திருமணங்கள்: செய்தி

அனந்த் அம்பானி -ராதிகா திருமணத்தில் கலந்து கொள்வதாக பிரதமர் மோடி உறுதி

மும்பையில் நடைபெறவுள்ள ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமண நிகழ்வுகள் இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடியின் வருகையால் அலங்கரிக்கப்படும் என்று ஃப்ரீ பிரஸ் ஜர்னலில் ஒரு அறிக்கை கூறுகிறது.

தமிழர்கள் பாணியில் ஜடை பின்னி அலங்காரம் செய்து கொண்ட ஈஷா அம்பானி

அம்பானி வீட்டு திருமண நிகழ்வு பல நாள் கொண்டாட்டமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அம்பானி இல்ல திருமணம்: ஆதரவற்றோர் திருமண நிகழ்வை மும்பையின் தானே பகுதியில் நடத்த திட்டம்

ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் ஆகியோரின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, ஏழை மக்களுக்கான வெகுஜன திருமண விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது கல்யாண பத்திரிகையா? கோவிலா? வைரலாகும் அனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்சண்ட் திருமண அழைப்பிதழ்

உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சன்ட்க்கும் வரும் ஜூலை 12ஆம் தேதி மும்பையில் திருமணம் நடைபெற உள்ளது.

26 Jun 2024

ஆப்பிள்

திருமணமான இந்தியப் பெண்களிடம் பாகுபாடு காட்டுவதாக ஃபாக்ஸ்கான் மீது குற்றசாட்டு

ஆப்பிளின் முக்கிய சப்ளையரான ஃபாக்ஸ்கான், ஸ்ரீபெரம்புதூரிலுள்ள அதன் முதன்மை ஐபோன் அசெம்பிளி ஆலையில், திருமணமான பெண்களை வேலையில் இருந்து திட்டமிட்டு ஒதுக்கியதாக குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறது.

சானியா மிர்சா-முகமது ஷமி திருமண வதந்தி: சானியாவின் தந்தை இம்ரான் கடுமையாக மறுப்பு

இந்தியாவின் சிறந்த மகளிர் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா மற்றும் கிரிக்கெட் சாம்பியன் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி ஆகியோர் கடந்த சில தசாப்தங்களாக நாடு கண்ட வெற்றிகரமான விளையாட்டு வீரர்களில் இருவர்.

திருமணத்திற்கு தயாரான நடிகை சுனைனா; சூசகமாக வெளியிட்ட புகைப்படம் வைரல்

நடிகை சுனைனா, தன்னுடைய காதலரை அறிமுகப்படுத்தி, அவரது கையை பிடித்திருக்கும் புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

28 Mar 2024

நடிகர்

மறைந்த நடிகர் விவேக்கின் மகளுக்கு திருமணம்; அப்பாவின் ஆசைப்படி மரக்கன்றுகளை பரிசளித்த மணமக்கள்

மறைந்த நடிகர் 'சின்ன கலைவாணர்' பத்மஸ்ரீ விவேக்கின் மகள் தேஜஸ்வினிக்கு நேற்று திருமணம் நடைபெற்றது.

27 Mar 2024

நடிகர்

நடிகர் சித்தார்த்-நடிகை அதிதி ராவ் ஹைதரிவிற்கு இன்று திருமணம்?

பிரபல கோலிவுட் ஜோடிகளான நடிகர் சித்தார்த் மற்றும் நடிகை அதிதி ராவ் ஹைதரி இருவரும் இன்று காலை திருமணம் செய்துகொண்டதாக தகவல் இணையத்தில் கசிந்துள்ளது.

நடிகை தாப்ஸி பண்ணு-காதலன் மத்தியாஸ் உடன் திருமணம் முடிவுற்றதாக தகவல்

நடிகை தாப்ஸி பண்ணு, தனது நீண்ட கால காதலரும் பேட்மிண்டன் வீரருமான மத்தியாஸ் போயை, மார்ச் 23 அன்று உதய்பூரில் திருமணம் செய்து கொண்டார் என செய்திகள் தெரிவிக்கின்றன.

