ஆட்குறைப்பு: செய்தி
ஏஐ யுகத்திற்காக 20 சதவீத ஊழியர்கள் பணிநீக்கம்! கிளவுட்ஃபிளேர் சிஇஓ அனுப்பிய உருக்கமான மெமோ
உலகின் முன்னணி இணைய உள்கட்டமைப்பு நிறுவனமான கிளவுட்ஃபிளேர் (Cloudflare), தனது உலகளாவிய பணியாளர்களில் 1,100க்கும் மேற்பட்டோரைப் பணிநீக்கம் செய்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஊழியர்களுக்கு மீண்டும் ஒரு பேரிடி! மெட்டாவில் 16,000 பேர் பணிநீக்கம்: "உறுதி அளிக்க முடியாது"; கைவிரித்த எச்.ஆர் அதிகாரி
மெட்டா நிறுவனம் தனது செயல்பாடுகளை மேம்படுத்தவும், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) துறையில் முதலீடுகளை அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளது.
AI வந்தாலும் இன்ஃபோசிஸில் Layoff இல்லை! 20,000 புதிய பட்டதாரிகளை வேலைக்கு எடுக்க அதிரடி முடிவு
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் உலகெங்கிலும் உள்ள ஐடி நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்து வரும் சூழலில், இன்ஃபோசிஸ் நிறுவனம் ஒரு மாறுபட்ட முடிவை எடுத்துள்ளது.
நோக்கியா நிறுவனத்தில் 14,000 ஊழியர்கள் பணிநீக்கம்: இந்தியக் குழுக்களுக்குப் பாதிப்பு; முழு விபரம்
மைக்ரோசாஃப்ட், அமேசான் மற்றும் கூகுள் போன்ற பெருநிறுவனங்களைத் தொடர்ந்து, தற்போது பின்லாந்து நாட்டின் முன்னணி டெலிகாம் நிறுவனமான நோக்கியா தனது உலகளாவிய பணியாளர் எண்ணிக்கையில் பெரும் குறைப்பை அறிவித்துள்ளது.
மெட்டாவில் 20% ஊழியர்களுக்குக் கல்தா? AI பந்தயத்தில் முந்துவதற்காக எடுக்கப்படும் விபரீத முடிவு
மார்க் ஜுக்கர்பெர்க் தலைமையிலான மெட்டா நிறுவனம், தனது உலகளாவிய பணியாளர்களில் சுமார் 20 சதவீதத்தினரை பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
டெக் மஹிந்திரா நிறுவனத்தில் 30,000 ஊழியர்கள் பணிநீக்கமா? உண்மை இதுதான்
இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான டெக் மஹிந்திரா, தனது நிறுவனத்தில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட உள்ளதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்திகளைத் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
மைக்ரோசாஃப்ட் ஊழியர்களுக்குப் பேரதிர்ச்சி? 22,000 பேர் பணிநீக்கமா? மவுனம் கலைத்த நிறுவனம்
மைக்ரோசாஃப்ட் நிறுவனம் இந்த ஜனவரி மாதத்தில் சுமார் 11,000 முதல் 22,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளதாகப் பரவிய செய்திகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
ஏஐ விரைவில் 80% வேலைகளை அழிக்கும்: தலைமைச் செயல் அதிகாரிகள் உட்பட யாருக்கும் பாதுகாப்பு இல்லையாம்! நிபுணர் எச்சரிக்கை
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தின் முன்னோடியான ஸ்டூவர்ட் ரஸ்ஸல், ஏஐ'யின் தாக்கம் குறித்துப் பேசியபோது, விரைவில் உலகில் உள்ள வேலைகளில் 80% க்கும் அதிகமானவை நீக்கப்படலாம் என்று எச்சரித்துள்ளார்.
ஏஐக்கு ஏற்றவாறு மாறாத ஊழியர்களை பணி நீக்கம் செய்ய அக்சென்ச்சர் திட்டம்
முன்னணி தகவல் தொழில்நுட்ப ஆலோசனை நிறுவனமான அக்சென்ச்சர், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) திறன்களை வலுப்படுத்தும் நோக்கில், தனது உலகளாவிய பணியாளர் குழுவை மறுசீரமைக்கும் பணியைத் தொடங்கியுள்ளது.
தொழில்நுட்ப நிறுவனங்களில் தொடரும் ஆட்குறைப்பு: ஆரக்கிள், சேல்ஸ்ஃபோர்ஸ் நிறுவனங்களில் நூற்றுக்கணக்கானோர் பணிநீக்கம்
இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகத் தொழில்நுட்பத் துறையில் தொடரும் வேலைவாய்ப்புக் குறைப்பு அலை, இன்னும் குறையவில்லை.
