தெலுங்கு படங்கள்: செய்தி

வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கியது

கார்த்திக் சுப்புராஜின் 'ரெட்ரோ' படத்தில் கடைசியாக நடித்த சூர்யா, தெலுங்கு திரைப்பட இயக்குனர் வெங்கி அட்லூரி (லக்கி பாஸ்கர்) உடன் அடுத்த படத்தின் பயணத்தைத் தொடங்க உள்ளார்.

இயக்குனர் மணிரத்னம்- தெலுங்கு நடிகர் நவீன் பாலிஷெட்டி காதல் கதைக்காக இணைகிறார்களா? 

பிரபல திரைப்பட இயக்குனர் மணிரத்னமும், பிரபல தெலுங்கு நடிகர் நவீன் பாலிஷெட்டியும் ஒரு புதிய படத்திற்காக இணைய போவதாக ஒரு செய்தி வதந்தியாக பரவி வருகிறது.

தனியார் ஜெட், ₹45 கோடி மதிப்புள்ள மாளிகை: தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் சொத்து மதிப்பு இவ்வளவா?

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் நாகார்ஜுனா அக்கினேனி. பல தசாப்தங்களாக டோலிவுட்டை ஆண்டுள்ளார்.

சிரஞ்சீவியுடன் நடிக்கும் படத்திற்கு நயன்தாராவின் சம்பளம் இவ்வளவா?

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான நயன்தாரா, தனது வரவிருக்கும் தெலுங்கு படத்திற்கான சம்பளக் குறைப்புக்கு ஒப்புக்கொண்டதாக Siasat செய்தி வெளியிட்டுள்ளது.

22 Apr 2025

நடிகர்

பணமோசடி வழக்கில் நடிகர் மகேஷ் பாபுவிற்கு சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை

பணமோசடி வழக்கில் நடிகர் மகேஷ் பாபுவை ஏப்ரல் 27 ஆம் தேதி விசாரணைக்கு வருமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

'கண்ணப்பா' வெளியீடு தாமதம்; ஜூன் 27 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது 

தெலுங்கு நடிகர் விஷ்ணு மஞ்சு தனது வரவிருக்கும் வரலாற்று படமான கண்ணப்பாவின் புதிய வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

நானி தயாரித்த ப்ளாக்பஸ்டர் திரைப்படம் 'கோர்ட்' இந்த வாரம் நெட்ஃபிளிக்ஸில் வருகிறது

சமீபத்தில் விமர்சனரீதியாக பெரிதும் பாராட்டப்பட்ட தெலுங்கு திரைப்படமான 'கோர்ட்: ஸ்டேட் Vs எ நோபடி', நெட்ஃபிளிக்ஸில் டிஜிட்டல் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.

இந்திய சினிமாவில் அறிமுகம்; ராபின்ஹூட் பட புரமோஷனுக்காக ஹைதராபாத் வந்தார் டேவிட் வார்னர்

தெலுங்கு திரைப்படமான ராபின்ஹூட்டில் நடித்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர், இந்த படத்தின் மூலம் அதிகாரப்பூர்வமாக இந்திய சினிமா உலகில் காலடி எடுத்து வைத்துள்ளார்.

ராம் சரண் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறாரா எம்எஸ் தோனி? உண்மை இதுதான்

ராம் சரணின் வரவிருக்கும் விளையாட்டு சார்ந்த திரைப்படமான RC16 இல் கிரிக்கெட் ஜாம்பவான் எம்எஸ் தோனி ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடிப்பார் என சமீபத்தில் ஊகங்கள் பரவின.

