LOADING...

போயிங்: செய்தி

05 Aug 2025
இண்டிகோ

அக்டோபர் முதல் லண்டனுக்கு நேரடி விமான சேவைகளை தொடங்குகிறது இண்டிகோ

சந்தைப் பங்கின் அடிப்படையில் இந்தியாவின் முன்னணி விமான நிறுவனமான இண்டிகோ, அக்டோபர் 26, 2025 முதல் லண்டன் ஹீத்ரோவிற்கு தினசரி நேரடி விமானங்களைத் தொடங்குவதாக அறிவித்துள்ளது.

போயிங் விமானங்களில் எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்ச் சோதனைகளை நிறைவு செய்த ஏர் இந்தியா

ஏர் இந்தியா செவ்வாய்க்கிழமை தனது முழு போயிங் 787 மற்றும் போயிங் 737 விமானக் குழுவிலும் எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்ச் (FCS) locking mechanism-இன் முன்னெச்சரிக்கை ஆய்வுகளை வெற்றிகரமாக முடித்துள்ளதாகவும், "எந்தப் பிரச்சினையும் கண்டறியப்படவில்லை" என்றும் அறிவித்துள்ளது.

போயிங் 787 விமானங்கள் தொடர்பான விசாரணையில் ஏர் இந்தியா கண்டறிந்தது என்ன? 

போயிங் 787 ட்ரீம்லைனர் விமானக் குழுவில் எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்ச் லாக்கிங் வழிமுறைகளின் ஆய்வுகளை ஏர் இந்தியா முடித்துள்ளது.

15 Jul 2025
அகமதாபாத்

விபத்துக்கு நான்கு வாரங்களுக்கு முன்னரே போயிங் விமானங்களில் எரிபொருள் சுவிட்ச் கோளாறை கண்டறிந்ததா இங்கிலாந்து ஒழுங்குமுறை நிறுவனம்?

அகமதாபாத்தில் ஏர் இந்தியா போயிங் 787-8 விபத்துக்குள்ளானதற்கு நான்கு வாரங்களுக்கு முன்பு, பல போயிங் விமானங்களில் எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகளில் கோளாறுகளை கண்டறிந்து தினசரி சோதனைகளுக்கு உத்தரவிட்டது இங்கிலாந்தின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (CAA).

ஏர் இந்தியா விபத்து குறித்த அறிக்கையில் இயந்திர, பராமரிப்பு பிரச்சினைகள் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்கிறார் நிறுவனத்தின் CEO 

ஜூன் 12 அன்று ஒரு பயங்கர விபத்தில் சிக்கிய போயிங் 787-8 விமானத்தில் எந்த இயந்திர அல்லது பராமரிப்பு பிரச்சனைகளும் இல்லை என்று ஏர் இந்தியா CEO கேம்பல் வில்சன் தெளிவுபடுத்தியுள்ளார்.

ஏர் இந்தியா விபத்துக்கு எரிபொருள் சுவிட்ச் பிழை காரணமா? 

விமானம் விபத்துக்குள்ளாவதற்கு முன்பு ஏர் இந்தியா போயிங் 787 ட்ரீம்லைனர் விமானத்தின் எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகள் வேண்டுமென்றே அல்லது தற்செயலாக நகர்த்தப்பட்டதா என்பது குறித்து புலனாய்வாளர்கள் விசாரித்து வருகின்றனர்.

விமான விபத்தில் உயிரிழந்த இங்கிலாந்து பயணிகளின் குடும்பத்தினர் ஏர் இந்தியா, போயிங் மீது வழக்குத்தொடர திட்டம்?

ஏர் இந்தியா (AI 171) விபத்தில் இறந்த இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர்களின் குடும்பத்தினர், இழப்பீடு அதிகரிப்பது தொடர்பாக இங்கிலாந்து நீதிமன்றங்களில் ஏர் இந்தியா மற்றும் போயிங்கிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலித்து வருவதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.

13 Jun 2025
விமானம்

அகமதாபாத் விமான விபத்து எதிரொலி: அனைத்து ஏர் இந்தியா போயிங் ட்ரீம்லைனர்களுக்கும் DGCA ஆய்வு உத்தரவு

ஏர் இந்தியாவின் போயிங் 787-8/9 விமானக் குழுவில் உள்ள அனைத்து விமானங்களும், ஜூன் 15 ஞாயிற்றுக்கிழமை முதல் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என்று சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.

