NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / புஷ்பா படத்தின் மூன்றாம் பாகம் வெளியாவது எப்போது? அதிகாரப்பூர்வமாக தயாரிப்பாளர் அறிவிப்பு
    சுருக்கம் செய்ய
    அடுத்த செய்திக் கட்டுரை
    புஷ்பா படத்தின் மூன்றாம் பாகம் வெளியாவது எப்போது? அதிகாரப்பூர்வமாக தயாரிப்பாளர் அறிவிப்பு
    புஷ்பா படத்தின் மூன்றாம் பாகம் குறித்து தயாரிப்பாளர் தகவல்

    புஷ்பா படத்தின் மூன்றாம் பாகம் வெளியாவது எப்போது? அதிகாரப்பூர்வமாக தயாரிப்பாளர் அறிவிப்பு

    எழுதியவர் Sekar Chinnappan
    Mar 16, 2025
    04:27 pm

    செய்தி முன்னோட்டம்

    புஷ்பா திரைப்படத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மூன்றாவது பாகத்தின் வெளியீடு அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

    ராபின்ஹுட் படத்தின் புரமோஷன் நிகழ்வின் போது தயாரிப்பாளர் ரவிசங்கர், புஷ்பா 3 படம் 2028 இல் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

    தங்கல் மற்றும் பாகுபலி 2 படங்களுக்குப் பிறகு, உலகளவில் ₹1,650 கோடிக்கு மேல் வசூலித்த புஷ்பா 2: தி ரூல் படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    படப்பிடிப்பு

    புஷ்பா மூன்றாம் பாகத்தின் படப்பிடிப்பு

    இயக்குனர் சுகுமார், ராம் சரணுடன் தனது தற்போதைய படத்தை முடித்த பிறகு புஷ்பா 3 படத்தின் பணிகளைத் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையில், முன்னணி நடிகர் அல்லு அர்ஜுன், இயக்குனர்கள் அட்லீ மற்றும் திரிவிக்ரமுடன் இணைந்து பணியாற்ற ஒப்புக்கொண்டுள்ள படங்களை முடித்துவிட்டு, இந்த படத்திற்கான பணிகளில் கவனம் செலுத்த உள்ளார்.

    முன்னதாக, புஷ்பா 2 படத்தின் இறுதியில் மூன்றாவது பாகத்தின் டீசர் வெளியிடப்பட்டது. இது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

    பாக்ஸ் ஆபிஸ்

    பாக்ஸ் ஆபிஸ் வசூலில் சாதனை

    புஷ்பா 2: தி ரூல் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. குறிப்பாக இந்தி சந்தைகளில், ₹1,000 கோடிக்கு மேல் வசூலித்தது.

    அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் ஃபாசில் மற்றும் ஜகபதி பாபு நடித்த இந்தப் படம், மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் ஆகியோரால் தயாரிக்கப்பட்டது.

    தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்தார். புஷ்பா 3 இப்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த படம் இந்திய சினிமாவில் முந்தைய வசூல் சாதனைகளை முறியடிக்குமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

    இதற்கிடையே, மூன்றாம் பாகத்தின் கதைக்களம் மற்றும் தயாரிப்பு அட்டவணை பற்றிய கூடுதல் விவரங்களுக்கு ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சினிமா
    அல்லு அர்ஜுன்
    தெலுங்கு திரையுலகம்
    தெலுங்கு படங்கள்

    சமீபத்திய

    விமான தாக்குதல் சைரன்கள் ஒலிப்பு; ட்ரோன்கள் அச்சுறுத்தலால் உச்ச கட்ட எச்சரிக்கையில் சண்டிகர் சண்டிகர்
    இந்த ஆண்டு மிஸ் வேர்ல்ட் போட்டியில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தவுள்ள நந்தினி குப்தா! அழகி போட்டி
    பொதுமக்கள் கவனத்திற்கு, பாதுகாப்பு காரணங்களுக்காக விமான பயணிகள் 3 மணி நேரத்திற்கு முன்பே விமான நிலையம் வர வேண்டும்!  விமானம்
    விளையாட்டை விட பாதுகாப்புதான் முக்கியம்; ஐபிஎல் 2025 தொடர் ரத்து செய்யப்படலாம் என தகவல் ஐபிஎல் 2025

    சினிமா

    சீனாவில் பாகுபலி 2ஐ விஞ்சி பாக்ஸ் ஆபிஸ் வசூலில் சாதனை படைத்தது விஜய் சேதுபதியின் மகாராஜா விஜய் சேதுபதி
    விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு ஓவர்; பொங்கலுக்கு படம் ரிலீஸ்; லைகா அதிகாரப்பூர்வ அறிவிப்பு நடிகர் அஜித்
    இந்திய சினிமாவின் முன்னோடியான ஷியாம் பெனகல் 90 வயதில் காலமானார் இந்திய சினிமா
    சினிமாவிற்கு முழுக்கு போட்டு உலகம் சுற்ற நினைத்த மலையாள நடிகர் மோகன்லால் மோகன்லால்

    அல்லு அர்ஜுன்

    'புஷ்பா 2' OTT உரிமையை அதிக விலை கொடுத்து வாங்கிய நெட்ஃபிலிக்ஸ் நெட்ஃபிலிக்ஸ்
    ஆந்திரா மற்றும் தெலுங்கானா வெள்ள நிவாரணத்திற்கு பிரபாஸ், அல்லு அர்ஜுன் உள்ளிட்ட நடிகர்கள் நன்கொடை பிரபாஸ்
    சமந்தா விவகாரம்: அமைச்சர் கருத்திற்கு எதிராக ஒன்று கூடிய தெலுங்கு திரையுலகம் சமந்தா
    'புஷ்பா 2' விரைவில் ரிலீஸ், புதிய தேதி அறிவிப்பு இன்று எதிர்பார்க்கப்படுகிறது தெலுங்கு திரையுலகம்

    தெலுங்கு திரையுலகம்

    'விஸ்வம்பரா': சிரஞ்சீவியின் 69வது பிறந்தநாளில் வெளியான படத்தின் ஃபர்ஸ்ட் லுக்  தெலுங்கு படங்கள்
    நடிகை மேகா அகாஷிற்கு விரைவில் திருமணம்; யார் மாப்பிளை? திருமணம்
    பிக் பாஸ் தெலுங்குவில் ரஜினிக்கு ட்ரிபூட் செய்த நாகர்ஜுனா ரஜினிகாந்த்
    நடனத்திற்காக கின்னஸ் உலக சாதனையில் இடம்பிடித்த மெகா ஸ்டார் சிரஞ்சீவி! சிரஞ்சீவி

    தெலுங்கு படங்கள்

    அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 வெளியீடு தள்ளிவைக்கப்பட்டது; புதிய தேதி அறிவிப்பு அல்லு அர்ஜுன்
    சிரஞ்சீவியின் முன்னாள் மருமகன் சிரிஷ் பரத்வாஜ் உடல்நலக் குறைவால் காலமானார் தெலுங்கு திரையுலகம்
    நடிகர் ராம் சரணின் முதல் தயாரிப்பான 'தி இந்தியா ஹவுஸ்' படத்தின் படப்பிடிப்பு தொடக்கம் ராம் சரண்
    மகேஷ் பாபு- ராஜமௌலி படத்தில் பிரித்விராஜ் இணையவுள்ளதாக தகவல் ராஜமௌலி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025