NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / 'தலைவர் 170 ': களமிறங்கும் பெரிய நட்சத்திரங்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    'தலைவர் 170 ': களமிறங்கும் பெரிய நட்சத்திரங்கள்
    'தலைவர் 170 ': களமிறங்கும் பெரிய நட்சத்திரங்கள்

    'தலைவர் 170 ': களமிறங்கும் பெரிய நட்சத்திரங்கள்

    எழுதியவர் Venkatalakshmi V
    Sep 05, 2023
    04:06 pm

    செய்தி முன்னோட்டம்

    'ஜெயிலர்' படத்தை தொடர்ந்து, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் படத்தை, லைகா நிறுவனம் தயாரிக்க, ஞானவேல் இயக்குகிறார்.

    'தலைவர் 170 ' என்ற அறிவிப்புடன் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

    இதற்காக, ரஜினிக்கு டெஸ்ட் மேக்அப் லுக் சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்றது என செய்திகள் வெளியானது.

    எனினும் இப்படத்தை பற்றிய அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை.

    இதனிடையே, தற்போது ஜெயிலர் திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்ததை தொடர்ந்து, இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

    card 2

    இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைகின்றனரா?

    'ஜெயிலர்' படத்தை போலவே, இந்த திரைப்படத்திலும் இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    ஏற்கனவே, அமிதாப் பச்சன் நடிப்பதாக செய்திகள் வெளியானதை அடுத்து, தற்போது மேலும் சில நட்சத்திரங்களை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

    அதன்படி, மஞ்சு வாரியார், ஃபஹத் ஃபாசில், ரானா டகுபதி , துஷாரா விஜயன் அகியோரிடம் பேச்சுவார்த்தை நடைபெறுகிறதாம். அவர்கள் சம்மதிக்கும்பட்சத்தில், இதற்கான அறிவிப்பு, படப்பிடிப்பு தொடங்கும் முன்னரே அறிவிக்க திட்டம் உள்ளதாம்.

    இன்னும் இரண்டு வாரங்களில் படப்பிடிப்பு தொடங்கவுள்ள நிலையில், எப்போது வேண்டுமானாலும் அதிகாரப்பூரவ அறிவிப்பு வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ரஜினிகாந்த்
    இந்திய சினிமா

    சமீபத்திய

    ஸ்விக்கி Students Rewards திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது: சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை தெரிந்துகொள்ளுங்கள் ஸ்விக்கி
    Alkaline நீர் உண்மையில் உடலுக்கு நல்லதா? இதோ அறிவியல் உண்மை உடல் ஆரோக்கியம்
    'மாமன்' பட வெற்றிக்காக ரசிகர்கள் மண்சோறு சாப்பிட்டதை அறிந்ததும் கோபப்பட்ட நடிகர் சூரி சூரி
    கிடுகிடுக்க வைக்கும் அமெரிக்கா-பாகிஸ்தான் நிறுவனங்களின் கிரிப்டோகரன்சி ஒப்பந்தம்; சர்ச்சையில் சிக்கிய டிரம்ப்-அசிம் முனீர் தொடர்பு அமெரிக்கா

    ரஜினிகாந்த்

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் 'ஜெயிலர்' திரைப்பட ட்ரைலர் வெளியீடு  ஜெயிலர்
    ரஜினி நடிக்கும் 'தலைவர் 170' படத்திற்கு நடிகர்கள் தேவை என லைகா அறிவிப்பு  நடிகர்
    'சித்தப்பு' சரணவனுக்கும், ரஜினிக்கும் இருக்கும் இந்த சுவாரஸ்யமான தொடர்பு பற்றி தெரியுமா? ஜெயிலர்
    சந்திரமுகி 2 - சந்திரமுகி லுக்கில் கங்கனா ரனாவத் கங்கனா ரனாவத்

    இந்திய சினிமா

    தனது குரலால் நம்மை வசியம் செய்த பின்னணி பாடகர் கே.கேவின் நினைவு தினம் இன்று  தமிழ் திரைப்படங்கள்
    தெலுங்கு நடிகரை கரம் பிடிக்கிறார் 'பிரம்மன்' பட நாயகி லாவண்யா திரிபாதி நடிகர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025