NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / போன்பே நிறுவனத்துடனான ஒப்பந்தம் தோல்வி - பணிநீக்கத்தில் இறங்கிய Zestmoney
    போன்பே நிறுவனத்துடனான ஒப்பந்தம் தோல்வி - பணிநீக்கத்தில் இறங்கிய Zestmoney
    தொழில்நுட்பம்

    போன்பே நிறுவனத்துடனான ஒப்பந்தம் தோல்வி - பணிநீக்கத்தில் இறங்கிய Zestmoney

    எழுதியவர் Siranjeevi
    April 08, 2023 | 11:18 am 1 நிமிட வாசிப்பு
    போன்பே நிறுவனத்துடனான ஒப்பந்தம் தோல்வி - பணிநீக்கத்தில் இறங்கிய Zestmoney
    போன்பே நிறுவனத்தின் ஒப்பந்த தோல்வியால் ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் zestmoney

    பெங்களூருவை தளமாக கொண்ட Zestmoney நிறுவனம் போன்பே நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தம் பின்னடைவு ஏற்பட்டதால் Zestmoney, 20 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது. எனவே இந்த பணிநீக்க நடவடிக்கையால் 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது. ZestMoney நிறுவனத்தின் தலைமைக்கு குழுவானது ஏப்ரல் 6 ஆம் தேதி பணிநீக்கத்திற்கான டவுன்ஹால் கூட்டத்தை கூட்டியது. இந்த நிறுவனத்தில் மொத்தமாக 450-க்கும் மேற்றபட்ட ஊழியர்கள் வேலை செய்கின்றனர். இதனால் பணிநீக்க நடவடிக்கை அனைத்து துறைகளிலும் இருக்கும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

    100 மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் Zestmoney - காரணம் என்ன?

    பணியிலிருந்து நீக்கப்படும் ஊழியர்களுக்கு ஒரு மாத சம்பளமும், இன்சூரன்ஸ் மற்றும் பிற உதவிகளும் வழங்கப்படும் எனக்கூறியுள்ளனர். அதுமட்டுமின்றி ZestMoney-யில் பணியாற்றும் 200 ஊழியர்களை தங்களது நிறுவனத்தில் இணைத்து கொள்ள Phonepe தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. தொடர்ந்து, ZestMoney கையகப்படுத்தல் ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறும் போன்பேவின் முடிவுக்கு ஆர்பிஐ-யின் கடுமையான விதிமுறையே காரணம் என கூறப்படுகிறது. இதற்கு போன்பேவின் தலைமை நிர்வாக அதிகாரியான சமீர் நிகாம், ஒப்பந்தத்தில் சில கவனக்குறைவு ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    ஆட்குறைப்பு
    தொழில்நுட்பம்
    தொழில்நுட்பம்
    பெங்களூர்
    இந்தியா

    ஆட்குறைப்பு

    ஆட்குறைப்பை அடுத்து, ஊழியர்களின் ஸ்டாக் ரிவார்டுகளை குறைக்க அமேசான் திட்டம் தொழில்நுட்பம்
    பணிநீக்கத்தில் சட்டத்தை மீறிய ட்விட்டர் நிறுவனம் - வெளியான அறிக்கை! ட்விட்டர்
    செலவை குறைக்க தின்பண்டங்கள் நிறுத்தம் - கூகுள் முடிவால் குமுறும் ஊழியர்கள்! கூகுள்
    மெக்டொனால்டு அலுவலகங்கள் மூடல்! பணிநீக்க அறிவிப்பை வெளியிடுகிறது: அறிக்கை அமெரிக்கா

    தொழில்நுட்பம்

    ஏப்ரல் 08-க்கான Free Fire MAX இலவச குறியீடுகள்: பெறுவதற்கான வழிமுறைகள் ஃபிரீ ஃபையர்
    கச்சா எண்ணெய் வரியை ரத்து செய்த மத்திய அரசு - யாருக்கு லாபம்? தொழில்நுட்பம்
    மெர்சிடிஸ் AMG S 63 E - சிறப்பு அம்சங்கள் மற்றும் விலையை சரிபார்க்கவும்: சொகுசு கார்கள்
    அதிகமாகும் இணையத்தள மோசடி - பாதுகாப்பாக இருப்பது எப்படி? தொழில்நுட்பம்

    தொழில்நுட்பம்

    புதிய 2023 ராயல் என்ஃபீல்டு 350 - பழைய மாடலுக்கான வேறுபாடுகள் என்ன? ராயல் என்ஃபீல்டு
    தொழில் முனைவோர் ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டம்: 40 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! அரசு திட்டங்கள்
    இந்தியாவில் முதன் முறையாக ஆப்பிள் ஸ்டோர் திறப்பு - எப்போது தெரியுமா? ஆப்பிள் தயாரிப்புகள்
    புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை - இன்றைய நிலவரம் என்ன? தங்கம் வெள்ளி விலை

    பெங்களூர்

    இண்டிகோ: போதையில் விமான அவசர கதவை திறக்க முயற்சித்த விமான பயணி டெல்லி
    ஓடும் காரில் பெண்ணை பலாத்காரம் செய்த கும்பல்: பெங்களூரில் பரபரப்பு கர்நாடகா
    ChatGPT பிளஸ் சந்தாவை பரிசாக வழங்கும் நிறுவனம்! காரணம் என்ன? சாட்ஜிபிடி
    கர்நாடகாவில் மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தினை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி பிரதமர் மோடி

    இந்தியா

    சென்னை விமான முனையம் உள்பட பல திட்டங்களை துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி பிரதமர் மோடி
    ஆர்லியன்ஸ் மாஸ்டர்ஸ் சூப்பர் 300 : இந்திய பேட்மிண்டன் வீரர் பிரியன்ஷு ரஜாவத் அரையிறுதிக்கு முன்னேற்றம் இந்திய அணி
    நாளை தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி: சென்னை-கோவை வந்தே பாரத் ரயில் அறிமுகம் நரேந்திர மோடி
    இந்திய ஹாக்கி அணிக்கு புதிய பகுப்பாய்வு பயிற்சியாளராக ரெட் ஹல்கெட் நியமனம் இந்திய அணி
    அடுத்த செய்திக் கட்டுரை

    தொழில்நுட்பம் செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Science Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023