16 Mar 2025

சினிமா

புஷ்பா படத்தின் மூன்றாம் பாகம் வெளியாவது எப்போது? அதிகாரப்பூர்வமாக தயாரிப்பாளர் அறிவிப்பு

புஷ்பா திரைப்படத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மூன்றாவது பாகத்தின் வெளியீடு அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

26 Feb 2025

தனுஷ்

'குபேரா': தலைப்பு உரிமைகள் தொடர்பாக சர்ச்சையில் சிக்கியுள்ள தனுஷ் படம்

தனுஷ், நாகார்ஜுனா, ரஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகி வரும் 'குபேரா' திரைப்படம் சர்ச்சையில் சிக்கியுள்ளது. படத்தின் தலைப்பு தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

02 Feb 2025

அனிருத்

மூன்றாவது முறையாக அனிருத்துடன் கைகோர்க்கும் நானி; தி பாரடைஸ் படத்தில் இணைந்து பணியாற்றுவதாக அறிவிப்பு

பிரபல தெலுங்கு திரைப்பட நடிகர் நானி, இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தருடன் இணைந்து தனது வரவிருக்கும் படமான தி பாரடைஸ் படத்திற்காக மீண்டும் ஒருமுறை இணைந்து பணியாற்ற உள்ளார்.

கேம் சேஞ்சர் படத்தின் ஓடிடி உரிமையை 105 கோடி ரூபாய்க்குக் கைப்பற்றியது அமேசான் பிரைம் வீடியோ

ராம் சரண் மற்றும் கியாரா அத்வானி நடித்த அரசியல் அதிரடி திரைப்படம், கேம் சேஞ்சர், இறுதியாக வெள்ளியன்று (ஜனவரி 10) வெள்ளித்திரையில் வெளியானது.

06 Jan 2025

ஷங்கர்

தமிழ்நாட்டில் ஷங்கரின் கேம் சேஞ்சர் வெளியாவதில் சிக்கல்

இயக்குனர் ஷங்கர், தெலுங்கு நடிகர் ராம்சரண் உடன் இணைந்து இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகவுள்ள திரைப்படம் 'கேம் சேஞ்சர்'.

SSMB 29: எஸ்.எஸ்.ராஜமௌலி- மகேஷ் பாபுவுடன் இணையும் படம் பூஜையுடன் துவக்கம் 

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு முன்னணி வேடத்தில் நடிக்கும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம், இன்று வியாழக்கிழமை ஹைதராபாத்தில் பூஜை விழாவுடன் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது.

'கல்கி 2'வில்' கிருஷ்ணாவாக நடிக்கிறாரா மகேஷ் பாபு? வெளியான புதுத்தகவல்

சமீபத்தில் ஒரு ஊடக உரையாடலில், புகழ்பெற்ற தெலுங்கு இயக்குனர் நாக் அஸ்வின், கல்கி 2898 AD யின் தொடர்ச்சியாக நடிகர் மகேஷ் பாபு கிருஷ்ணராக நடிக்கலாம் என்ற ஊகங்களுக்கு இறுதியாக பதிலளித்துள்ளார்.

காதலில் விழுந்தது எப்போது; மனம் திறந்த நாக சைதன்யாவும் ஷோபிதாவும்!

சமீபத்தில் ஹைதராபாத் அன்னபூர்ணா ஸ்டுடியோவில் திருமணம் செய்து கொண்ட நடிகர்கள் நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலா இருவரும் தங்கள் காதல் பற்றி மனம் திறந்துள்ளனர்.

புஷ்பா திரைப்படம், வெப் தொடராக உருவாக்குவதுதான் ஒரிஜினல் திட்டமா?

தெலுங்கு சினிமாவில் மாபெரும் வெற்றிப்படைப்பான புஷ்பா திரைப்படத்தின் அடுத்த பாகமான புஷ்பா 2 கடந்த வார இறுதியில் வெளியானது.

முதல் நாளில் மட்டும் ₹175 கோடி; பாக்ஸ் ஆபிஸில் இந்தியாவின் அனைத்து சாதனைகளையும் முறியடித்தது புஷ்பா 2

அல்லு அர்ஜுனின் சமீபத்திய படமான புஷ்பா 2: தி ரூல் பாக்ஸ் ஆபிஸில் பழைய சாதனைகளை தகர்த்து, இதுவரை இல்லாத அளவில் வசூலித்து புதிய சாதனை படைத்துள்ளது.

