லண்டன்: செய்தி

27 May 2023

இந்தியா

திப்பு சுல்தானின் வாளுக்கு மட்டும் ரூ.140 கோடி: பிரிட்டன் அரசாங்கம் சுருட்டிய இந்திய சொத்துக்களின் பட்டியல்

லண்டனில் நடந்த ஏலத்தில், மைசூரு ஆட்சியாளரான திப்பு சுல்தானின் படுக்கையறை வாள் 14 மில்லியன் பவுண்டுகளுக்கு(ரூ.140 கோடி) சமீபத்தில் விற்கப்பட்டது.

இந்துஜா குழுமத்தின் தலைவரான எஸ்பி இந்துஜா, 87 வயதில் லண்டனில் காலமானார்

மல்டிநேஷனல் நிறுவனமான ஹிந்துஜா குழுமத்தின் தலைவரான, ஸ்ரீசந்த் பரமானந்த் இந்துஜா, லண்டனில் இன்று (மே 17) காலமானார். அவருக்கு வயது 87.

03 May 2023

யுகே

பக்கிங்ஹாம் அரண்மனைக்குள் வீசப்பட்ட துப்பாக்கி தோட்டாக்கள்: ஒருவர் கைது 

லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனையின் மைதானத்தில் துப்பாக்கி தோட்டாக்களை வீசியதாகக் குற்றம் சாட்டப்பட்ட சந்தேகத்திற்கிடமான ஒரு நபரை போலீஸார் நேற்று(மே 2) கைது செய்தனர்.

இங்கிலாந்து துணைப் பிரதமர் டொமினிக் ராப் ராஜினாமா செய்தார் 

இங்கிலாந்து துணைப் பிரதமரும் நீதி அமைச்சருமான டொமினிக் ராப் இன்று(ஏப் 21) ராஜினாமா செய்தார்.

20 Apr 2023

இந்தியா

பயங்கரவாதத்திற்கு நிதி அளித்ததற்காக லண்டனில் கைது செய்யப்பட்ட தமிழர்

தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான ஹிஸ்புல்லாவுக்கு நிதியுதவி செய்தது தொடர்பான வழக்கில் 66 வயது தமிழர், சுந்தர் நாகராஜன், லண்டனில் கைது செய்யப்பட்டார்.

20 Apr 2023

இந்தியா

இந்து எதிர்ப்பு மற்றும் இந்து வெறுப்பு பிரிட்டிஷ் பள்ளிகளில் அதிகரிக்கிறதா 

இங்கிலாந்து பள்ளிகளில் இந்து மாணவர்கள் எதிர்கொள்ளும் பாகுபாட்டின் அளவை ஒரு சிந்தனைக் குழுவின் புதிய அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது.

18 Apr 2023

இந்தியா

லண்டன் தூதரக தாக்குதல் வழக்கு NIAவுக்கு மாற்றம் 

மார்ச் 19அன்று லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தின் மீது காலிஸ்தான் ஆதரவு போராட்டக்காரர்கள் நடத்திய தாக்குதல் தொடர்பாக புதிய வழக்கை பதிவு செய்யுமாறு தேசிய புலனாய்வு முகமைக்கு (NIA) உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

10 Apr 2023

இந்தியா

பிரிட்டன் உடனான வர்த்தகப் பேச்சுவார்த்தை நிறுத்தப்படவில்லை: இந்திய அதிகாரிகள் பதில்

கடந்த மாதம் இந்திய தூதரகத்தைத் தாக்கிய காலிஸ்தான் தீவிரவாதக் குழுவை கண்டிக்கத் தவறியதற்காக பிரிட்டனுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தையில் இருந்து இந்தியா "விலகிவிட்டது" என்ற செய்தியை அரசு வட்டாரங்கள் இன்று(ஏப் 10) மறுத்துள்ளன.

ஏர் இந்தியா விமானத்தில் விமான பணியாளர்களை தாக்கிய பயணி

விமான பயணி ஒருவர் விமான பணியாளர்களை தாக்கியதை அடுத்து லண்டனுக்கு கிளம்பிய ஏர் இந்தியா விமானம் டெல்லிக்கு திருப்பப்பட்டது.

04 Apr 2023

யுகே

லண்டன் கல்லூரியில் இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரம் நடந்ததாக இந்திய மாணவர் குற்றம் சாட்டு

லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ்(LSE) மாணவர் சங்கத் தேர்தலில் வேண்டுமென்றே திட்டமிட்டு நடத்தப்பட்ட அவதூறு பிரச்சாரத்தின் விளைவாக தான் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக இந்திய மாணவர் ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார்.

24 Mar 2023

இந்தியா

லண்டனில் உள்ள இந்திய தூதரக பிரச்சனை: டெல்லி காவல்துறை வழக்கு பதிவு

மார்ச் 19, 2023 அன்று லண்டனில் உள்ள இந்திய தூதரகத்திற்கு முன் காலிஸ்தானி ஆதரவாளர்கள் நடத்திய போராட்டம் தொடர்பாக டெல்லி காவல்துறை இன்று(மார் 24) வழக்கு பதிவு செய்தது.

லண்டன் கலங்கரை விளக்கத்தின் மீது மோதிய கடல் அலையில் தோன்றிய முகம் - வைரலாகும் புகைப்படம்

இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் இயன் ஸ்பரொட், 41 வயதாகும் இவர் கொரோனா ஊரடங்கு காலத்தில் இருந்த மன அழுத்தத்தில் இருந்து விடுபட புகைப்பட கலைஞராக மாறியுள்ளார்.