இந்திய சினிமா: செய்தி

இன்ஸ்டாவில் காதலனை அறிமுகம் செய்த சாய் பல்லவியின் தங்கை பூஜா

ப்ரேமம் திரைப்படத்தின் மூலம் இந்திய சினிமாவின் கவனத்தை பெற்றவர் சாய் பல்லவி.

'தலைவர் 170 ': களமிறங்கும் பெரிய நட்சத்திரங்கள்

'ஜெயிலர்' படத்தை தொடர்ந்து, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் படத்தை, லைகா நிறுவனம் தயாரிக்க, ஞானவேல் இயக்குகிறார்.

08 Jun 2023

நடிகர்

தெலுங்கு நடிகரை கரம் பிடிக்கிறார் 'பிரம்மன்' பட நாயகி லாவண்யா திரிபாதி

தெலுங்கு சினிமாவின் சூர்யா-ஜோதிகா என்று அழைக்கப்படும் வருண் தேஜ்-லாவண்யா திரிபாதி ஜோடிக்கு நாளை(ஜூன்-9) நிச்சயதார்த்தம் நடக்க போகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

தனது குரலால் நம்மை வசியம் செய்த பின்னணி பாடகர் கே.கேவின் நினைவு தினம் இன்று 

இந்திய சினிமாவின் பிரபல பின்னணி பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத் கடந்த வருடம் 2022 மே 31ம் தேதி மாரடைப்பு காரணமாக காலமானார்.