Page Loader
ஜூனியர் NTR-இன் தேவாரா OTT வெளியீடு: எங்கே எப்படி பார்க்க வேண்டும்?
ஜூனியர் NTR-இன் தேவாரா OTT வெளியீடு

ஜூனியர் NTR-இன் தேவாரா OTT வெளியீடு: எங்கே எப்படி பார்க்க வேண்டும்?

எழுதியவர் Venkatalakshmi V
Oct 23, 2024
04:25 pm

செய்தி முன்னோட்டம்

தெலுங்கு சூப்பர் ஸ்டார் ஜூனியர் என்டிஆரின் சமீபத்திய வெளியீடான தேவாரா: பாகம் 1, OTT-இல் வெளியிட தயாராக உள்ளது. இதற்கான தகவல்கள் சமீபத்தில் கசிந்துள்ளன. அதன்படி, தேவரா: பாகம் 1 நவம்பர் 8ஆம் தேதி முதல் பிரபலமான OTT தளமான நெட்ஃபிலிக்ஸ்-இல் ஆன்லைனில் ஸ்ட்ரீம் செய்யப்படும் என்று ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இயக்குனர் கொரட்டாலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், சைஃப் அலிகான், ஜான்வி கபூர் ஆகியோர் நடித்துள்ளனர். ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் தமிழ் உள்ளிட்ட பல பிராந்திய மொழிகளில் திரைப்படம் OTT இல் கிடைக்கும். எனினும், படத்தின் தயாரிப்பாளர்கள் அதன் ஓடிடி வெளியீடு குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post