NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / Unacademy மீண்டும் பணிநீக்கம்: Slack-இல் ஊழியர்களுக்கு நிறுவனர் கூறியது என்ன?
    அடுத்த செய்திக் கட்டுரை
    Unacademy மீண்டும் பணிநீக்கம்: Slack-இல் ஊழியர்களுக்கு நிறுவனர் கூறியது என்ன?
    Unacademy நிறுவனம் 12% ஊழியர்களை மீண்டும் பணிநீக்கம் செய்துள்ளது.

    Unacademy மீண்டும் பணிநீக்கம்: Slack-இல் ஊழியர்களுக்கு நிறுவனர் கூறியது என்ன?

    எழுதியவர் Siranjeevi
    Mar 30, 2023
    06:21 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்திய டெக் நிறுவனங்களில் பணிநீக்கம் குறைவாக இருந்தாலும், உலகளவில் பணிநீக்கம் அதிகரித்து வருகின்றன.

    இதனிடையே, அதிகப்படியான பணிநீக்கம் செய்த Unacademy நிறுவனம் 12 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்து இருந்தது.

    கடந்த 2022ஆம் ஆண்டில் 1000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. அப்போது இனி பண்நீக்கம் இருக்காது என CEO கெளரவ் முன்ஜால் தெரிவித்து இருந்தார்.

    ஆனால், நவம்பர் மாதம் மட்டும் 350 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது, ஜனவரி 2023இல் தனது Relevel நிறுவனத்தில் 20 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்தது.

    பணிநீக்கம்

    Unacademy பணிநீக்கம் - வருத்தப்பட்ட நிறுவனர் கொடுத்த விளக்கம்

    இதுகுறித்து தற்போது பேசியுள்ள அவர் பின்வருமாறு கூறியுள்ளார்.

    "இது போன்ற மற்றொரு செய்தியை அனுப்ப வேண்டிய சூழல் ஏற்படும் என நினைக்கவே இல்லை.

    எனவே, நிறுவனத்தின் அடிப்படை வர்த்தகம் லாபகரமாக இருக்க வேண்டும் என்பதற்காக அனைத்து விதமான நடவடிக்கைகளையும் சரியான திசையில் கொண்டு செல்கிறோம் வருகிறோம். மேலும், 12 சதவீத ஊழியர்கள் பணிநீக்கம் செய்வதற்கு மிகவும் வருந்துகிறேன்.

    இதில் பணிநீக்கத்தின் கீழ் வெளியேறும் அனைத்து ஊழியர்களும் அவர்களின் notice period மற்றும் ஒரு மாத சம்பளத்தை severance pay ஆக அளிக்கப்படும்" என்று கூறியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஆட்குறைப்பு
    தொழில்நுட்பம்
    தொழில்நுட்பம்
    இந்தியா

    சமீபத்திய

    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்
    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்

    ஆட்குறைப்பு

    திடீரென 1000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் BYJU'S நிறுவனம்! இந்தியா
    விற்பனை வீழ்ச்சி! 6,650 பேரை பணி நீக்கம் செய்யும் டெல் நிறுவனம்; தொழில்நுட்பம்
    ஊழியர்கள் பணிநீக்கம் செய்யும் பட்டியலில் இணைந்தது இன்ஃபோசிஸ் இந்தியா
    30 நிமிஷத்தில் 1300 பேரை பணிநீக்கம் செய்த Zoom நிறுவனம்! உலகம்

    தொழில்நுட்பம்

    தமிழகத்தில் இரண்டாவது தொழிற்சாலையை திறக்கும் ஆப்பிள் நிறுவனம்! ஆப்பிள் நிறுவனம்
    SBI வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை! யாரும் இதை செய்யாதீங்க... வங்கிக் கணக்கு
    கேம் பிரியர்களுக்காக வரும் ASUS ROG Phone 7 - என்ன எதிர்பார்க்கலாம்? ஸ்மார்ட்போன்
    பிரதமரின் உஜ்வாலா யோஜனா திட்டம் - சிலிண்டர் மானியம் ரூ.200 அதிகரிப்பு தொழில்நுட்பம்

    தொழில்நுட்பம்

    ரூ.239 இலவச ரீசார்ஜ் திட்டம் உண்மை இல்லை! PIB எச்சரிக்கை தொழில்நுட்பம்
    ட்விட்டர் புளூ சந்தாதாரர்களுக்கு மறைக்கும் புதிய வசதி அறிமுகம்! எப்போது? ட்விட்டர்
    சற்று சரிந்த தங்கம் விலை - இன்றைய நாளின் விலை விபரங்கள் தங்கம் வெள்ளி விலை
    கடன் வாங்கியோருக்கு மீண்டும் அதிர்ச்சி! ரெப்போ வட்டி மீண்டும் உயரப்போகிறதா? தொழில்நுட்பம்

    இந்தியா

    உலக இளைஞர் பளுதூக்கும் சாம்பியன்ஷிப்பில் இந்திய வீரருக்கு வெண்கலம் உலக கோப்பை
    மார்ச் 31 தான் கடைசி - மியூச்சுவல் ஃபண்டில் நாமினி சேர்க்காவிட்டால் என்ன ஆகும்? சேமிப்பு கணக்கு
    பாகிஸ்தானுக்கும் அம்ரித்பாலுக்கும் தொடர்பு இருக்கிறதா: புதிய தகவல் பஞ்சாப்
    ஸ்மார்ட் கீ வசதியுடன் ஹோண்டாவின் புதிய ஆக்டிவா 125 அறிமுகம்! ஹோண்டா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025