Page Loader
இன்ஃபோசிஸ் தலைவர் மோஹித் ஜோஷி பதவி விலகல்! காரணம் என்ன?
இன்ஃபோசிஸ் தலைவர் மோஹித்ஜோஷ் ராஜினாமா செய்துள்ளார்

இன்ஃபோசிஸ் தலைவர் மோஹித் ஜோஷி பதவி விலகல்! காரணம் என்ன?

எழுதியவர் Siranjeevi
Mar 11, 2023
01:05 pm

செய்தி முன்னோட்டம்

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைவர் மோஹித் ஜோஷி ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தகவல் தொழில்நுட்ப பிரிவில் நீண்டகாலமாக பணியாற்றிய பிறகு தற்போது ராஜினாமா செய்ய உள்ளார். இது குறித்து, கூறிய இன்ஃபோசிஸ் நிறுவன இயக்குனர்கள் குழு, நிறுவனத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்புகளுக்காகவும், மோஹித் ஜோஷியின் சேவைகளுக்காகவும் தங்களின் ஆழ்ந்த பாராட்டுகளை தெரிவித்ததுள்ளது. மேலும், ஜூன் 9, 2023 வரை அவர் நிறுவனத்துடன் இணைந்திருப்பார் என்றும் இன்ஃபோசிஸ் தெரிவித்துள்ளது. தொடர்ந்து, மோஹித் ஜோஷி, டெக் மஹிந்திராவின் நிர்வாகமோஹித் ஓஷி நியமிக்கப்பட்டுள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

இன்ஃபோசிஸ் தலைவர் மோஹித் ஜோஷ் ராஜினாமா