NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஓடும் காரில் பெண்ணை பலாத்காரம் செய்த கும்பல்: பெங்களூரில் பரபரப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஓடும் காரில் பெண்ணை பலாத்காரம் செய்த கும்பல்: பெங்களூரில் பரபரப்பு
    போலீசார், குற்றவாளிகள் 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஓடும் காரில் பெண்ணை பலாத்காரம் செய்த கும்பல்: பெங்களூரில் பரபரப்பு

    எழுதியவர் Sindhuja SM
    Mar 31, 2023
    05:30 pm

    செய்தி முன்னோட்டம்

    பெங்களூரில், ஒரு பெண் பூங்காவில் இருந்து இழுத்துச் செல்லப்பட்டு, ஓடும் காரில் நான்கு பேரால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதாக போலீசார் இன்று(மார் 31) தெரிவித்துள்ளனர்.

    போலீசார், குற்றவாளிகள் 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடந்த வாரம், மார்ச் 25 ஆம் தேதி அந்த பெண் தன் நண்பரை சந்திப்பதற்காக கொரமங்களாவில் உள்ள தேசிய விளையாட்டு கிராம பூங்காவிற்கு சென்றிருக்கிறார்.

    அப்போது தான் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.

    இரவில் தன் நண்பருடன் அமர்ந்து பேசி கொண்டிருந்த அந்த பெண்ணை கண்ட குற்றவாளிகளில் ஒருவர், நடு இரவில் பூங்காவில் இருவரும் அமர்ந்திருப்பதை ஆட்சேபித்திருக்கிறார்.

    இந்தியா

    புகார் செய்தால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்: குற்றவாளிகள் மிரட்டல்

    அதன் பின், அந்த பெண்ணின் நண்பர் வெளியேறியதும், தனியாக இருந்த அந்த பெண்ணை தங்கள் வாகனத்திற்கு குற்றவாளிகள் இழுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

    அதனையடுத்து , ஓடும் வாகனத்தில் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த அந்த கும்பல், அடுத்த நாள் அதிகாலையில் அந்த பெண்ணின் வீட்டிற்கு முன் அவரை இறக்கிவிட்டனர்.

    காவல்துறையில் புகார் செய்தால் "மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்" என்று பாதிக்கப்பட்டவரை நான்கு குற்றவாளிகளும் மிரட்டியதாக குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

    "நாங்கள் இந்த விஷயத்தை விசாரித்து வருகிறோம். போலீசார் நான்கு பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்" என்று மூத்த பெங்களூரு போலீஸ் அதிகாரி சிகே பாபா கூறியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பெங்களூர்
    கர்நாடகா
    இந்தியா

    சமீபத்திய

    யாரு சாமி இவரு! அமேசான் வேலையை விட்டுவிட்டு பாடகராக மாறிய ஐஐஎம் பட்டதாரி டிரெண்டிங்
    ஐஓஎஸ் பயனர்களுக்கு ஏஐ மூலம் ப்ரொபைல் படங்களை உருவாக்கும் அம்சத்தை வெளியிட்டது வாட்ஸ்அப் வாட்ஸ்அப்
    வேற லெவல் சம்பவம்; நடிகர் கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தின் டிரெய்லர் வெளியானது கமல்ஹாசன்
    மனைவியுடன் வாக்குவாதத்தால் ஆற்றில் குதித்து காணாமல் போன கணவர்; காப்பாற்றப் போனவர் சடலமாக மீட்பு லக்னோ

    பெங்களூர்

    வைரல் வீடியோ: இந்தி எழுத்துக்கள் மீதிருக்கும் ஸ்டிக்கர்களைக் கிழித்தெறியும் இளைஞர் இந்தியா
    இசைக்கான மூன்றாம் கிராமி விருது வென்ற பெங்களூரை சேர்ந்த பாப் இசையமைப்பாளர் ரிக்கி கேஜ் இசையமைப்பாளர்கள்
    ஏரோ இந்தியா 2023: 75 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் இந்தியா என பிரதமர் மோடி பேச்சு பிரதமர் மோடி
    திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை - ஒருவரை கைது செய்த காவல்துறை திருவண்ணாமலை

    கர்நாடகா

    கர்நாடகாவில் மாணவியை பலாத்காரம் செய்து தூக்கில் தொங்கவிட்ட கல்லூரி முதல்வர் காவல்துறை
    கர்நாடகா வனத்துறையினர் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு தமிழ்நாடு
    பாலாறு வழியாக கர்நாடகா தமிழகம் இடையேயான போக்குவரத்து நிறுத்தம் தமிழ்நாடு
    ஐபோன் வாங்க பணம் இல்லாததால் டெலிவரிக்கு வந்த நபரை கொலை செய்த இளைஞர் இந்தியா

    இந்தியா

    கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதி அறிவிப்பு கர்நாடகா
    எவரெஸ்ட் சிகரம் ஏறும் தமிழக வீராங்கனைக்கு நிதியுதவி வழங்கிய உதயநிதி ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின்
    இந்திய ஏற்றுமதியில் வளர்ச்சி - 25% கைப்பற்றிய ஆப்பிள் நிறுவனம் ஆப்பிள் நிறுவனம்
    ராகுல் காந்தி விவகாரம்; இடைதேர்தலை நடத்த அவசரம் இல்லை: தேர்தல் ஆணையம் ராகுல் காந்தி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025