ஐடி ஊழியர் ஆட்குறைப்பில் செயற்கை நுண்ணறிவின் தாக்கம் குறித்து கணக்கெடுப்பை மேற்கொள்ள கர்நாடக அரசு முடிவு
கர்நாடகாவின் ஐடி அமைச்சர் பிரியங்க் கார்கே செவ்வாயன்று (ஆகஸ்ட் 5), பணியாளர் வேலைவாய்ப்புகள் மீது செயற்கை நுண்ணறிவின் (ஏஐ) தாக்கத்தை மதிப்பிடுவதற்காக தொழில்நுட்ப நிறுவனங்களுடன் ஒரு விரிவான கணக்கெடுப்பை நடத்தி வருவதாக அறிவித்தார்.
ஏஐ தாக்கம் மற்றும் வணிக மறுசீரமைப்பிற்காக 12,000 ஊழியர்களை டிசிஎஸ் பணி நீக்கம் செய்ய உள்ளதாக தகவல்
நடப்பு நிதியாண்டில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) சுமார் 12,260 ஊழியர்களை, அதாவது அதன் உலகளாவிய பணியாளர்களில் 2% பேரை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
செயற்கை நுண்ணறிவின் தாக்கம்? 9,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்தது மைக்ரோசாஃப்ட்
மைக்ரோசாஃப்ட் மீண்டும் ஒரு குறிப்பிடத்தக்க அளவில் பணி நீக்கங்களை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கோடிங் எழுத ஏஐ இருக்க பொறியாளர்கள் எதற்கு? 6,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்தது மைக்ரோசாஃப்ட்
மைக்ரோசாஃப்ட் உலகளாவிய அளவில் ஒரு பெரிய ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டு, சுமார் 6,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது.
200 தெலுங்கு ஊழியர்களை பணி நீக்கம் செய்த அமெரிக்க நிறுவனம் ஃபேன்னி மே; ஷாக் பின்னணி
அமெரிக்க அடமான நிறுவனமான ஃபேன்னி மே, தனது ஊழியர்களை பரிசுப் பொருத்தும் திட்டத்தில் நெறிமுறை மீறல்கள் தொடர்பாக, தெலுங்கு வம்சாவளியைச் சேர்ந்த சுமார் 200 ஊழியர்களை பணிநீக்கம் செய்ததாக கூறப்படுகிறது.
கூகுள் நிறுவனத்தில் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் ஆட்குறைப்பு செய்யப்பட்டதாக தகவல்
ஆண்ட்ராய்டு மென்பொருள், பிக்சல் போன்கள் மற்றும் குரோம் பிரவுசரில் பணிபுரியும் குழுக்கள் உட்பட அதன் தளங்கள் மற்றும் சாதனப் பிரிவில் நூற்றுக்கணக்கான ஊழியர்களை கூகுள் பணி நீக்கம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மைக்ரோசாஃப்டில் மீண்டும் ஆட்குறைப்பு? இந்த முறை டார்கெட் மேனேஜர்கள்
மைக்ரோசாஃப்ட் நிறுவனம் இந்த முறை நடுத்தர மேனேஜர் நிலையில் உள்ள பணியாளர்களை குறிவைத்து, மற்றொரு சுற்று பணிநீக்கங்களுக்கு தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் போயிங் நிறுவனம் 180 ஊழியர்களை ஆட்குறைப்பு செய்துள்ளதாக தகவல்
உலகளாவிய ஆட்குறைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக பெங்களூரில் உள்ள போயிங் இந்தியா பொறியியல் தொழில்நுட்ப மையத்தில் (BIETC) 180 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிகரித்து வரும் இழப்புகள்; மிகப்பெரிய ஆட்குறைப்பு நடவடிக்கைக்கு தயாராகும் ஓலா எலக்ட்ரிக்?
அதிகரித்து வரும் இழப்புகளைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஓலா எலக்ட்ரிக் மொபிலிட்டி லிமிடெட் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களையும் ஒப்பந்தத் தொழிலாளர்களையும் பணி நீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏஐ மேம்பாட்டில் கவனம் செலுத்துவதற்காக கூகுள் நிறுவனத்தில் மீண்டும் ஆட்குறைப்பு நடவடிக்கைக்கு திட்டம் என தகவல்
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மேம்பாடு மற்றும் செலவுத் திறன் ஆகியவற்றில் நிறுவனம் தனது கவனத்தை மாற்றுவதால் கூகுள் மற்றொரு சுற்று ஆட்குறைப்பு நடவடிக்கையை செயல்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
3,600 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பிறகு நிர்வாக ஊழியர்களுக்கு போனஸை உயர்த்தியது மெட்டா
3,600 ஊழியர்களை பணிநீக்கம் செய்த சில நாட்களுக்குப் பிறகு, மெட்டா நிர்வாக ஊழியர்களுக்கான போனஸில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பை அறிவித்துள்ளது.
