால், ஃபலோபியன் குழாய் அடைபட்டு, கருமுட்டையும், விந்தணுவையும் ஒன்று சேர விடாமல் தடுக்கிறது.

    கருப்பை புற்றுநோய்: கருப்பை புற்றுநோய், எண்டோமெட்ரியோசிஸ் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்ததை விட, அதிக விகிதத்தில் ஏற்படுகிறது.

    நோய் தாக்கத்தின் வீரியத்தை பொறுத்து, மருந்துகள் மூலமாகவும், அறுவை சிகிச்சை மூலமாகவும் இந்த நிலையை குணப்படுத்தலாம்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பெண்கள் ஆரோக்கியம்
    உடல் ஆரோக்கியம்
    ஆரோக்கியம்

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    பெண்கள் ஆரோக்கியம்

    பெண்கள் ஸ்பெஷல்: நீங்கள் மகிழ்ச்சியாக மாற என்ன செய்ய வேண்டும் மன ஆரோக்கியம்
    பீரியட்ஸ் வலியை சமாளிக்க, வீட்டிலேயே தயார் செய்யக்கூடிய சில பானங்கள் பெண்கள் நலம்

    உடல் ஆரோக்கியம்

    பிறந்த குழந்தைகளுக்கு முக்கியமாக செய்ய வேண்டிய 3 'ஸ்க்ரீனிங்' சோதனைகள் குழந்தை பராமரிப்பு
    இளம் வயதினரை அதிகமாக பாதிக்கும் மாரடைப்பு பற்றி நிபுணர் கருத்து மாரடைப்பு
    புற்றுநோய் போன்ற கொடிய நோய்கள் இந்தியாவை தாக்கும் அபாயம்: அமெரிக்கா புற்றுநோயியல் நிபுணர் மருத்துவ ஆராய்ச்சி
    சோர்வடைந்த கண்களுக்கு, அழுத்தத்தை போக்க சில பயனுள்ள டிப்ஸ் கண் பராமரிப்பு

    ஆரோக்கியம்

    மருத்துவம்: வெர்டிகோ என்றால் என்ன? அவற்றின் காரணங்கள், அறிகுறிகள் மற்றும் சிகிச்சைகள் உடல் ஆரோக்கியம்
    சர்வதேச புற்றுநோய் கட்டுப்பாட்டு ஒன்றியம்: அதன் வரலாறு மற்றும் முக்கியத்துவம் பற்றி அறிக புற்றுநோய்
    உலக புற்றுநோய் தினம்: புற்றுநோய் செல்கள் உருவாக்கும் காரணிகள் இதோ புற்றுநோய்
    உலக புற்றுநோய் தினம்: இந்தியாவில் காணப்படும் புற்றுநோயின் வகைகள் புற்றுநோய்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025