'சுட்டி குழந்தை' நடிகர் அகில் அக்கினேனிக்கு டும் டும் டும்; நடிகை அமலா பகிர்ந்த மகிழ்ச்சியான செய்தி

நடிகர் நாகர்ஜூனாவின் வீட்டில் மற்றுமொரு மகிழ்ச்சியான நிகழ்வு நடந்துள்ளது. நாகார்ஜூனா- அமலா தம்பதியினரின் மகனான நடிகர் அகிலுக்கு திருமண நிச்சயதார்த்தம் நேற்று நடைபெற்றது.

நாக சைதன்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு புதிய படத்திற்கான அறிவிப்பு வெளியானது

தெலுங்கு நடிகர் நாக சைதன்யா தனது 38வது பிறந்தநாளான சனிக்கிழமையன்று (நவம்பர் 23) தனது அடுத்த படத்திற்கு என்சி24 என்று தற்காலிகமாகத் தலைப்பிட்டு அறிவித்தார்.

டோலிவுட்டில் அறிமுகமாகிறார் கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹலின் மனைவி தனஸ்ரீ

பிரபல கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹலின் மனைவி தனஸ்ரீ வர்மா, தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகவுள்ளதாக கூறப்படுகிறது.

அடுத்து நெல்சன் திலீப்குமார் இயக்கப்போவது இவரைத்தான்! யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்!

'ஜெயிலர் 2' படத்துக்குப் பிறகு, இயக்குனர் நெல்சன் திலீப்குமார் தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் புதிய படத்தை இயக்கவுள்ளார்.

ஜூனியர் என்டிஆரின் 'தேவரா 2' படத்தின் படப்பிடிப்பு 2026ல் தொடங்கும்: அறிக்கை

தெலுங்கு சூப்பர்ஸ்டார் நடிகர் ஜூனியர் என்டிஆரின் 'தேவாரா'வின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தொடர்ச்சியான 'தேவாரா பகுதி 2' படப்பிடிப்பு 2026ஆம் ஆண்டின் முதல் பாதியில் குறிப்பாக பிப்ரவரி மாதத்தில் துவங்கும் என OTTப்ளே தெரிவித்துள்ளது.

ரத்தம் சொட்ட சொட்ட வித்தியாசமான லுக்கில் அனுஷ்கா ஷெட்டி: காட்டி கிலிம்ப்ஸ் வீடியோ

நடிகை அனுஷ்கா ஷெட்டி, தெலுங்கு இயக்குனர் கிரிஷ் ஜகர்லமுடி இயக்கத்தில் நடித்து வரும் 'Ghaati' என்ற படத்தில் நடித்து வருகிறார்.

நாக சைதன்யா- ஷோபிதா துலிபாலா திருமணம்: தேதி, இடம் உள்ளிட்ட தகவல்கள்

தெலுங்கு நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை ஷோபிதா துலிபாலா இருவருக்கும் டிசம்பர் 4ஆம் தேதி ஹைதராபாத்தில் திருமணம் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.

விஜய் தேவரகொண்டாவின் அடுத்த படத்தில் வில்லனாகும் 'தி மம்மி' நடிகர்

தென்னாப்பிரிக்க நடிகர் அர்னால்ட் வோஸ்லூ, தி மம்மி (1999) மற்றும் தி மம்மி ரிட்டர்ன்ஸ் (2001) ஆகிய படங்களில் வில்லன் பாத்திரங்களுக்காக பிரபலமானவர்.

நாக சைதன்யா-சோபிதா திருமணம் டிசம்பர் மாதத்தில் நடைபெறும்: தகவல்கள்

தெலுங்கு திரைப்பட நடிகர்கள் நாக சைதன்யாவுக்கும், ஷோபிதா துலிபாலாவுக்கும் சமீபத்தில் பாரம்பரிய முறையில் நிச்சயதார்த்தம் நடந்தது.

ரூ.1,000 கோடி; எஸ்எஸ் ராஜமௌலி-மகேஷ் பாபு படத்தின் பட்ஜெட் இவ்ளோவா!

எஸ்எஸ் ராஜமௌலி இயக்கத்தில் நடிகர் மகேஷ் பாபு நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் தற்காலிகமாக எஸ்எஸ்எம்பி 29 என்று பெயரிடப்பட்டுள்ளது.

