NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / ஒரு வருடத்திற்கான பணம் தரோம்... ஊழியர்களிடம் கெஞ்சும் கூகுள் அமேசான்!
    ஒரு வருடத்திற்கான பணம் தரோம்... ஊழியர்களிடம் கெஞ்சும் கூகுள் அமேசான்!
    தொழில்நுட்பம்

    ஒரு வருடத்திற்கான பணம் தரோம்... ஊழியர்களிடம் கெஞ்சும் கூகுள் அமேசான்!

    எழுதியவர் Siranjeevi
    April 11, 2023 | 05:33 pm 1 நிமிட வாசிப்பு
    ஒரு வருடத்திற்கான பணம் தரோம்... ஊழியர்களிடம் கெஞ்சும் கூகுள் அமேசான்!
    ஊழியர்களை பணிநீக்கம் செய்துகொள்ள கதறும் அமேசான் கூகுள் நிறுவனம்

    டெக் நிறுவனங்கள் கொரோனாவுக்கு பணிநீக்கத்தில் அதிகமாக ஈடுப்பட்டு வந்தது. அதிலும் அமெரிக்காவில் உள்ளிட்ட நிறுவனங்கள் பல்லாயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றன. உலகில் உள்ள அனைத்து டெக் நிறுவனங்களுமே தொழில்நுட்ப மந்தநிலை காரணமாக பணிநீக்கம் செய்வதாகவே கூறி வருகிறது. இப்படி இருக்கும் நேரத்தில், ஐரோப்பாவில் உள்ள நிறுவனங்கள் ஒரு வருடத்திற்கான சம்பளத்தை தருகிறோம் வேலையை விட்டு போய்விடுங்கள் என கெஞ்சி வருகின்றனர். எனவே, ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தொழிலாளர்களுக்கு சட்டம் கடுமையாக இருப்பதால், ஊழியர்களை அவர்களால் இஷ்டத்துக்கு பணிநீக்கம் செய்ய முடியாது.

    ஐரோப்பாவில் கூகுள் அமேசான் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய கதறல் - ஏன்?

    அப்படி ஆட்குறைப்பை செய்தாலும் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். ஆனாலும் இவை பெரிய ஒத்துழைப்பை தராது என, அந்நிறுவனங்கள் ஒரு வருடத்திற்கான சம்பளம், மற்றும் இழப்பீடுகளை தருகிறோம். ஊழியர்கள் தாமாகவே ராஜினாமா செய்துவிடுங்கள் என பிரான்ஸ், ஜெர்மனியில் உள்ள கூகுள் மற்றும் அமேசான் நிறுவனங்கள் கெஞ்சி வருகிறார்கள். கூகுள் இழப்பீடு தொகை தருவதாகவும், அமேசான் நிறுவனம் ஒரு வருடத்திற்கான சம்பளத்தை மொத்தமாகவே தருவதாக தெரிவித்துள்ளது. இதேப்போன்று, இங்கிலாந்திலும், கூகுள் 500 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவும், அவர்களுக்கு இழப்பீடு தொகை கொடுக்கவும் திட்டமிட்டுள்ளது. மேலும், தொழிலாளர் விதிகள் கடுமையாக இல்லாத காரணத்தால் இந்தியாவிலும், அமெரிக்காவிலும் ஊழியர்களை எளிதாக பணிநீக்கம் செய்ய முடியுமா என்ற கேள்விகளும் தற்போது எழுந்து வருகிறது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    ஆட்குறைப்பு
    கூகுள்
    தொழில்நுட்பம்
    தொழில்நுட்பம்
    உலக செய்திகள்

    ஆட்குறைப்பு

    TCS ஊழியர்களுக்கு புதிய ஷாக் - ஊதிய உயர்வு குறைக்கப்படுகிறதா?  தொழில்நுட்பம்
    போன்பே நிறுவனத்துடனான ஒப்பந்தம் தோல்வி - பணிநீக்கத்தில் இறங்கிய Zestmoney தொழில்நுட்பம்
    ஆட்குறைப்பை அடுத்து, ஊழியர்களின் ஸ்டாக் ரிவார்டுகளை குறைக்க அமேசான் திட்டம் தொழில்நுட்பம்
    பணிநீக்கத்தில் சட்டத்தை மீறிய ட்விட்டர் நிறுவனம் - வெளியான அறிக்கை! ட்விட்டர்

    கூகுள்

    கூகுள் பே பயனர்களுக்கு இலவசகமாக வந்த பணம் - எப்படி தெரியுமா?  இந்தியா
    கூகுள் பிளே ஸ்டோரின் புதிய கொள்கை - திணறும் ஆன்லைன் லோன் ஆப் நிறுவனங்கள் தொழில்நுட்பம்
    AI சாட்போட்களால், IT வேலைக்கு ஆபத்தா? கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை பதில் செயற்கை நுண்ணறிவு
    செலவை குறைக்க தின்பண்டங்கள் நிறுத்தம் - கூகுள் முடிவால் குமுறும் ஊழியர்கள்! இந்தியா

    தொழில்நுட்பம்

    இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் 2வது ஸ்டோர் திறப்பு - 22 நிறுவனங்களுக்கு தடை!  ஆப்பிள் நிறுவனம்
    மீண்டும் உச்சத்தை தொட்ட தங்கம் விலை - இன்றைய விலை விபரம்!  தங்கம் வெள்ளி விலை
    AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட செய்தி வாசிப்பாளர்! வைரல் வீடியோ செயற்கை நுண்ணறிவு
    இந்தியாவில் டெஸ்லா உற்பத்தியை தொடங்க திட்டமா? மோடியை பின் தொடர்ந்த எலான் மஸ்க்!  எலான் மஸ்க்

    தொழில்நுட்பம்

    ஏப்ரல் 11-க்கான Free Fire MAX இலவச குறியீடுகள்: பெறுவதற்கான வழிமுறைகள்  ஃபிரீ ஃபையர்
    ASUS ROG Phone 7, 7 Pro - முக்கிய அம்சங்கள் வெளியாகியுள்ளது ஸ்மார்ட்போன்
    ஏப்ரல் 10இல் தங்கம் விலை அதிரடியாக சரிவு - வாங்க உடனே முந்துங்கள் தங்கம் வெள்ளி விலை
    ரூ.10 லட்சத்திற்கும் குறைவாக கிடைக்கும் சூப்பரான டீசல் கார்கள் கார் உரிமையாளர்கள்

    உலக செய்திகள்

    பெண்கள் பசுமையான உணவகங்களுக்கு செல்ல தடை: தலிபான் அரசு  ஆப்கானிஸ்தான்
    ஆசியாவின் மிக நீளமான சுரங்கப்பாதை உருவாக்கம் - முக்கிய நோக்கம் என்ன? உலகம்
    இமயமலையில் 570 மில்லியன் யானைகளின் எடைக்கு சமமான பனிப்பாறைகள் இழப்பு இந்தியா
    பல்கலைகழகத்திற்குள் துப்பாக்கி சூடு: அமெரிக்காவில் பரபரப்பு உலகம்
    அடுத்த செய்திக் கட்டுரை

    தொழில்நுட்பம் செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Science Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023