சுமார் 10,000 அரசு ஊழியர்களை அதிரடியாக பணி நீக்கம் செய்தது அமெரிக்கா
அதிகாரத்துவத்தை குறைப்பதற்கான ஒரு முக்கிய படியாக, ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது ஆலோசகர் எலான் மஸ்க் ஆகியோர் 9,500 க்கும் மேற்பட்ட அமெரிக்கா கூட்டாட்சி ஊழியர்களை பாதிக்கும் பணி நீக்க முடிவை எடுத்துள்ளனர்.
சோதனை மதிப்பீடுகளில் தோல்வி; 400 பயிற்சி ஊழியர்களை இன்ஃபோசிஸ் பணிநீக்கம் செய்தது
இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான இன்ஃபோசிஸ், மைசூரு வளாகத்தில் உள்ள 400 பயிற்சிப் பணியாளர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
விஆர்எஸ் திட்டம் மூலம் 19,000 ஊழியர்களை ஆட்குறைப்பு செய்ய பிஎஸ்என்எல் திட்டம் என தகவல்
பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்டிற்கு (பிஎஸ்என்எல்) இரண்டாவது தன்னார்வ ஓய்வு திட்டத்தை (விஆர்எஸ்) முன்மொழிய தொலைத்தொடர்புத் துறை (DoT) திட்டமிட்டுள்ளது.
யாருக்கெல்லாம் மன அழுத்தம் இருக்கு? சர்வே நடத்தி டிஸ்மிஸ் செய்த ஸ்டார்ட்அப் நிறுவனம்; வைரலாகும் மின்னஞ்சல்
சலூன் ஹோம் சர்வீஸ் ஸ்டார்ட்அப் நிறுவனமான யெஸ்மேடம், நிறுவனத்தில் மேற்கொண்ட சர்வேயில் கணிசமான மன அழுத்தத்தை வெளிப்படுத்திய ஊழியர்களை பணிநீக்கம் செய்ததாகக் கூறப்பட்ட பின்னர் பரவலான விமர்சனங்களைத் தூண்டியுள்ளது.
ஆட்குறைப்பு நடவடிக்கையை தொடங்கியது போயிங்; 438 பேருக்கு நோட்டீஸ்
ஒரு பெரிய ஆட்குறைப்பு நடவடிக்கையை கையில் எடுத்துள்ள அமெரிக்க நிறுவனமான போயிங், முதற்கட்டமாக 400க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.
1,000 ஊழியர்களை ஆட்குறைப்பு செய்தது ஜெனரல் மோட்டார்ஸ்
உலகின் மிகப்பெரிய வாகன உற்பத்தியாளர்களில் ஒன்றான ஜெனரல் மோட்டார்ஸ், அதன் செலவுக் குறைப்பு மற்றும் மறுசீரமைப்பு உத்தியின் ஒரு பகுதியாக சுமார் 1,000 ஊழியர்களை ஆட்குறைப்பு செய்துள்ளது.
13 சதவீத ஊழியர்கள் ஆட்குறைப்பு; ஃப்ரெஷ்வொர்க்ஸ் சாப்ட்வேர் நிறுவனம் அறிவிப்பு
அமெரிக்காவின் நாஸ்டாக் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட மென்பொருள் சேவை நிறுவனமான ஃப்ரெஷ்வொர்க்ஸ், அதன் பணியாளர்களில் 13% குறைக்க உள்ளது.
செயற்கை நுண்ணறிவின் தாக்கம்; 60 சதவீத ஊழியர்களை ஆட்குறைப்பு செய்தது ஃபோன்பே
இந்தியாவின் முன்னணி ஃபின்டெக் நிறுவனங்களில் ஒன்றான ஃபோன்பே, கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வாடிக்கையாளர் ஆதரவுத் துறையில் 60% ஊழியர்களை ஆட்குறைப்பு செய்துள்ளது.
2,350 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது நோக்கியா நிறுவனம்
தொலைத்தொடர்பு நிறுவனமான நோக்கியா, அதன் தற்போதைய செலவுக் குறைப்பு உத்தியின் ஒரு பகுதியாக, உலகம் முழுவதும் 2,350 ஊழியர்களை ஆட்குறைப்பு செய்துள்ளது.
ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப்களில் ஆட்குறைப்பு நடவடிக்கை; மெட்டா நிறுவனம் அதிரடி முடிவு
ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் மற்றும் ரியாலிட்டி லேப்ஸ் ஆகியவற்றின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனம் அதன் பிரிவுகளில் உள்ள ஊழியர்களைப் பாதிக்கும் சிறிய அளவிலான ஆட்குறைப்பு நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது என்று வியாழக்கிழமை (அக்டோபர் 17) அன்று தி வெர்ஜ் அறிக்கை தெரிவித்துள்ளது.
5 பில்லியன் டாலர் வருவாய் இழப்பு; 17,000 ஊழியர்களை டிஸ்மிஸ் செய்தது போயிங் நிறுவனம்
அதிகரித்து வரும் நிதி இழப்புகள் மற்றும் வேலைநிறுத்தங்களுக்கு மத்தியில் 17,000 ஊழியர்களை ஆட்குறைப்பு செய்வதாக போயிங் நிறுவனம் அறிவித்துள்ளது.
ஆயிரக்கணக்காக ஊழியர்களை மீண்டும் ஆட்குறைப்பு செய்ய சிஸ்கோ முடிவு
அமெரிக்காவை தளமாகக் கொண்ட புகழ்பெற்ற நெட்வொர்க்கிங் உபகரண உற்பத்தியாளரான சிஸ்கோ சிஸ்டம்ஸ் குறிப்பிடத்தக்க அளவில் பணியாளர்களைக் குறைக்கத் தயாராகி வருவதாக ராய்ட்டர்ஸ் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
செயற்கை நுண்ணறிவால் பேடிஎம் நிறுவனத்தில் 100 ஊழியர்கள் வேலை இழப்பு
பேடிஎம்மின் தாய் நிறுவனமான ஒன்97 கம்யூனிகேஷன், தனது செயல்பாட்டில் ஆட்டோமேஷனைக் கொண்டு வருவதற்கும் செலவுக் குறைப்பை உறுதி செய்வதற்கும் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்த ஆரம்பித்துள்ளது.
மறுசீரமைப்பு நடவடிக்கையில், சுமார் 4,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய பைஜூஸ் திட்டம்
Edtech நிறுவனமான பைஜூஸ் , அதன் புதிய இந்திய CEO அர்ஜுன் மோகனின் வழிகாட்டுதலின் கீழ் புதிய சுற்று பணிநீக்கங்கள் உட்பட குறிப்பிடத்தக்க மறுசீரமைப்புப் பயிற்சியைத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
கூகுள் நியூஸ் இயக்குனர் மாதவ் சின்னப்பா பணி நீக்கம்
கூகுள் தனது நிறுவனத்தில் 13 ஆண்டுகள் பணியாற்றிய நியூஸ் எகோசிஸ்டம் டெவலப்மென்ட் இயக்குநர் மாதவ் சின்னப்பாவை பணிநீக்கம் செய்துள்ளது.
அனைத்து எழுத்தாளர்களையும் கூண்டோடு பணி நீக்கம் செய்தது நேஷனல் ஜியோகிராஃபிக்
புகழ்பெற்ற நேஷனல் ஜியோகிராஃபிக் பத்திரிகை தனது நிறுவனத்தில் பணிபுரிந்த அனைத்து முழுநேர எழுத்தாளர்களையும் புதன்கிழமை (ஜூன் 28) பணியிலிருந்து நீக்கி ஆட்குறைப்பு நடவடிக்கையை எடுத்துள்ளதாக நீக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மே 31 முதல் அமேசானில் ஷாப்பிங் செய்யும் பொருட்களின் விலை உயரப் போகிறது!
மக்கள் விரும்பும் அமேசான் ஷாப்பிங் தளம், அதன் அற்புதமான சலுகைகளுக்குப் பெயர் பெற்றிருந்தாலும் தற்போது விற்பனைக் கட்டணம் மற்றும் கமிஷன் கட்டணங்களைத் திருத்த முடிவு செய்துள்ளது.
புதிய பணிநீக்க அறிவிப்பை வெளியிட்டது லிங்க்டுஇன் நிறுவனம்!
மைக்ரோசாப்ட் நிறுவனத்தை தாய் நிறுவனமாகக் கொண்ட அமெரிக்காவைச் சேர்ந்த லிங்க்டுஇன் நிறுவனம் புதிய பணிநீக்க அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது.
சுந்தர் பிச்சையின் ஊதிய உயர்வு - அதிருப்தியடைந்த கூகுள் ஊழியர்கள்
கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பபெட் உலகளவில் 12 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய இருப்பதாக கடந்த ஜனவரி மாதம் அறிவித்து இருந்தது.