புதிய வெளியீட்டு தேதியுடன் புஷ்பா 2 டீஸர் வெளியானது

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான அல்லு அர்ஜுனின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமான புஷ்பா 2: தி ரூல் வெளியீட்டு தேதியை நேற்று போஸ்டர் மூலம் படக்குழு அறிவித்தது.

'புஷ்பா 2' ரிலீஸ்: டிசம்பர் 5ஆம் தேதி வருகிறான் புஷ்பா

தெலுங்கு சூப்பர் ஸ்டார் அல்லு அர்ஜுனின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமான புஷ்பா 2: தி ரூல் எதிர்பார்த்ததை விட விரைவில் வெளியாகலாம் என ஏற்கனவே தெரிவித்தது போலவே தற்போது புதிய தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

'புஷ்பா 2' விரைவில் ரிலீஸ், புதிய தேதி அறிவிப்பு இன்று எதிர்பார்க்கப்படுகிறது

தெலுங்கு சூப்பர் ஸ்டார் அல்லு அர்ஜுனின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமான புஷ்பா 2: தி ரூல் எதிர்பார்த்ததை விட விரைவில் வெளியாகலாம் என கூறப்படுகிறது.

23 Oct 2024

ஓடிடி

ஜூனியர் NTR-இன் தேவாரா OTT வெளியீடு: எங்கே எப்படி பார்க்க வேண்டும்?

தெலுங்கு சூப்பர் ஸ்டார் ஜூனியர் என்டிஆரின் சமீபத்திய வெளியீடான தேவாரா: பாகம் 1, OTT-இல் வெளியிட தயாராக உள்ளது.

நாக சைதன்யா-ஷோபிதா துலிபாலாவின் திருமண கொண்டாட்டங்கள் துவக்கம்; வெளியான புகைப்படங்கள்

பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை ஷோபிதா துலிபாலாவின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்கள் துவங்கி விட்டது.

இந்தியாவின் முதல் பெண் சூப்பர் ஹீரோ படம் 'மகாகாளி'யின் ஃபர்ஸ்ட்-லுக் காட்சி வெளியானது

புகழ்பெற்ற தெலுங்கு திரைப்பட இயக்குனர் பிரசாந்த் வர்மா, பிரசாந்த் வர்மா சினிமாடிக் யுனிவர்ஸ் (PVCU), மகாகாளியில் இருந்து தனது மூன்றாவது திட்டத்தை வியாழக்கிழமை வெளியிட்டார்.

09 Oct 2024

பிரபாஸ்

தெலுங்கு நடிகர் பிரபாஸிற்கு விரைவில் திருமணம்?

தெலுங்கு நடிகர் பிரபாஸின் திருமணம் பற்றி தற்போது செய்தி வெளியாகியுள்ளது.

"வெட்கக்கேடானது": தன்னுடைய விவாகரத்து குறித்து பேசிய அமைச்சருக்கு காட்டமாக பதில் கூறிய நாக சைதன்யா

காங்கிரஸ் தலைவரும், தெலுங்கானா அமைச்சருமான கொண்டா சுரேகா, நேற்று நடிகை சமந்தா, நடிகர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்ததில் பிஆர்எஸ் செயல் தலைவர் கேடி ராமாராவ் அல்லது கேடிஆர் பங்கு வகித்ததாக குற்றம் சாட்டியிருந்தார்.

நடனத்திற்காக கின்னஸ் உலக சாதனையில் இடம்பிடித்த மெகா ஸ்டார் சிரஞ்சீவி!

தெலுங்கு படவுலகின் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி கின்னஸ் உலக சாதனையால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.

நடிகை மேகா அகாஷிற்கு விரைவில் திருமணம்; யார் மாப்பிளை?

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகை மேகா ஆகாஷ்.

'விஸ்வம்பரா': சிரஞ்சீவியின் 69வது பிறந்தநாளில் வெளியான படத்தின் ஃபர்ஸ்ட் லுக் 

தெலுங்கு படவுலகில் மெகாஸ்டார் நடிகர் சிரஞ்சீவியின் 69வது பிறந்தநாளில், அவரது வரவிருக்கும் படமான விஸ்வம்பராவின் தயாரிப்பாளர்கள், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

முந்தைய
அடுத்தது