NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / பழம்பெரும் பாலிவுட் நடிகரும், இயக்குனருமான மனோஜ் குமார் 87 வயதில் காலமானார்
    அடுத்த செய்திக் கட்டுரை
    பழம்பெரும் பாலிவுட் நடிகரும், இயக்குனருமான மனோஜ் குமார் 87 வயதில் காலமானார்
    பாலிவுட்டின் மூத்த நடிகரும், திரைப்பட இயக்குநருமான மனோஜ் குமார்

    பழம்பெரும் பாலிவுட் நடிகரும், இயக்குனருமான மனோஜ் குமார் 87 வயதில் காலமானார்

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 04, 2025
    09:17 am

    செய்தி முன்னோட்டம்

    பாலிவுட்டின் மூத்த நடிகரும், திரைப்பட இயக்குநருமான மனோஜ் குமார் தனது 87 வயதில் மும்பையில் காலமானார்.

    செய்தி நிறுவனமான ANI வெளியிட்டுள்ள செய்தியின் படி, இன்று, வெள்ளிக்கிழமை காலை கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் அதிகாலை 4.03 மணிக்கு அவர் காலமானார்.

    அவரது உடல் வெள்ளிக்கிழமை பிற்பகல் முதல் அவரது ஜூஹு இல்லத்தில் வைக்கப்படும், அவரது இறுதி ஊர்வலம் சனிக்கிழமை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மருத்துவ அறிக்கைகளின்படி, அவருக்கு கடுமையான மாரடைப்பு ஏற்பட்டதனால் உயிர் பிரிந்துள்ளது.

    நடிகர் மனோஜ் கடந்த சில மாதங்களாக சிதைந்த கல்லீரல் சிரோசிஸால் பாதிக்கப்பட்டு இருந்தார் எனவும் அதனால், அவரது உடல்நிலை மோசமடைந்து வந்ததாகவும் அறிக்கைகள் உறுதிப்படுத்தின.

    விவரங்கள் 

    பல தேசபக்தி படங்களில் நடித்து பிரபலமானவர் மனோஜ்

    மனோஜ் தனது தேசபக்தி படங்களுக்காக மிகவும் பிரபலமானவர்.

    ஷாஹீத், உப்கார் மற்றும் ரங் தே பசந்தி போன்ற படங்களில் நடித்ததற்காக பிரபலமானார்.

    மனோஜ் தனது வாழ்க்கை முழுவதும், தேசிய பெருமை மற்றும் ஒற்றுமை உணர்வை மையமாகக் கொண்ட படங்களில் நடிப்பு மற்றும் இயக்கம் இரண்டிற்கும் பெயர் பெற்றார்.

    இந்திய சினிமாவிற்கு அவர் செய்த பங்களிப்புகள் அவருக்கு தேசிய திரைப்பட விருது மற்றும் ஏழு பிலிம்பேர் விருதுகள் உட்பட பல மதிப்புமிக்க பாராட்டுகளைப் பெற்றுத் தந்தன.

    கலைகளுக்கு அவர் ஆற்றிய மகத்தான பங்களிப்பைப் பாராட்டி, இந்திய அரசு 1992 இல் அவருக்கு பத்மஸ்ரீ விருதை வழங்கியது.

    2015 ஆம் ஆண்டில் இந்திய சினிமாவின் மிக உயர்ந்த அங்கீகாரமான தாதாசாகேப் பால்கே விருதையும் அவர் பெற்றுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பாலிவுட்
    இந்திய சினிமா

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    பாலிவுட்

    மூன்றாவது முறையாக மகன் ஆர்யன் கான் உடன் இணையும் ஷாருக்கான் ஷாருக்கான்
    பாலிவுட் நடிகை அலியா பட்டிற்கு ADD நோய்; அப்படி என்றால் என்ன? நடிகைகள்
    வசூல் மழை; இரண்டு நாட்களில் ரூ.250 கோடியை நெருங்கியது ஜூனியர் என்டிஆரின் தேவாரா படத்தின் கலெக்சன் சினிமா
    பழம்பெரும் நடிகர் மிதுன் சக்ரவர்த்திக்கு தாதாசாகேப் பால்கே விருது கொல்கத்தா

    இந்திய சினிமா

    தனது குரலால் நம்மை வசியம் செய்த பின்னணி பாடகர் கே.கேவின் நினைவு தினம் இன்று  தமிழ் திரைப்படங்கள்
    தெலுங்கு நடிகரை கரம் பிடிக்கிறார் 'பிரம்மன்' பட நாயகி லாவண்யா திரிபாதி நடிகர்
    'தலைவர் 170 ': களமிறங்கும் பெரிய நட்சத்திரங்கள் ரஜினிகாந்த்
    இன்ஸ்டாவில் காதலனை அறிமுகம் செய்த சாய் பல்லவியின் தங்கை பூஜா நடிகைகள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025