அம்பானி வீட்டு திருமண கொண்டாட்டத்தில் இடம்பெறவுள்ள தனித்துவமான விஷயங்கள்

உலக பணக்காரர்களில் ஒருவரும், இந்தியாவின் கோடீஸ்வரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவருமான முகேஷ் அம்பானியின் வீட்டில் இன்னும் சில நாட்களில் திருமண வைபவம் நடைபெறவுள்ளது.

'அன்பே ஆருயிரே' பட ஹீரோயின் நிலாவிற்கு விரைவில் டும்..டும்..டும்

இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா இயக்கி நடித்திருந்த 'அன்பே ஆருயிரே' அறிமுகம் ஆனவர் நடிகை நிலா. இவருக்கு விரைவில் திருமணம் என்ற செய்தி வெளியாகிவுள்ளது.

2023-ல் கோலாகலமாக நடைபெற்ற கோலிவுட் நட்சத்திர திருமணங்கள்

இந்த ஆண்டு நிறைவடைய இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில், இந்த ஆண்டில் நடைபெற்ற சுவாரசிய நிகழ்வுகள் பலவற்றை நியூஸ்பைட்ஸ் தமிழில் தொகுத்து வழங்கி வருகிறோம்.

27 Sep 2023

கைது

ஈராக் நாட்டில் திருமண நிகழ்வில் ஏற்பட்ட தீ விபத்தில் 100 பேர் பரிதாபமாக பலி

ஈராக் நாட்டில் நைன்வே மாகாணம், வடக்கு ஈராக் பகுதியான ஹம்தானியா நகரில் திருமணங்கள் அரங்கேறும் மண்டபத்தில் கோர விபத்து ஏற்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கிறது.

13 Sep 2023

நடிகர்

நடிகை கீர்த்தி பாண்டியனை கரம் பிடித்தார் நடிகர் அசோக் செல்வன்

கோலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகர்கள் பட்டியலில், அசோக் செல்வனுக்கு தனி இடம் உண்டு.

வைரலாகும் அசோக் செல்வன்- கீர்த்தி பாண்டியன் திருமண பத்திரிக்கை 

கோலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகர்கள் பட்டியலில், அசோக் செல்வனுக்கு தனி இடம் உண்டு. அவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் 'போர் தொழில்'.

11 Aug 2023

விஷால்

நடிகை லட்சுமி மேனனுடன் திருமணம் பற்றி மனம் திறந்தார் விஷால் 

கோலிவுட்டில் 'எலிஜிபிள் பேச்சிலர்' பட்டியலில் உள்ள நடிகர்களில் நடிகர் விஷால் நீண்டகாலமாக இடம்பிடித்துள்ளார்.

03 Aug 2023

நடிகர்

தனது பெற்றோர்களின் பிரிவு குறித்து மனம் திறந்த கவுதம் கார்த்திக்

நடிகர் கவுதம் கார்த்திக், பிரபல நடிகர் கார்த்திக்கின் மகன் என்பது அனைவரும் அறிந்ததே.

18 வருட திருமண வாழ்க்கையிலிருந்து விலகுவதாக கனடா பிரதமர் ஜஸ்டின் அறிவிப்பு 

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் அவரது மனைவி சோபி கிரெகோயர் இருவரும் விவாகரத்து பெறுவதாக நேற்று அறிவித்தனர்.

திரையுலகமே திரண்டு வந்த, மறைந்த இயக்குனர் KV ஆனந்த் வீட்டு திருமணம்

சிறந்த ஒளிப்பதிவிற்காக, முதல் படத்திலேயே தேசிய விருது வாங்கியவர், மறைந்த இயக்குனர் KV ஆனந்த்.

09 Jun 2023

தனுஷ்

அரசியல்வாதி மகனுடன் திருமணமா? நடிகை மேகா ஆகாஷின் தாய் விளக்கம்

கோலிவுட்டில் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் மூலம் பிரபலமான நடிகை மேகா ஆகாஷுக்கு விரைவில் திருமணம் என்ற செய்தி பரவி வந்தது.

'லவ் யூ தங்கமே': முதல் திருமண நாளை கொண்டாடும் விக்னேஷ் சிவன்-நயன்தாரா தம்பதி 

2005ஆம் ஆண்டு வெளியான ஐயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகி, தமிழ் ரசிகர்களின் மனதில் லேடி சூப்பர் ஸ்டாராக நிலைத்து நின்றவர் நயன்தாரா.