13 Jun 2025
அமெரிக்கா

போயிங் 787 விமானத்தை தரையிறக்க 'உடனடி காரணம் இல்லை' என்று அமெரிக்கா கூறுகிறது

நேற்று அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளாகி 240க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

15 Apr 2025
அமெரிக்கா

போயிங்கிடம் இருந்து விமானங்கள் வாங்கக் கூடாது; உள்நாட்டு நிறுவனங்களுக்கு சீன அரசு உத்தரவு

வர்த்தக பதட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, அமெரிக்க விமான நிறுவனமான போயிங்கிடம் இருந்து விமானங்களை வாங்குவதை நிறுத்துமாறு சீனா தனது விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

போயிங் ஸ்டார்லைனர் விமானத்தின் செயலிழப்புகள் அறிவிக்கப்பட்டதை விட மோசமாக இருந்தன: சுனிதா வில்லியம்ஸ்

போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் விமானத்தில் ஏற்பட்ட கோளாறுகள், அறிவிக்கப்பட்டதை விட மிகவும் மோசமானவை என்று நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பாரி வில்மோர் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் போயிங் நிறுவனம் 180 ஊழியர்களை ஆட்குறைப்பு செய்துள்ளதாக தகவல்

உலகளாவிய ஆட்குறைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக பெங்களூரில் உள்ள போயிங் இந்தியா பொறியியல் தொழில்நுட்ப மையத்தில் (BIETC) 180 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

9.5 மாத விண்வெளி பயணத்தை நிறைவு செய்து பூமிக்கு திரும்பினார் சுனிதா வில்லியம்ஸ்; காண்க

ஸ்பேஸ்எக்ஸின் டிராகன் விண்கலம் இன்று வெற்றிகரமாக தரையிறங்கியது.

சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவதில் மீண்டும் தாமதம்; கடைசி நேரத்தில் ராக்கெட் ஏவுதலின் தேதி மாற்றம்

போயிங்கின் பழுதடைந்த ஸ்டார்லைனர் விமானத்தில் பயணம் செய்து ஒன்பது மாதங்களாக விண்வெளியில் சிக்கித் தவிக்கும் அமெரிக்க விண்வெளி வீரர்களான புட்ச் வில்மோர் மற்றும் சுனிதா வில்லியம்ஸ் ஆகியோரின் வருகை மீண்டும் தாமதமாகியுள்ளது.

ஆட்குறைப்பு நடவடிக்கையை தொடங்கியது போயிங்; 438 பேருக்கு நோட்டீஸ்

ஒரு பெரிய ஆட்குறைப்பு நடவடிக்கையை கையில் எடுத்துள்ள அமெரிக்க நிறுவனமான போயிங், முதற்கட்டமாக 400க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.

5 பில்லியன் டாலர் வருவாய் இழப்பு; 17,000 ஊழியர்களை டிஸ்மிஸ் செய்தது போயிங் நிறுவனம்

அதிகரித்து வரும் நிதி இழப்புகள் மற்றும் வேலைநிறுத்தங்களுக்கு மத்தியில் 17,000 ஊழியர்களை ஆட்குறைப்பு செய்வதாக போயிங் நிறுவனம் அறிவித்துள்ளது.

சுனிதா வில்லியம்ஸ் இல்லாமல் பூமிக்குத் திரும்பிய போயிங்கின் ஸ்டார்லைனர் விண்கலம்

போயிங்கின் ஸ்டார்லைனர் விண்கலம் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 6) சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து (ஐஎஸ்எஸ்) விடுவிக்கப்பட்டு பூமிக்குத் திரும்பியது.

சுனிதா வில்லியம்ஸ தங்கியுள்ள போயிங்கின் ஸ்டார்லைனரில் திடீரென கேட்ட 'விசித்திரமான' சத்தம்

விண்வெளி வீரர் சுனிதா வில்லியம்ஸ் தங்கியுள்ள போயிங்கின் ஸ்டார்லைனர் கப்பலில் இருந்த ஒரு குழு உறுப்பினர், சமீபத்தில் வழக்கத்திற்கு மாறான சொனார் போன்ற ஒலிகளைக் கேட்டதாக அறிவித்தார்.

'உள்ளாடை போல மாற்றப்பட்ட கதவுகள்': பணியிட சவால்களை வெளிப்படுத்திய போயிங் ஊழியர்கள்

தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் (NTSB) நடத்திய இரண்டு நாள் விசாரணையின் தொடக்கத்தில் அளிக்கப்பட்ட சாட்சியத்தின்படி, போயிங் ஊழியர்கள் குழப்பமான மற்றும் செயலிழந்த பணிச்சூழலை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஸ்டார்லைனர்: ஆகஸ்ட் மாதத்திற்குள் சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவார்

போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் கேப்சூல் பூமிக்கு திரும்புவது மேலும் சில நாட்கள் தாமதமாகியுள்ளது.

27 Jun 2024
விமானம்

போயிங் 787 விமானங்களில் கடுமையான குறைபாடுகள் இருப்பதாக தகவல்

ஸ்பிரிட் ஏரோசிஸ்டம்ஸ் ஒப்பந்ததாரரான ஸ்ட்ரோம் மெக்கானிக் ரிச்சர்ட் கியூவாஸ், போயிங்கின் 787 ட்ரீம்லைனர் விமானங்களின் உற்பத்தி செயல்முறை குறித்து கவலைகளை எழுப்பியுள்ளார்.