தெலுங்கு நடிகரை கரம் பிடிக்கிறார் 'பிரம்மன்' பட நாயகி லாவண்யா திரிபாதி

தெலுங்கு சினிமாவின் சூர்யா-ஜோதிகா என்று அழைக்கப்படும் வருண் தேஜ்-லாவண்யா திரிபாதி ஜோடிக்கு நாளை(ஜூன்-9) நிச்சயதார்த்தம் நடக்க போகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

'மறுவார்த்தை பேசாதே' நடிகை மேகா ஆகாஷுக்கு அரசியல்வாதியின் மகனுடன் திருமணம் 

கோலிவுட்டில் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானவர் மேகா ஆகாஷ்.

மூன்று மத குருமார்கள் முன்னிலையில் மகளுக்கு திருமணம்: வைரலாகும் டிஎஸ்பி வீட்டு திருமண பத்திரிகை! 

தமிழக காவல்துறையில் கோவை மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வருகிறார் வெற்றிச்செல்வன்.

"இப்போதிருக்கும் இளம் தலைமுறை தம்பதிகளுக்கு பொறுமை இல்லை": தீபிகா படுகோன்

பாலிவுட்டின் முன்னணி ஹீரோயினாக இருப்பவர் தீபிகா படுகோன். இவர் கோச்சடையான் என்ற ரஜினி படத்தில், அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

என் காதலை பலரிடம் சொல்லியிருக்கிறேன் - திருமணம் பற்றி பேசிய நடிகை ஹனி ரோஸ் 

மலையாள சினிமா நடிகையான ஹனி ரோஸ் கோலிவுட் சினிமாவில் ஜீவா நடிப்பில் சிங்கம் புலி படத்தின் மூலம் அறிமுகமாகியிருந்தார்.

06 Apr 2023

இந்தியா

தொடரும் திருமண விபத்துகள்; நீங்கள் கடைபிடிக்க வேண்டிய தற்காப்பு முறைகள்

திருமணங்கள் என்றாலே, காதல், மகிழ்ச்சி மற்றும் கொண்டாட்டமான தருணங்களை உருவாக்க முடியும். அதிலும், சமீபகாலமாக இந்தியத் திருமணங்களில் ஆடம்பரம் பெருகி வருகிறது.

18 Mar 2023

கடன்

முதலில் தாலி கட்டிவிட்டு, நிதானமாக கடன் கட்டலாம் - திருமணக் கடன்

நாட்டில் திருமணங்கள் நிறைய நடந்தாலும் அதற்கான செலவுகளை நினைத்து பல கடன்களை வாங்க நேரிடுகிறார்கள்.

25 Feb 2023

உறவுகள்

ஜப்பானில் பரவிவரும் வார இறுதி திருமணங்கள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

தற்போது இருக்கும், மில்லினியல்கள், நவநாகரீக உறவு மற்றும் டேட்டிங் என பல உறவுமுறை சொற்களை பயன்படுத்தி கேள்விப்பட்டிருப்பீர்கள்.

மனைவியை இரண்டாவது முறையாக திருமணம் செய்யும் ஹர்திக் பாண்டியா!!

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரும், டி20 அணியின் கேப்டனுமான ஹர்திக் பாண்டியா தனது மனைவியான நடாசா ஸ்டான்கோவிச்சை மீண்டும் திருமணம் செய்து கொள்ள உள்ளார்.

பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவை திருமணம் செய்ய போகும் 'தோனி' பட நாயகி கியாரா

கிரிக்கெட் வீரர் தோனியின் சுயசரிதை படமான 'MS தோனி' படத்தில் நடித்தவர் பாலிவுட் நடிகை கியாரா அத்வானி.

31 Jan 2023

ஓடிடி

விக்னேஷ் சிவன்- நயன்தாராவின் திருமண வீடியோ குறித்து வெளியான புதிய தகவல்

விக்னேஷ் சிவன்-நயன்தாரா திருமணத்தை, ஓடிடியில் ஒளிபரப்பவிருப்பது அனைவரும் அறிந்ததே.